Album: Aegan
Artists: Shankar Mahadevan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aegan
Artists: Shankar Mahadevan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Shankar Mahadevan
Music By : Yuvan Shankar Raja
Male : Malliga Malliga
Male : Hey Baby Baby
Moondrae Moondru Vaarthai
Oru Vaatti Sollvaaya
Muzhu Muzhusaaga Kooda
Solla Solla Vaendaam
Oru Paadhi Sol
Male : Hey Lovely Lovely
Orae Oru Paarvai
Oru Thadavai Paarppaaya
Romba Perisaaga
Paarkkakooda Vendaam
Chinna Chinnadhaai Paar
Male : Kalloori Paadam Sollum
Nenjildhaan Neeyum Neeyum
Naan Ketkkum Paadam Enna
Un Nenjam Ariyum Ariyum
Male : Malliga
I Love You
Malliga
I Love You
Oh Ho Ho Malliga
Oh Malliga
Nenjodu Sol Sol
I Love You
Male : Oh Yegaandham Megham
Ennai Kettadhae
Asaigindra Minnal Aval
Enghae Endrudhaan
Nadaipaadhai Pookal
Ennai Kettadhae Ho
Malar Vaasa Dhesam
Aval Engae Endrudhaan
Male : Malai Oram Naanum Sendraal
Aval Engae Endru Ketkkum
Ivai Yaavum Ketkkum Podhu
Naan Kettka Koodaadha
Male : Malliga
I Love You
Hey Malliga
I Love You
Oh Ho Ho Malliga
Oh Malliga
Nenjodu Sol Sol
I Love You
Male : Unnai Thottu Paarththa
Andha Neramae
Pattaampoochchi Koottam
Pookkallaaga Maarudhae
Male : Unnai Kanda Kaattru
Andha Moghaththil
Veiyil Kaala Nadhiyaai
Veppam Maaga Maarudhae
Male : Unakkaana Saalai Ellaam
Pani Dhesam Polae Maarum
Ivai Yaavum Maarum Podhu
Naan Maarakoodaadha
Male : Kalloori Paadam Sollum
Nenjildhaan Neeyum Neeyum
Naan Ketkkum Paadam Enna
Un Nenjam Ariyum Ariyum
Male : Malliga
I Love You
Malliga
I Love You
Oh Ho Ho Malliga
Oh Malliga
Nenjodu Sol Sol
I Love You
Male : Malliga
I Love You
Malliga
I Love You
Oh Ho Ho Malliga
Oh Malliga
Nenjodu Sol Sol
I Love You
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : மல்லிகா மல்லிகா
ஆண் : ஹேய் பேபி பேபி
மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழுசாக
சொல்லக்கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்
ஆண் : ஹேய் லவ்லி லவ்லி
ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெரிசாக
பார்க்கக்கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்
ஆண் : கல்லூரிப் பாடம் சொல்லும்
நெஞ்சில்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
ஆண் : மல்லிகா ஐ லவ் யூ….
மல்லிகா ஐ லவ் யூ….
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ….
ஆண் : ஓ…. ஏகாந்த மேகம்
என்னை கேட்டதே
அசைகின்ற மின்னல்
அவள் எங்கே என்று தான்
ஆண் : நடைப்பாதை பூக்கள்
என்னை கேட்டதே ஹோ
மலர்வாச தேசம்
அவள் எங்கே என்றுதான்
ஆண் : மலையோரம் நானும் சென்றால்
அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும்போது
நான் கேட்கக் கூடாதா
ஆண் : மல்லிகா ஐ லவ் யூ…
ஏய் மல்லிகா ஐ லவ் யூ….
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ….
ஆண் : உன்னை தொட்டுப் பார்த்த
அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம்
பூக்களாக மாறுதே
உன்னைக் கண்ட
காற்று வந்த மோகத்தில்
வெயில் கால நதியாய்
வெப்பமாக மாறுதே
ஆண் : உனக்கான சாலை எல்லாம்
பனி தேசம் போலே மாறும்
இவை யாவும் மாறும்போது
நான் மாறக்கூடாதா
ஆண் : கல்லூரிப் பாடம் சொல்லும்
ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் எல்லாம்
உன் நெஞ்சம் அறியும் அறியும்
ஆண் : மல்லிகா ஐ லவ் யூ….
மல்லிகா ஐ லவ் யூ….
ஓ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ…
ஆண் : மல்லிகா ஐ லவ் யூ ..
மல்லிகா ஐ லவ் யூ ..
ஓ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ…..உ……