
Album: Harichandra (1998 )
Artists: Gopal Rao, Chorus
Music by: Agosh (R. Anand, Gopal Rao And Shaleen)
Lyricist: Ravishankar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Harichandra (1998 )
Artists: Gopal Rao, Chorus
Music by: Agosh (R. Anand, Gopal Rao And Shaleen)
Lyricist: Ravishankar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Gopal Rao And Chorus
Music By : Â Agosh (R. Anand, Gopal Rao And Shaleen)
Male : Harichandran Varaan
Poi Solla Poraan
Unmaiya Sonaaa
Male : Ulagam Nambaathae
Males : Aaalaam Paadalaam
Megamaai Odalaam
Vinnaiyae Moodalaam
Vinvizhiyil Naamae Panpaadalaam
Male : Harichandran Varaan
Poi Solla Poraan
Unmaiya Sonaaa
Male : Ulagam Nambaathae
Males : Aaalaam Paadalaam
Megamaai Odalaam
Vinnaiyae Koodalaam
Vennilavai Naamae Pandhadalaam
Chorus : …………………………..
Male : Dialogue………………………….
Male : Ilamai Adhu Edhuvarai
Chorus : Hooo…ooo
Male : Mudhaumai Vandhu Thodum Varai
Chorus : Hoo Ooo….
Male : Vaazhkai Idhan Maru Karai
Chorus : Hooo Ooo
Male : Theendi Vidu Hoo Oo Oo
Male : Naetru Adhu Ver Idam
Naalai Adhu Yaaridam
Indru Adhu Nammidam
Vaazhndhu Vidu Micham Veikkadhae
Males : Nanbargalin Koottani
Inbam Adhu Namm Pani
Naalum Oru Narpani
Seidhu Vidu Sogam Kodathu Ini
Male : Harichandran Varaan
Poi Solla Poraan
Unmaiya Sonaaa
Male : Ulagam Nambaathae
Male : Kaasu Panam Karaiyalaam
Chorus : Hooo Ooo
Male : Kaiiruppu Kuraiyalaam
Chorus : Hooo Ooo
Male : Kodukkum Gunam Irupadhaal
Chorus : Hooo Ooo
Male : Thirumba Varum Hoo Oo Oo
Male : Aduthavarin Sumaigalai
Sumapathu Oru Sugamada
Mazhai Poliya Kudaigalai
Maruthu Vittu Payanam Kedaiyathae
Males : Vaazhkai Oru Pookalam
Pookalam
Ingu Edharkku Porkalam
Porkalam
Nanbargalin Oorvalam Oorvalam
Idhai Vida Inbam Ingaedhadaa Haan
Male : Harichandran Varaan
Poi Solla Poraan
Unmaiya Sonaaa
Male : Ulagam Nambaathae
Males : Aaalaam Paadalaam Paadalaam
Megamaai Odalaam Odalaam
Vinnaiyae Koodalaam Koodalaam
Vennilavai Naamae Pandhadalaam
Pandhadalaam
பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : அகோஷ்
(ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)
ஆண் : வரான் வரான்
வரபோறான்
வரான் வரான் வந்துட்டான்
ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
ஆண் : உலகம் நம்பாதே
ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
ஆண் : உலகம் நம்பாதே
ஆண்கள் : ஹேய் ஆடலாம் பாடலாம்
மேகமாய் ஓடலாம்
விண்ணையே மூடலாம்
வெண்ணிலவை நாமே பந்தாடலாம்
ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
ஆண் : உலகம் நம்பாதே
ஆண்கள் : ஆடலாம் பாடலாம்
மேகமாய் ஓடலாம்
விண்ணையே மூடலாம்
வெண்ணிலவை நாமே பந்தாடலாம்
குழு : ………………………..
ஆண் : வசனம் ………………………..
ஆண் : இளமை அது எதுவரை
குழு : ஹோ….ஓ…..
ஆண் : முதுமை வந்து தொடும் வரை
குழு : ஹோ….ஓ…..
ஆண் : வாழ்க்கை இதன் மறுகரை
குழு : ஹோ….ஓ…..
ஆண் : தீண்டி விடு ஹோ ஓ ஓ
ஆண் : நேற்று அது வேறிடம்
நாளை அது யாரிடம்
இன்று அது நம்மிடம்
வாழ்ந்து விடு மிச்சம் வேய்க்காதே
ஆண்கள் : நண்பர்களின் கூட்டணி
இன்பம் அது நம் பணி
நாளும் ஒரு நற்பணி
செய்து விடு சோகம் கூடாது இனி
ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
ஆண் : உலகம் நம்பாதே
ஆண் : காசு பணம் கரையலாம்
குழு : ஹோ….ஓ…..
ஆண் : கையிருப்பு குறையலாம்
குழு : ஹோ….ஓ…..
ஆண் : கொடுக்கும் குணம் இருப்பாதால்
குழு : ஹோ….ஓ…..
ஆண் : திரும்ப வரும் ஹோ ஓ ஓ
ஆண் : அடுத்தவரின் சுமைகளை
சுமப்பது ஒரு சுகமடா
மழை பொழிய குடைகளை
மறைத்து விட்டு பயணம் கெடையாதே
ஆண்கள் : வாழ்க்கை ஒரு பூக்களாம்
பூக்களாம்
இங்கு எதற்கு போர்க்களம்
போர்க்களம்
நண்பர்களின் ஊர்வலம் ஊர்வலம்
இதைவிட இன்பம் இங்கேதடா ஹான்
ஆண் : ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
ஆண் : உலகம் நம்பாதே
ஆண்கள் : ஆடலாம் பாடலாம்
மேகமாய் ஓடலாம் ஓடலாம்
விண்ணையே மூடலாம் மூடலாம்
வெண்ணிலவை நாமே பந்தாடலாம்
பந்தாடலாம்