
Album: Priyamanavale
Artists: Hariharan, Maha Lakshmi Iyer
Music by: S. A. Rajkumar
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Priyamanavale
Artists: Hariharan, Maha Lakshmi Iyer
Music by: S. A. Rajkumar
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Hariharan And Maha Lakshmi Iyer
Music By : S. A. Rajkumar
Female : Ho … Ko … Ho … Ko … Hoo .. Ooh…
Ho … Ko … Ho … Ko … Hoo .. Ooh …
Female : Ennavo Ennavo En Vasam Naan Illai
Enna Naan Solvatho Ennidam Vaarthai Illai
{ Un Swaasathilae Naan Sernthiruppen
Un Aayul Varaithaan Vaazhnthiruppen } (2)
Ennodu Nee Yaaga Unnodu Naan Aagavaa
Priyamaanavanae…aee…
Female : Ennavo Ennavo En Vasam Naan Illai
Enna Naan Solvatho Ennidam Vaarthai Illai
Female : Ho…ho..ho…hoho…ho …ho…ho..hoho…
Male : Mazhai Thedi Naan Nanaiven Sammadhamaa Sammadhamaa
Female : Kudaiyaaga Naan Varuven Sammadhamaa Sammadhamaa
Male : Viral Pidithu Nagam Kadippen Sammadhamaa Sammadhamaa
Female : Nee Kadikka Nagam Valarppen Sammadhamma Sammadhamaa
Male : Vidikaalai Velai Varai En Vasam Nee Sammadhamaa
Female : Idaivelai Vendum Endru Idai Ketkum Sammadhamaa
Male : Nee Paadhi Naan Paadhi Endrirukka Sammadhamaa
Female : En Uyiril Sari Paadhi Naan Tharuven Sammadhamaa
Male : Ennavo Ennavo En Vasam Naan Illai
Enna Naan Solvatho Ennidam Vaarthai Illai
Female : Ho … Ko … Ho … Ko … Hoo .. Ooh…
Ho … Ko … Ho … Ko … Hoo .. Ooh…
Male : Imaiyaaga Naan Iruppen Sammadhamaa Sammadhamaa
Female : Imaikkaamal Paarthiruppen Sammadhamaa Sammadhamaa
Male : Kanavaaga Naan Varuven Sammadhamaa Sammadhamaa
Female : Kan Moodi Thavam Iruppen Sammadhamaa Sammadhamaa
Male : Hoo… Oru Kodi Raathirigal Madi Thoonga Sammadhamaa
Female : Pala Kodi Pournamigal Paarthiduven Sammadhamaa
Male : Piriyaadha Varam Ondrai Thara Vendum Sammadhamaa
Female : Pirindhaalum Unnai Serum Uyir Vendum Sammadhamaa
Male : Ennavo Ennavo En Vasam Naan Illai
Enna Naan Solvatho Ennidam Vaarthai Illai
{ Un Swaasathilae Naan Sernthiruppen
Un Aayul Varaithaan Vaazhnthiruppen }(2)
Female : Ennodu Nee Yaaga Unnodu Naan Aagavaa
Male : Priyamaanavalae…aee…
Female : Priyamaanavanae…aee…
Male : Priyamaanavalae… Aee…
Female : Priyamaanavanae…aee…
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : ஹோ கோ ஹோ
கோ ஹோ ஓ ஹோ கோ
ஹோ கோ ஹோ ஓ
பெண் : என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
{ உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன் உன் ஆயுள்
வரை தான் வாழ்ந்திருப்பேன் } (2)
என்னோடு நீயாக உன்னோடு
நானாகவா பிாியமானவனே
பெண் : என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
பெண் : ஹோ ஹோ ஹோ
ஹோஹோ ஹோ ஹோ
ஹோ ஹோஹோ
ஆண் : மழைத்தேடி நான்
நனைவேன் சம்மதமா
சம்மதமா
பெண் : குடையாக நான்
வருவேன் சம்மதமா
சம்மதமா
ஆண் : விரல் பிடித்து
நகம் கடிப்பேன் சம்மதமா
சம்மதமா
பெண் : நீ கடிக்க நகம்
வளர்ப்பேன் சம்மதமா
சம்மதமா
ஆண் : விடிகாலை வேளை
வரை என்வசம் நீ சம்மதமா
பெண் : இடைவேளை
வேண்டுமென்று இடை
கேக்கும் சம்மதமா
ஆண் : நீ பாதி நான் பாதி
என்றிருக்க சம்மதமா
பெண் : என்னுயிரில்
சரிபாதி நான் தருவேன்
சம்மதமா
ஆண் : என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
பெண் : ஹோ கோ ஹோ
கோ ஹோ ஓ ஹோ கோ
ஹோ கோ ஹோ ஓ
ஆண் : இமையாக
நானிருப்பேன் சம்மதமா
சம்மதமா
பெண் : இமைக்காமல்
பார்த்திருப்பேன் சம்மதமா
சம்மதமா
ஆண் : கனவாக நான்
வருவேன் சம்மதமா
சம்மதமா
பெண் : கண்மூடி
தவமிருப்பேன் சம்மதமா
சம்மதமா
ஆண் : ஹோ ஒருகோடி
ராத்திரிகள் மடி தூங்க
சம்மதமா
பெண் : பலகோடி
பௌர்ணமிகள் பார்த்திடுவேன்
சம்மதமா
ஆண் : பிரியாத வரம்
ஒன்றை தரவேண்டும்
சம்மதமா
பெண் : பிரிந்தாலும்
உன்னை சேரும் உயிர்
வேண்டும் சம்மதமா
ஆண் : என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
{ உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன் உன் ஆயுள்
வரை தான் வாழ்ந்திருப்பேன் } (2)
பெண் : என்னோடு நீயாக
உன்னோடு நானாகவா
ஆண் : பிாியமானவளே………
பெண் : பிாியமானவனே……..
ஆண் : பிாியமானவளே………
பெண் : பிாியமானவனே……..