Enna Marantha Song Lyrics - Pandithurai

Enna Marantha Song Poster

Album: Pandithurai

Artists: K. S. Chithra, Mano

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Enna Marantha Song Lyrics - English & Tamil


Enna Marantha Song Lyrics in English

Singers : Mano And K. S. Chithra


Music By : Ilayaraja


Female : Enna Marandha Pozhudhum…
Naan Unna Marakkavillaiyae…


Female : Enna Marandha Pozhudhum…
Naan Unna Marakkavillaiyae…
Kannu Urangum Pozhudhum
Un Ennam Urangavillaiyae
En Raajaadhi Raajan Irundhaa..aa..
Naan Ver Yedhum Kekkavillaiyae
En Maamaa En Pakkam Irundhaa
Ini Ver Yedhum Thevai Illaiyae


Female : Enna Marandha Pozhudhum…
Naan Unna Marakkavillaiyae…


Male : Hoo Oo Ooo Hoo Ooo Oo Oo Hoo Oo
Hoo Oo Oo Hoo Oo …………..


Female : Un Mela Aasa Vachu
Ullukkulla Paasam Vachu
Aalaana Anna Kili Naan
Poo Maala Kothu Vachu
Poda Oru Vela Vachu
Podaama Kaathirukken Naan


Female : Vendaadha Saami Illa
Vera Vazhi Thonavilla
Yengaama Yengi Ninnen Naan


Female : Podaadha Veli Onnu
Pottu Vecha Neram Onnu
Paadaadha Sogam Onnu
Paadi Varum Ponnu Onnu
En Raagam Ketkavillaiyaa
Maamaa Indru
Yedhaachum Vaartha Sollaiyaa


Female : Enna Marandha Pozhudhum…
Naan Unna Marakkavillaiyae…


Female : Ponnaana Koondukkulla
Pootti Vecha Pacha Kili
Kanneeru Vittu Kalangum..mm…
Kannaanaa Maaman Ennam
Kaattaaru Pola Vandhu
Eppodhum Thottu Izhukkum..mm…


Female : Unna Enni Nitham Nitham
Odudhaiyaa Paattu Chatham
Ponnoda Nenjam Mayangum
Othaiyila Poongolusu
Thathalichu Thaalam Thatta
Methaiyila Shenbaga Poo
Paattukkulla Sogam Thatta


Female : Paadaama Paadum Kuyil Naan
Maamaa Unna
Koodaama Vaadum Mayil Naan


Male : Enna Marandha Pozhudhum
Naan Unna Marakkavillaiyae
En Raasaathi Pakkam Irundhaa
Ini Ver Yedhum Thevai Illaiyae


Female : Enna Marandha Pozhudhum…
Naan Unna Marakkavillaiyae…



Enna Marantha Song Lyrics in Tamil

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே

பெண் : கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே
என் ராஜாதி ராஜன் இருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…….

பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே

ஆண் : ஓஓஹோ ஒஓஹோ
ஓஓஹோ ஒஓஹோ
ஓஓஒ ஓஓ ஒஓஹோ

பெண் : உன் மேல ஆச வச்சு
உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக்கிளி நான்…..

பெண் : பூ மால கோத்து வச்சு
போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்…..

பெண் : வேண்டாத சாமி இல்ல
வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்

பெண் : போடாத வேலி ஒண்ணு
போட்டு வெச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு
பாடி வரும் பொண்ணு ஒண்ணு

பெண் : என் ராகம் கேட்கவில்லையா
மாமா இன்று
ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா

பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே

பெண் : பொன்னான கூண்டுக்குள்ள
பூட்டி வெச்ச பச்சக் கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்……ம்ம்ம்….

பெண் : கண்ணான மாமன் எண்ணம்
காட்டாறு போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்….ம்ம்ம்…..

பெண் : உன்ன எண்ணி நித்தம் நித்தம்
ஓடுதையா பாட்டுச் சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்

பெண் : ஒத்தையில பூங்கொலுசு
தத்தளிச்சு தாளம் தட்ட
மெத்தையில செண்பகப்பூ
பாட்டுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன
கூடாம வாடும் மயில் நான்

ஆண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…….

பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Maalaiyitta Ponnu lyrics
  • Maalaiyitta Ponnu Pandithurai Tamil song lyrics
  • Maalaiyitta Ponnu lyrics in Tamil
  • Tamil song lyrics Maalaiyitta Ponnu
  • Maalaiyitta Ponnu full lyrics
  • Maalaiyitta Ponnu meaning
  • Maalaiyitta Ponnu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...