
Album: Ini Oru Sudhanthiram
Artists: K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ini Oru Sudhanthiram
Artists: K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. J. Yesudas
Music By : Gangai Amaran
Male : Endru Thaniyum Indha Sudhanthira Thagam..
Endru Madiyum Engal Adimayin Mogam..
Chorus : Endru Thaniyum Indha Sudhanthira Thagam..
Endru Madiyum Engal Adimayin Mogam..
Male : Endru Yemadhannai Kai Vilangugal Pogum..
Endru Yemadhannai Kai Vilangugal Pogum..
Endru Yemathinnalgal Theernthu Poiyaagum..
Endru Yemathinnalgal Theernthu Poiyaagum..
Chorus : Endru Thaniyum Indha Sudhanthira Thagam..
Endru Madiyum Engal Adimayin Mogam..
Male : Panjamum Noiyum Nin Meiyadi Yaarko..
Chorus : Panjamum Noiyum Nin Meiyadi Yaarko..
Male : Parinil Menmaigal Verini Yaarkko…
Chorus : Parinil Menmaigal Verini Yaarkko…
Male : Thanjam Adaintha Pin Kai Vidalaamo…
Thanjam Adaintha Pin Kai Vidalaamo…
Thaayundhan Kuzhandhayai Thalli Vida Pomo?
Chorus : Endru Thaniyum Indha Sudhanthira Thagam..
All : Endru Madiyum Engal Adimayin Mogam..
All : Endru Thaniyum Indha Sudhanthira Thagam..
Endru Madiyum Engal Adimayin Mogam..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
குழு : என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
ஆண் : என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
குழு : என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
ஆண் : பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
குழு : பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
ஆண் : பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
குழு : பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
ஆண் : தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
குழு : என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
அனைவரும் : என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்