Enakku Vaikkum Maappillai Song Lyrics - Kalyaniyin Kanavan

Enakku Vaikkum Maappillai Song Poster

Album: Kalyaniyin Kanavan

Artists: Kamala, Kousalya, P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Enakku Vaikkum Maappillai Song Lyrics - English & Tamil


Enakku Vaikkum Maappillai Song Lyrics in English

Singers : Kamala, Kousalya And P. Suseela


Music By : S. M. Subbaih Naidu


Chorus : Aa…..aah…..aa…..aahaah…..aaa…..
Aaa…..aah….aa….aahaa…..aaa….
Oo….ooh…..oohhhh…..ooohhhha….oo….
Oo….ooh…..oohhhh…..ooohhhha….oo….
Oohhhh…..ooohhhha….oohhhh…..ooohhhha….


Female : Aaa….aah….aa…..aahaa….aaa….
Aaa….aah….aah….aahaa….aaa…..aah…..aa…


Female : Enakku Vaaikkum Maappillai
Irupathu Vayathu Aanpillai
Enakku Vaaikkum Maapillai
Irupathu Vayathu Aanpillai


Female : Gunaththilae Avan Siru Pillai


Female : Konjum Mozhiyil Kilipillai


Female : Aah Haan….


Female : Enakku Vaaikkum Maappillai
Irupathu Vayathu Aanpillai
Gunaththilae Avan Siru Pillai
Gunaththilae Avan Siru Pillai
Konjum Mozhiyil Kilipillai


Female : Enakku Vaaikkum Maappillai
Irupathu Vayathu Aanpillai


Female : Kazhuththil Tie-yai Kattivittu
Kazhuththil Tie-yai Kattivittu
Kanakkaa Meesaiyai Vettivittu
Kanakkaa Meesaiyai Vettivittu
Vaariya Thalaiyai Thattivittu
Avan Vanthaal Jolikkum Mugavettu


Chorus : …………………..


Female : Enakku Vaaikkum Maappillai
Chorus : Hei….hei….hei….
Female : Ellam Padiththa Aanpillai
Chorus : Oo….oo….ooh….oo….
Female : Collector Pathavi Petra Pillai
Kaalam Thavaraa Mani Pilai
Chorus : Ee….ee….ee…


Female : Aa….aah…..aa….aa…
Aahaa…..aaa…..aaa….aah…..aaa….


Female : Enakku Vaaikkum Maappillai
Ezhai Endraalum Manipillai
Naan Thoongumpothu Vizhiththiruppaan
Female : I See


Female : En Tholil Saainthu Kadhai Solluvaan
Female : Marvelous


Female : Naan Thoongumpothu Vizhiththiruppaan
En Tholil Saainthu Kadhai Solluvaan
Paarththu Paarththu Rasithiruppaan
Paarththu Paarththu Rasithiruppaan
Avan Panbum Anbum Padaiththiruppaan


Chorus : Namakku Vaaikkum Maappillai
Nalla Manaththu Aanpillai


Chorus : Eppadiyum Oru Pennirunthaal
Evano Oruvan Piranthiruppaan
Kaipidiyil Nammai Anaiththiruppaan
Varum Kaalamellam Avan Thunaiyiruppaan


Chorus : Namakku Vaaikkum Maappillai
Nalla Manaththu Aanpillai


Female : Gunaththilae Avan Siru Pillai
Konjum Mozhiyil Kilipillai


Chorus : Namakku Vaaikkum Maappillai
Nalla Manaththu Aanpillai



Enakku Vaikkum Maappillai Song Lyrics in Tamil

பாடகர்கள் : கமலா, கௌசல்யா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

குழு : ஆஅ…..ஆஹ்…..ஆஅ…..அஹ்ஆ…..ஆஅ….
ஆஅ…..ஆஹ்…..ஆஅ…..அஹ்ஆ…..ஆஅ….
ஓ……ஓஹ்…..ஓஹ்ஹ்ஹ் ஓஒஹ்ஹ்ஹ….ஓ
ஓ……ஓஹ்…..ஓஹ்ஹ்ஹ் ஓஒஹ்ஹ்ஹ….ஓ
ஓஹ்ஹ்ஹ் ஓஒஹ்ஹ்ஹ ஓஹ்ஹ்ஹ் ஓஒஹ்ஹ்ஹ

பெண் : ஆஅ…..ஆஹ்…..ஆஅ…..அஹ்ஆ…..ஆஅ….
ஆஅ…..ஆஹ்…..அஹ்…..அஹ்ஆ…..ஆஅ…ஆஹ்…ஆ….

பெண் : எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
இருபது வயது ஆண்பிள்ளை
எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
இருபது வயது ஆண்பிள்ளை

பெண் : குணத்திலே அவன் சிறு பிள்ளை

பெண் : கொஞ்சும் மொழியில் கிளிப்பிள்ளை

பெண் : அஹ் ஹான்

பெண் : எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
இருபது வயது ஆண்பிள்ளை
குணத்திலே அவன் சிறு பிள்ளை
குணத்திலே அவன் சிறு பிள்ளை
கொஞ்சும் மொழியில் கிளிப்பிள்ளை…..

பெண் : எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
இருபது வயது ஆண்பிள்ளை

பெண் : கழுத்தில் டையைக் கட்டிவிட்டு
கழுத்தில் டையைக் கட்டிவிட்டு
கணக்கா மீசையை வெட்டிவிட்டு
கணக்கா மீசையை வெட்டிவிட்டு
வாரிய தலையைத் தட்டிவிட்டு
அவன் வந்தால் ஜொலிக்கும் முகவெட்டு…

குழு : லாலா லல்லல்ல்ல….லலல்ல லா….
லாலா லல்லல்ல்ல்ல….லலல்ல லா….
லால லால லால லா லல லல லல லலல்ல லா….

பெண் : எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை…
குழு : ஹேய்…..ஹேய்……ஹேய்….
பெண் : எல்லாம் படித்த ஆண் பிள்ளை
குழு : ஓ……ஓ…..ஓஹ்…..ஓ….
பெண் : கலெக்டர் பதவி பெற்ற பிள்ளை
காலம் தவறா மணிப் பிள்ளை
குழு : ஈ……ஈ……ஈ……

பெண் : ஆஅ…..ஆஹ்…..ஆஅ…..ஆ…
அஹ்ஆ…..ஆஅ….ஆஅ…..அஹ்ஆ…..ஆஅ….

பெண் : எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
ஏழை என்றாலும் மணிப்பிள்ளை
நான் தூங்கும்போது விழித்திருப்பான்
பெண் : ஐ சீ

பெண் : என் தோளில் சாய்ந்து
கதை சொல்லுவான்
பெண் : மார்வலஸ்

பெண் : நான் தூங்கும்போது விழித்திருப்பான்
என் தோளில் சாய்ந்து கதை சொல்லுவான்
பார்த்துப் பார்த்து ரசித்திருப்பான்
பார்த்துப் பார்த்து ரசித்திருப்பான்
அவன் பண்பும் அன்பும் படைத்திருப்பான்

குழு : நமக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
நல்ல மனத்து ஆண் பிள்ளை

குழு : எப்படியும் ஒரு பெண்ணிருந்தால்
எவனோ ஒருவன் பிறந்திருப்பான்
கைப்பிடியில் நம்மை அணைத்திருப்பான்
வரும் காலமெல்லாம் அவன் துணையிருப்பான்……

குழு : நமக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
நல்ல மனத்து ஆண் பிள்ளை

பெண் : குணத்திலே அவன் சிறு பிள்ளை
கொஞ்சும் மொழியில் கிளிப்பிள்ளை

குழு : நமக்கு வாய்க்கும் மாப்பிள்ளை
நல்ல மனத்து ஆண் பிள்ளை


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Enathu Raja Sabaiyile lyrics
  • Enathu Raja Sabaiyile Kalyaniyin Kanavan Tamil song lyrics
  • Enathu Raja Sabaiyile lyrics in Tamil
  • Tamil song lyrics Enathu Raja Sabaiyile
  • Enathu Raja Sabaiyile full lyrics
  • Enathu Raja Sabaiyile meaning
  • Enathu Raja Sabaiyile song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...