Album: Panam Padaithavan
Artists: T. M. Soundararajan
Music by: Viswanathan , Ramamoorthy
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Panam Padaithavan
Artists: T. M. Soundararajan
Music by: Viswanathan , Ramamoorthy
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Chorus : Kuuva Kuuva Kuuvavvaa
Kuuva Kuuva Kuuvavvaa
Male : Enakkoru Magam Pirappaan
Avan Ennai Polae Irupaan
Enakkoru Magam Pirappaan
Mana Kurai Yedhum Indri Parapaan
Indha Manihdragal Gnyaana Kannai
Thirapaan…aaa….aa…
Male : Enakkoru Magam Pirappaan
Avan Ennai Polae Irupaan
Enakkoru Magam Pirappaan
Male : Kalviyil En Pillai Kalavaananoo
Karpanai Swaram Paadum Isai Raajanoo
Ooo…ooo….ooo..
Villinil Arasaalum Oru Mannano
Chorus : Oh…ooo
Male : Thaen Isai Kuzhal Oodhum
Thiru Kannanoo
Male : Solla Mudiyaadha Selva Chezhipodu
Nalla Vazhi Endrum Vaazhvaan
Vella Mudiyaadha Veera Serukkodu
Ulla Thunivodu Aazhvaan
Male : Illai Enum Vaarthai Illai
Endru Seivaan En Pillai
Thella Thelivaaga Ullam Kanivaaga
Dhisaigal Anaithilum Dhinamum Valam Vara
Male : Enakkoru Magam Pirappaan
Avan Ennai Polae Irupaan
Enakkoru Magam Pirappaan
Chorus : ………………………
Male : Naattukku Ennaale Thollai Illai
Naan Pera Povathu Orae Oru Pillai
Thaalaatta Ver Yaarum Thevai Illai
Thattaamal Ketpaanae Thaayin Sollai
Male : Isaiyil Pala Naattai
Izhuthu Vasamaakum Ilayaraajavai Polae
Dhisaigal Engengum Vetri Kodi Naatti
Yeri Varuvaanae Melae
Pottri Naan Petra Selvam
Maatru Kuraiyadha Thangam
Male : Saerthu Pugal Maalai
Sooti Puvi Yaavum
Jaya Kodi Paranthida
Thirumagal Arunthunaiyudan
Male : Enakkoru Magam Pirappaan
Avan Ennai Polae Irupaan
Enakkoru Magam Pirappaan
Mana Kurai Yedhum Indri Parapaan
Indha Manihdragal Gnyaana Kannai
Thirapaan…aaa….aa…
Male : Enakkoru Magam Pirappaan
Avan Ennai Polae Irupaan
Enakkoru Magam Pirappaan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : கூவா கூவா கூவா கூவா
கூவா கூவா கூவா கூவா
ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை
திறப்பான்…..ஆஅ……ஆ…..
ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
ஆண் : கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ
குழு : ஓ…..ஓஒ……
ஆண் : கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ
ஓஓஒ……ஓஒ……ஓஒ….
தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ
குழு : ஒ…..ஓஒ…..
ஆண் : தேனிசைக் குழல் ஊதும்
சிறு கண்ணனோ
ஆண் : சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு
நல்ல வழி என்றும் வாழ்வான்
வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு
உள்ளத் துணிவோடு ஆள்வான்
ஆண் : இல்லை எனும் வார்த்தை இல்லை
என்று செய்வான் என் பிள்ளை
தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக
திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர
ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
குழு : ………………………
ஆண் : நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை
நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை
தாலாட்ட வேறாரும் தேவை இல்லை
தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை
ஆண் : இசையில் பல நாட்டை
இழுத்து வசம் ஆக்கும்
இளையராஜாவைப் போலே
திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி
ஏறி வருவானே மேலே
போற்றி நான் பெற்ற செல்வம்
மாற்றுக் குறையாத தங்கம்
ஆண் : சேர்த்து புகழ் மாலை
சூட்டி புவி யாவும்
ஜெய கொடி பறந்திட
திருமகள் அருள் துணையுடன்
ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை
திறப்பான்……ஆஅ…..ஆ…..
ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்……