
Album: Sakkarakatti
Artists: Naresh Iyer, Krish
Music by: A.R. Rahman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sakkarakatti
Artists: Naresh Iyer, Krish
Music by: A.R. Rahman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Krish And Naresh Iyer
Music By : A.R. Rahman
Male : Elae
Neram Vandhiduchi Elae
Ulagam Kathirukku Vaalae
Kadhavai Thiranthu Polae
Pudhayal Pangu Podava …
Podavaa…
Male : Elae
Neram Vandhiduchi Elae
Ulagam Kathirukku Vaalae
Kadhavai Thiranthu Polae
Pudhayal Pangu Podava …
Male : Vaazhkai Ennum
Camera-vil Naam
Vaazhkai Ennum
Camera-vil Naam
Punnagai Mattum
Pugaipadam Eduppom
Valigalai Ellam
Flashil Pottu
Refresh Panni
Dhinam Dhinam Sirippom
Male : Elae …elae..
Elae….
Mottai Maadi Mela Yeri Elae
Telescope-a Vachi Pakka Vaalae
Galaxy-il Kudhikkalam Melae
Science-i Kalakkida Vaa
Male : Time Machine-nil
Yeri Sendru Naamum
Hiroshima Yudha
Azhivai Thaduppom
Victor Brain-ai
Surgery Seidhu Angae
Gundukku Padhilai
Pookal Edhuthu Vaipom
Male : Charli Chaplin-kku
Tamizh Solli Tharuvom
Hmmm…hmmm…..
Masa Masa-nnu
Valarnthu Vittom
Hmm ….mmmm…..
Masa Masa-nnu
Valarnthu Vittom
Hmm ….mmmm…..
Masa Masa-nnu
Valarnthu Vittom
Male : Elae..elae…
Neram Vandhiduchi Elae
Ulagam Kathirukku Vaalae
Kadhavai Thiranthu Polae
Pudhayal Pangu Podava …
Podavaa…
Male : Elae….
Mottai Maadi Mela Yeri Elae
Telescope-a Vachi Pakka Vaalae
Galaxy-il Kudhikkalam Melae
Science-i Kalakkida Vaa
Male : Mazhai Megam Engae
Adhai Thedi
Naam Viratti Sendru
Pidithiduvom
Maram Kodi Vaithu
Mazhai Vandhal
Varuga Varuga Endru
Vara-verpom
Antenna-vil Amarum
Paravai Azhaithu
Veetil Vandhu
Koodu Katta Solvom
Male : Elae….
Mottai Maadi Mela Yeri Elae
Telescope-a Vachi Pakka Vaalae
Galaxy-il Kudhikkalam Melae
Science-i Kalakkida Vaa
Male : Kaatrin Mugathil
Kariyai Poosa Vendam
Car-ai Vittu Cycle
Vanghi Parapom
Karuppu Coloril
Visha Cola Vendam
Karumbhu Juice Elani
Vaanghi Kudipom
Dowry Maapilaaikku
Kaadhal Solli Tharuvom
Male : Elae..
Neram Vandhiduchi Elae
Ulagam Kathirukku Vaalae
Kadhavai Thiranthu Polae
Pudhayal Pangu Podava …
Podavaa…
Male : Elae…
U.S. Ku Poga Vendam Elae
Counsulatil Nikka Vendam Vaalae
Kaadhilikka Visa Venam Elae
Kaadhal Station Vanthiruchi Vaa…
பாடகர்கள் : க்ரிஷ், நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா போடவா
ஆண் : ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா
ஆண் : வாழ்க்கை என்னும்
கேமராவில் நாம் வாழ்க்கை
என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம்
எடுப்போம் வலிகளையெல்லாம்
பிளாஷில் போட்டு ரிஃப்ரெஷ்
பண்ணி தினம்தினம் சிரிப்போம்
ஆண் : ஏலே ஏலே ஏலே
மொட்டை மாடி மேல
ஏறி ஏலே டெலஸ்கோப்பை
வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம்
மேலே சயின்சைக் கலக்கிட
வா
ஆண் : டைம்மிஷினில் ஏறி
சென்று நாமும் ஹிரோஷிமா
யுத்த அழிவைத் தடுப்போம்
விக்டர் பிரெயினை சர்ஜரி
செய்து அங்கே குண்டுக்கு
பதிலாய் பூக்கள் எடுத்து
வைப்போம்
ஆண் : சார்லி சாப்ளினுக்கு
தமிழ் சொல்லி தருவோம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் மசமசன்னு
வளர்ந்துவிட்டோம் ஹ்ம்ம்
ம்ம் மசமசன்னு வளர்ந்து
விட்டோம் ஹ்ம்ம் ம்ம்
மசமசன்னு வளர்ந்து
விட்டோம்
ஆண் : ஏலே ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா போடவா
ஆண் : ஏலே
மொட்டை மாடி மேல
ஏறி ஏலே டெலஸ்கோப்பை
வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம்
மேலே சயின்சைக் கலக்கிட
வா
ஆண் : மழை மேகம் எங்கே
அதைத் தேடி நாம் விரட்டிச்
சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து மழை
வந்தால் வருக வருக என்று
வரவேற்போம் ஆண்டெனாவில்
அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச்
சொல்வோம்
ஆண் : ஏலே
மொட்டை மாடி மேல
ஏறி ஏலே டெலஸ்கோப்பை
வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம்
மேலே சயின்சைக் கலக்கிட
வா
ஆண் : காற்றின் முகத்தில்
கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள்
வாங்கிப் பறப்போம் கருப்பு
கலரில் விஷக் கோலா
வேண்டாம் கரும்பு ஜூஸு
இளநீ வாங்கிக் குடிப்போம்
டெளரி மாப்பிள்ளைக்கு காதல்
சொல்லி தருவோம்
ஆண் : ஏலே ஏலே நேரம்
வந்திடுச்சு ஏலே உலகம்
காத்திருக்கு வாலே கதவை
திறந்து போலே புதையல்
பங்கு போடவா போடவா
ஆண் : ஏலே யூஎஸ் க்கு போக
வேண்டாம் ஏலே கவுன்சுலேட்டில்
நிக்க வேண்டாம் வாலே காதலிக்க
விசா வேணாம் ஏலே காதல்
ஸ்டேஷன் வந்திரிச்சி வா