
Album: Vedan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Vedan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Deva
Chorus : ……………………..
Female : Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Female : Nenju Thudikkuthu Niththam Enakku
Nirupar Vanthaa Michcham Irukku
Female : Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Chorus : Ahh Haa Ahaa Ahh Haa Ahaa
Ahh Haa Ahaa Ahh Haa Ahaa
Female : Vaa Vedanae Enthan Maaveeranae
Intha Kili Kunju Idam Ketkkum Un Tholilae
Male : Ariyaamalae Yaarkkum Theriyaamalae
Naanum Mugam Paarkkum Sugam Vendum Un Maarbilae
Female : Kanjanidam Yaezhai Vanthu Thadumaaruthal Polae
Kaalirandum Nadungum Intha Maattaram Edhanaalae
Male : Saettai Purinthanan Manmathan Mella
Saelaiyirupathu Nichchayam Alla
Male : Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Male : Nenju Thudikkuthu Niththam Enakku
Nirupar Vanthaa Michcham Irukku
Male : Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Chorus : Ahh Haa Ahh Haa Ahh Haa
Ahh Haa Ahh Haa Ahh Haa Ahh Haa
Male : Malarmeniyae Kadhal Magaraniyae
Unthan Niram Kandu Vetkkam Kollum Maruthaaniyae
Female : Magarajanae Kadhal Yuvarajanae
Enthan Kann Jaadai Kandaal Neeyum Kavirajanae
Male : Engirunthu Vanthaai
Andru Ennavo Bayam Kondaai
Adaikkalam Thanthaen
Enthan Manathai Kollai Kondaai
Female : Kaavalukendra Vedanum Vanthan
Kadhalukendrae Maalaiyum Kondaan
Male : Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Female : Dhina Thanthikkoru Saethi Irukku
Chinna Ponnukkoru Kadhal Irukku
Male : Nenju Thudikkuthu Niththam Enakku
Nirupar Vanthaa Michcham Irukku
Dhina Thanthikkoru Saethi Irukku
Female : Aahaa Aahaa Aahaa Aahaa
Chinna Ponnukkoru Kadhal Irukku
Male : Hae Hae Hae Hahahaah……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
குழு : அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா
அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா
அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா
அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா
பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
பெண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு
நிருபர் வந்தா மிச்சம் இருக்கு
பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
குழு : அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா
அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா
பெண் : வா வேடனே எந்தன் மாவீரனே
இந்த கிளிக் குஞ்சு இடம் கேட்கும் உன் தோளிலே
ஆண் : அறியாமலே யார்க்கும் தெரியாமலே
நானும் முகம் பார்க்கும் சுகம் வேண்டும் உன் மார்பிலே
பெண் : கஞ்சனிடம் ஏழை வந்து தடுமாறுதல் போலே
காலிரெண்டும் நடுங்கும் இந்த மாற்றம் எதனாலே
ஆண் : சேட்டை புரிந்தனன் மன்மதன் மெல்ல
சேலையிருப்பது நிச்சயம் அல்ல
ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
ஆண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு
நிருபர் வந்தா மிச்சம் இருக்கு
ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
குழு : அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா
அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா
ஆண் : மலர்மேனியே காதல் மகராணியே
உந்தன் நிறம் கண்டு வெட்கம் கொள்ளும் மருதாணியே
பெண் : மகராஜனே காதல் யுவராஜனே
எந்தன் கண்ஜாடை கண்டால் நீயும் கவிராஜனே
ஆண் : எங்கிருந்து வந்தாய் அன்று
என்னவோ பயம் கொண்டாய்
அடைக்கலம் தந்தேன் எந்தன்
மனதைக் கொள்ளைக் கொண்டாய்
பெண் : காவலுக்கென்றே வேடனும் வந்தான்
காதலுக்கென்றே மாலையும் கொண்டான்
ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
ஆண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு
நிருபர் வந்தா மிச்சம் இருக்கு
தினத் தந்திக்கொரு சேதி இருக்கு
பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு
ஆண் : ஹே ஹே ஹே ஹஹஹாஹ்……