
Album: Avan (1985)
Artists: Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Avan (1985)
Artists: Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Malasiya Vasudevan
Music By : Sankar Ganesh
Male : Ava Manasu Thangam…..ooo…ooo…oo
Adhil Yaedhu Kalangam…….ooo…ooo…oo
Keladi Ammaanae Thaamarai Thaenae
Male : Raasa Voottu Ponnu
Un Raasana Pol Ennu
Raasa Voottu Ponnu
Un Raasana Pol Ennu
Male : Raaththiri Pozhuthaachchuthu
Rosanai Yaemmaa Kannu….
Raaththiri Pozhuthaachchuthu
Rosanai Yaemmaa Kannu….
Male : Ava Manasu Thangam…..ooo…ooo…oo
Male : Paaththaathaan Singam Poovaattam Nenjam
Kannaalathaan Kandaalathaan
Velangidum Konjam
Male : Paaththaathaan Singam Poovaattam Nenjam
Kannaalathaan Kandaalathaan
Velangidum Konjam
Male : Thannaalae Nalla Maappillai Vaachchirukka
Ennaalum Un Maanaththa Kaaththirukka
Iravum Nilavum Uravaadum Naeram
Male : Raasa Voottu Ponnu
Un Raasana Pol Ennu
Raaththiri Pozhuthaachchuthu
Rosanai Yaemmaa Kannu….
Male : Ava Manasu Thangam…..aa….aa…aa…
Male : Naan Sonna Kelu
Nee Paaththa Aalu
Poopolaththaan Kaappaththuvaan
Ithu Nalla Naalu
Male : Naan Sonna Kelu
Nee Paaththa Aalu
Poopolaththaan Kaappaththuvaan
Ithu Nalla Naalu
Male : Raasaththi Nee Saenthathu Nalla Idam
Ammaadi Idhu Aanatham Ulla Idam
Poruththam Irukku Ini Enna Vaenum
Male : Raasa Voottu Ponnu
Un Raasana Pol Ennu
Raaththiri Pozhuthaachchuthu
Rosanai Yaemmaa Kannu….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : அவ மனசு தங்கம்……..ஓஒ….ஓஒ…ஓ
அதில் ஏது களங்கம்……..ஓஒ….ஓஒ…ஓ
கேளடி அம்மானே தாமரை தேனே
ஆண் : ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ஆண் : ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
ஆண் : அவ மனசு தங்கம்……..ஓஒ….ஓஒ…ஓ
ஆண் : பாத்தாதான் சிங்கம் பூவாட்டம் நெஞ்சம்
கண்ணாலதான் கண்டாலதான்
வெளங்கிடும் கொஞ்சம்
ஆண் : பாத்தாதான் சிங்கம் பூவாட்டம் நெஞ்சம்
கண்ணாலதான் கண்டாலதான்
வெளங்கிடும் கொஞ்சம்
ஆண் : தன்னாலே நல்ல மாப்பிள்ளை வாச்சிருக்க
எந்நாளும் உன் மானத்த காத்திருக்க
இரவும் நிலவும் உறவாடும் நேரம்
ஆண் : ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
ஆண் : அவ மனசு தங்கம்……..ஆ….ஆ….ஆ….
ஆண் : நான் சொன்னா கேளு
நீ பாத்த ஆளு
பூப்போலத்தான் காப்பாத்துவான்
இது நல்ல நாளு
ஆண் : நான் சொன்னா கேளு
நீ பாத்த ஆளு
பூப்போலத்தான் காப்பாத்துவான்
இது நல்ல நாளு
ஆண் : ராசாத்தி நீ சேர்ந்தது நல்ல இடம்
அம்மாடி இது ஆனந்தம் உள்ள இடம்
பொருத்தம் இருக்கு இனி என்ன வேணும்
ஆண் : ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……