Album: Vandhaan Vendraan
Artists: Devan Ekambaram, Chorus
Music by: S. Thaman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vandhaan Vendraan
Artists: Devan Ekambaram, Chorus
Music by: S. Thaman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Devan Ekambaram And Chorus
Music By : S. Thaman
Male : Anjana
Chorus : Min Nilavival
Oru Ven Olithiral
Kangal Simitidum
Antha Newyork Silaiyival Hoo
Male : Anjo Lovely Anjo
Cheesy Anjoo
Anjo Oru Panithuli Pathumaiyo
Chorus : Ahaa…aa…aa…aaa..
Male : Anjo Oru Puthuvagai Puthumaiyo
Chorus : Anjo Oru Puthuvagai Puthumaiyo
Male : Ival Thumbiyo Oru Thumbaiyo
Chorus : Hohoo Hoo Oo
Male : Jean Topsilae Oru Jhansiyo
Chorus : Hohoo Hoo Oo
Male : Catvakkidum Oru Saetaiyo
Chorus : Hohoo Hoo Oo
Male : Vaai Pootilaa Poo Muttaiyo
Chorus : Oooo….ooo… Ooo Oo
Male : Hey Veenai Melae Ponai Polae
Boomi Melae Vanthaalo
Chorus : Hooo
Male : Hey Mounam Illa Naanam Illa
Oonam Kondae Vandhaal
Male : Oru Velai
Chorus : Heyy
Male : Thiruvaayai
Chorus : Heyy
Male : Thiravaamal
Chorus : Hoo
Male : Irunthalae.
Chorus : Noo
Male : Ival Amaithikku Nobel Thara
Ulagamae Mudivedukum
Chorus : Hey Anjo
Male : Hoo Oo Hoo Oo
Chorus : Nee Vinmeenin Pinjo
Male : Hoo Oo Hoo Oo
Chorus : Hey Anjo
Male : Hoo Oo Hoo Oo
Chorus : Nee Konjum Men Panjo
Male : Ival Vizhikkooril
Dhinandhinam
Kizhipadum Nooru Irudhayam
Aadai Mothi Ooril Paathi
Avathiyil Alaigiratho
Chorus : Hey
Male : Needle Idai Model Polae
Eedillamal Vanthaalo
Chorus : Hoo Hoo Hoo
Male : Iphone Il Ila Paadal Ondrai
Kaadhil Paada Vanthaal
Male : Neptune
Chorus : Hey
Male : Endralum
Chorus : Hey
Male : Pandora
Chorus : Hoo
Male : Sendralum
Chorus : Noo
Male : Ival Alagukku Nigar Ena
Agilathil Uyir Ilaiyae…
Chorus : Anjo Oru Puthuvagai Puthumaiyo..
Male : Hebrew Latin Kavithaigal
Eyebrow Mozhiyodu Thotridum
Ballae Flamingo Nadanangal
Paavai Vizhiyodu Thotridum
Male : Waltz And Jazz Ellam
Ival Pechil Thotridum
Sengaanthal Aambal
Oodha Roja Nochi Poovum
Ival Moochil Thotridum
Male : Oh Angel Angel Anjo
Chorus : Hey Anjo
Male : Hoo Oo Hoo Oo
Chorus : Nee Vinmeenin Pinjo
Male : Hoo Oo Hoo Oo
Chorus : Hey Anjo
Male : Hoo Oo Hoo Oo
Chorus : Nee Konjum Men Panjo
Chorus : Min Nilavival
Oru Ven Olithiral
Kangal Simitidum
Antha Newyork Silaiyival Hoo
Chorus : Anjo Oru Puthuvagai Puthumaiyo..
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஆண் : அஞ்சனா
குழு : மின் நிலவு இவள்
ஒரு வெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூயார்க்
சிலை இவள் ஓஹோ
குழு : அஅஅ…..ஆஅ…..
ஆண் : ஏஞ்சோ
குழு : அஅஅ…..ஆஅ…..
ஆண் : லவ்லி ஏஞ்சோ
சீஸ்யி ஏஞ்சோ
ஆண் : ஏஞ்சோ ஒரு பனித்துளி பதுமையா
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ
குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ
ஆண் : இவள் தும்பியோ ஒரு தும்பையோ
குழு : ஓஒ ஓ……
ஆண் : ஜீன் டாப்சில் ஒரு ஜான்சியோ
குழு : ஓஒ ஓ……
ஆண் : கேட் வாக்கிலும் ஒரு சேட்டையோ
குழு : ஓஒ ஓ……
ஆண் : வாய் பூட்டிலா பூ மூட்டையோ ஓ
குழு : ஓஓ ஓ……
ஆண் : ஹே வீணை மேலே
பூனை போலே
பூமி மேலே வந்தாலோ
குழு : ஓஓ ஓ……
ஆண் : ஹே மௌனம் இல்லா
நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தால்
ஆண் : ஒரு வேலை
குழு : ஹே
ஆண் : திரு வாயை
குழு : ஹே
ஆண் : திறவாமல்
குழு : ஹோ
ஆண் : இருந்தாலே
குழு : நோ
ஆண் : இவள் அமைதிக்கு நோபல் தர
உலகமே முடிவெடுக்கும்
குழு : ஹே ஏஞ்சோ
ஆண் : ஹூ ஹூ ஹ்ஹுஊ
குழு : நீ விண்மீனின் பிஞ்ஜோ
ஆண் : ஹூ ஹூ ஹ்ஹுஊ
குழு : ஹே ஏஞ்சோ
ஆண் : ஹூ ஹூ ஹ்ஹுஊ
குழு : நீ கொஞ்சம் மென்பஞ்சோ
ஆண் : இவள் விழி கூறில்
ஒன்றிலும் தினம் தினம்
கிளிபடம் நூறு ஒரு இருதயம்
ஆடை மோதி ஊரில் பாதி
அவதியில் அலைகிறதே
குழு : ஓஓஒ……..
ஆண் : ஹே நீடில்
இடை மாடல் போலே
ஈடில்லாமல் வந்தாலோ
குழு : ஓஓஒ……..
ஆண் : ஐபோனில் இல்லா
பாடல் ஒன்றை
காதில் பாட வந்தால்
ஆண் : நெப்டியூன்
குழு : ஹே
ஆண் : என்றாலும்
குழு : ஹே
ஆண் : பண்டோர
குழு : ஹோ
ஆண் : சென்றாலும்
குழு : நோ
ஆண் : இவள் அழகுக்கு நிகர் என
அகிலத்தில் உயிர் இல்லையே
குழு : ஏஞ்சோ ஒரு
புதுவகை புதுமையோ
குழு : ……………
ஆண் : ஹீப்ரு இலதீன் கவிதைகள்
ஐ ப்ரோவ் மொழியோடு தோற்றிடும்
பால்லே ப்ளம்மிங்கோ நடனகள்
பாவை விழியோடு தோற்றிடும்
ஆண் : அ வால்ட்ஸ் அண்ட் ஜாஸ் எல்லாம்
இவள் பேச்சில் தோற்றிடும்
செங்கந்தால் ஆம்பல்
ஊதா ரோஜா நொச்சி பூவும்
இவள் மூச்சில் தோற்றிடும்
ஆண் : ஓ ஏஞ்சோ ஏஞ்சோ ஏஞ்சோ
குழு : ஹே ஏஞ்சோ
ஆண் : ஹூ ஹூ ஹ்ஹுஊ
குழு : நீ விண்மீனின் பிஞ்ஜோ
ஆண் : ஹூ ஹூ ஹ்ஹுஊ
குழு : ஹே ஏஞ்சோ
ஆண் : ஹூ ஹூ ஹ்ஹுஊ
குழு : நீ கொஞ்சம் மென்பஞ்சோ
குழு : மின் நிலவு இவள்
ஒரு வெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூயார்க்
சிலை இவள் ஓஹோ
குழு : ஏஞ்சோ ஒரு
புதுவகை புதுமையோ