
Album: Aalukkoru Veedu
Artists: P. B. Srinivas, P. Susheela
Music by: Viswanathan , Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aalukkoru Veedu
Artists: P. B. Srinivas, P. Susheela
Music by: Viswanathan , Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. B. Srinivas And P. Susheela
Music By : Viswanathan – Ramamoorthy
Male : Anbu Manam Kanindha Pinnae
Achcham Thaevayaa
Annamae Nee Innum Ariyaadha Paavayaa
Anbu Manam Kanindha Pinnae
Achcham Thaevayaa
Annamae Nee Innum Ariyaadha Paavayaa
Female : Anjuvadhil Anji Nindraal
Achcham Aagumaa
Anbu Manam Kanindhadhum
Puriyaamal Pogumaa
Anjuvadhil Anji Nindraal
Achcham Aagumaa
Anbu Manam Kanindhadhum
Puriyaamal Pogumaa
Female : Maalai Veyyil Mayakkathilae
Marandhidalaamo
Manaivi Endrae Aagum Munnae
Nerungidalaamo
Maalai Veyyil Mayakkathilae
Marandhidalaamo
Manaivi Endrae Aagum Munnae
Nerungidalaamo
Male : Uravaanadhu Manadhil
Female : Aahaa Haa….
Male : Manamaanadhu Ninaivil
Female : Oho Ho…..
Male : Idhai Maatruvadhaal Maanae Vaiyaga Meedhil
Uravaanadhu Manadhil Manamaanadhu Ninaivil
Idhai Maatruvadhaal Maanae Vaiyaga Meedhil
Both : Ill Ill Ill Ill…..
Female : Anjuvadhil Anji Nindraal
Achcham Aagumaa
Anbu Manam Kanindhadhum
Puriyaamal Pogumaa
Both : Aaa…..aa…..aa…..aa……
Male : Kadhalukkae Ulagam Endru
Kanavu Kandaenae
Female : Naan Kanavil Kanda Kaatchi Ellaam
Kannil Kandaenae
Male : Kadhalukkae Ulagam Endru
Kanavu Kandaenae
Female : Naan Kanavil Kanda Kaatchi Ellaam
Kannil Kandaenae
Male : Idhu Kaaviya Kanavu
Female : Illai Kaariya Kanavu
Male : Pudhu Vaazhvinilae Thondrum
Mangala Kanavu
Male : Idhu Kaaviya Kanavu
Female : Illai Kaariya Kanavu
Male : Pudhu Vaazhvinilae Thondrum
Mangala Kanavu…..ooo….
Both : Anbu Manam Thunindhu Vittaal
Achcham Thonumaa
Aavalai Veliyida Vegu Naeram Vaenumaa
Iru Kural Kalandhuvittaal Inba Geethamae
Innamudha Veenaiyum Ariyaadha Naadhamae….ae….
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
பெண் : மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
ஆண் : உறவானது மனதில்
பெண் : ஆஹா ஹா
ஆண் : மணமானது நினைவில்
பெண் : ஓஹோ ஹோ……
ஆண் : இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
இருவர் : ல்ல்லலல்
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
இருவர் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஆ…..ஆ….
ஆண் : காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
ஆண் : காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
ஆண் : இது காவிய கனவு
பெண் : இல்லை காரிய கனவு
ஆண் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு
ஆண் : இது காவிய கனவு
பெண் : இல்லை காரிய கனவு
இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு……ஊ….
இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்
அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே….ஏ…..