
Album: Bharathi
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bharathi
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â K. J. Yesudas
Music By :Â Ilayaraja
Male : Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Male : Vendhu Thaninthathu Kaadu
Vendhu Thaninthathu Kaadu
Vendhu Thaninthathu Kaadu
Thalal Veerathil
Kunjendrum Moopendrum Undo
Male : {Thaththarigida
Thaththarigida Thiththom
Thaga Thaththaarigida
Thaththaarigida Thiththom} (2)
Male : Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Male : Vetti Adikuthu Minnal
Kadal Veerathirai Kondu
Vinnai Idikuthu
Kotti Idikuthu Megam
Koo Koovendru
Vinnai Kudaiyithu Kaatru
Male : Chattachada Chattachada Thatta
Chattachada Chattachada Thatta
Endru Thaalang Kotti
Kanaikithu Vaanam
Male : Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Agini Kunjondru Kanden
Athai Angoru Kaatil Orr Ponthidai Vaithen
Male : Thaththarigida
Thaththarigida Thiththom
Thaga Thaththaarigida
Thaththaarigida Thiththom
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன் அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன் அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன்
ஆண் : வெந்து தணிந்தது
காடு வெந்து தணிந்தது
காடு வெந்து தணிந்தது
காடு தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ
ஆண் : { தத்தரிகிட
தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட
தித்தோம் } (2)
ஆண் : அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன்
ஆண் : வெட்டி அடிக்குது
மின்னல் கடல் வீரத்திரை
கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் கூ
கூவென்று விண்ணைக்
குடையுது காற்று
ஆண் : சட்டச்சட சட்டச்சட
தட்ட சட்டச்சட சட்டச்சட
தட்ட என்று தாளங் கொட்டி
கனைக்கிது வானம்
ஆண் : அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன் அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன் அக்னி குஞ்சொன்று
கண்டேன் அதை அங்கொரு
காட்டில் ஓர் பொந்திடை
வைத்தேன்
ஆண் : தத்தரிகிட
தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட
தித்தோம்