Album: Annan Ennada Thambi Ennada
Artists: B. Sasirekha, Hariharan
Music by: Gyan Varma
Lyricist: Aabavanan
Release Date: 14-05-2021 (03:55 AM)
Album: Annan Ennada Thambi Ennada
Artists: B. Sasirekha, Hariharan
Music by: Gyan Varma
Lyricist: Aabavanan
Release Date: 14-05-2021 (03:55 AM)
Singers : B. Sasirekha And Hariharan
Music By : Gyan Varma
Female : Oo….oo….ho….ooo….
Oo….oo….ho….ooo….
Ooo….ooo…..ooo……oo….
Female : Aasai Melae Aasai Vachcha Machchaan
Enna Aaththu Maettil Kadha Padikka Vechchaan
Haan Aa…Aasai Melae Aasai Vachcha Machchaan
Enna Aaththu Maettil Kadha Padikka Vechchaan
Female : Aasai Melae Aasai Vachcha Machchaan
Enna Aaththu Maettil Kadha Padikka Vechchaan
Female : Maasi Maasam Maariyamman Thaeru
Un Manasukeththa Jodi Naanu Paaru
Maasi Maasam Maariyamman Thaeru
Un Manasukeththa Jodi Naanu Paaru
Female : Aasai Melae…….
Aasai Melae Aasai Vachcha Machchaan
Enna Aaththu Maettil Kadha Padikka Vechchaan
Male : Saanthu Pottazhagi
Adadaa Sarugu Pattazhagi
Manja Mugaththazhagi
Adadaa Inji Iduppazhagi
Konji Sirikkum Vellai Sirippil
Mullai Saraththazhagi
Male : Aasai Melae…….
Female : Haan….
Male : Aasai Melae Aasai Vachcha Machchaan
Unna Aaththu Maettil Kadha Padikka Vechchaan…aa….
Female : Anthi Karukkalilae
Adadaa Munthi Irukkaiyilae
Kalli Chedi Arugae
Enakku Solli Koduththa Machchaan
Alli Anaichcha Velaiyilae
Male : Aaththoram Thottam Vetti
Adhula Nalla Paaththi Katti
Vedhachchu Vachcha Aasaiyaththaan
Molaikka Vachchaalae
Female : Aasai Melae…….
Aasai Melae Aasai Vachcha Machchaan
Enna Aaththu Maettil Kadha Padikka Vechchaan
Male : Maasi Maasam Maariyamman Thaeru
Un Manasukeththa Jodi Naanu Paaru
Both : Aasai Melae Aasai Vachcha Machchaan
Enna Aaththu Maettil Kadha Padikka Vechchaan
பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஞான் வர்மா
பெண் : ஓ…..ஓ……ஹோ……ஓஒ…..
ஓ…..ஓ……ஹோ……ஓஒ…..
ஓஒ……ஓஒ……ஓஒ…….ஓ…….
பெண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
ஹான் ஆ…..ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
பெண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
பெண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
பெண் : ஆசை மேலே…….
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
ஆண் : சாந்து பொட்டழகி
அடடா சருகு பட்டழகி
மஞ்ச முகத்தழகி
அடடா இஞ்சி இடுப்பழகி
கொஞ்சி சிரிக்கும் வெள்ளை சிரிப்பில்
முல்லை சரத்தழகி
பெண் : கொல்லப்பட்டி சந்தையிலே
வாங்கி வந்தேன் கருவாடு
வெல்லக்கட்டி மாமனுக்கு
விருந்து வெக்கோணும்
ஆண் : ஆசை மேலே…….
பெண் : ஹான்
ஆண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
உன்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
ஆண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
பெண் : ஆசை மேலே
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்…..ஆ……
பெண் : அந்திக் கருக்கலிலே
அடடா முந்தி இருக்கையிலே
கள்ளிச் செடி அருகே
எனக்கு சொல்லிக் கொடுத்த மச்சான்
அள்ளி அணைச்ச வேளையிலே
ஆசைய வெதச்சான்
ஆண் : ஆத்தோரம் தோட்டம் வெட்டி
அதுல நல்ல பாத்திக் கட்டி
வெதச்சு வெச்ச ஆசையத்தான்
மொளைக்க வெச்சாளே
பெண் : ஆசை மேலே
ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்
ஆண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு
உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு
இருவர் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான்
என்ன ஆத்து மேட்டில் கத படிக்க வெச்சான்