
Album: Arasilangkumari
Artists: T. M. Soundararajan, Seerkazhi Govindarajan
Music by: G. Ramanathan
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arasilangkumari
Artists: T. M. Soundararajan, Seerkazhi Govindarajan
Music by: G. Ramanathan
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And Seerkazhi Govindarajan
Music By : G. Ramanathan
Male : Yettramunnaa Yettram
Ahh…aaaa…aaaa…..aaa…
Idhilae Irukkudhu Munnaettram
Male : Ellaarum Padupattaa Aaa…aa…aa…
Idhu Inbam Vilaiyum Thottam
Ellaarum Padupattaa
Idhu Inbam Vilaiyum Thottam
Male : Kinaththu Neerai Nilathukku Thaan
Eduththu Tharum Yettram
Kilai Vedikkum Payirgalukku
Uyarvalikkum Oottam
Male : Thandhanatthaanae
Yaelaelo
Thandhanatthaanae
Yaelaelo
Male : Erumbu Pola Varisaiyaaga
Edhilum Serndhu Uzhaikkanum
Iduppae Valaiyaa Manidhar
Edhir Paarthu Pozhaikkanum
Namma Edhir Paarthu Pozhaikkanum
Male : Udumbu Pola Urudhi Venum
Onaan Nilaimai Thirundhanum
Odanji Pona Namadhu Inam
Onnaa Vandhu Porundhanum
Male : Thandhanatthaanae
Yaelaelo…oohhooo
Thandhanatthaanae
Yaelaelo
Male : Odhuvaar Thozhuvaarellaam
Uzhuvaar Thalai Kadaiyilae
Ulagham Sezhippadhellaam
Yaer Nadakkum Nadaiyilae
Male : Aadhimagal Avvai Sollai
Alasi Paarthaa Manasilae
Aadhimagal Avvai Sollai
Alasi Paartthaa Manasilae
Male : Needhi Endra Nel Vilaiyum
Nerinji Padarndha Tharisilae
Male : Podu Thandhanatthaanae
Yaelaelo
Thandhanatthaanae
Yaelaelo
Male : {Vidhiyai Enni
Vizhundhu Kidakkum
Veenarellaam Maaranum
Velai Senjaa Uyarvomendra
Vibaram Mandaiyil Yeranum} (2)
Male : Nidhiyai Ennum Periyavanga
Nenjil Anbum Saeranum…mmm
Nirandharamaa Sagalarumae
Sodhandhiramaa Vaazhanum
Male : Ohooo…Ohoooo…Ohooo…Oohoo…
Thandhanatthaanae…yaelaelo…
Thandhanatthaanae…yaelaelo…
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : ஏற்றமுன்னா
ஏற்றம் ஆ ஆஆ ஆஆ
ஆஆ இதிலே இருக்குது
முன்னேற்றம்
ஆண் : எல்லாரும்
பாடுபட்டா ஆஆ ஆஆ
ஆஆ இது இன்பம் விளையும்
தோட்டம் எல்லாரும் பாடுபட்டா
இது இன்பம் விளையும் தோட்டம்
ஆண் : கிணத்து நீரை
நிலத்துக்கு தான் எடுத்து
தரும் ஏற்றம் கிளைவெடிக்கும்
பயிர்களுக்கு உயர்வளிக்கும்
ஊட்டம்
ஆண் : தந்தனத் தானே
ஏலேலோ தந்தனத் தானே
ஏலேலோ
ஆண் : எறும்பு போல
வரிசையாக எதிலும்
சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும்
நம்ம எதிர் பார்த்து பொழைக்கணும்
ஆண் : உடும்பு போல
உறுதிவேணும் ஓணான்
நிலைமை திருந்தணும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தணும்
ஆண் : தந்தனத் தானே
ஏலேலோ ஓஹோ தந்தனத்
தானே ஏலேலோ
ஆண் : ஓதுவார்
தொழுவாரெல்லாம்
உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம்
ஏர் நடக்கும் நடையிலே
ஆண் : ஆதிமகள்
அவ்வை சொல்லை
அலசி பாா்த்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை
அலசி பாா்த்தா மனசிலே
ஆண் : நீதிஎன்ற நெல்
விளையும் நெருஞ்சி
படர்ந்த தரிசிலே
ஆண் : போடு தந்தனத்
தானே ஏலேலோ
தந்தனத் தானே
ஏலேலோ
ஆண் : { விதியை எண்ணி
விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும் } (2)
ஆண் : நிதியை எண்ணும்
பெரியவங்க நெஞ்சில்
அன்பும் சேரணும்…
நிரந்தரமா சகலருமே
சுதந்திரமா வாழனும்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ