
Album: Arasilangkumari
Artists: Seerkazhi Govindarajan, K. Jamuna Rani, S. C. Krishnan
Music by: G. Ramanathan
Lyricist: Muthukoothan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arasilangkumari
Artists: Seerkazhi Govindarajan, K. Jamuna Rani, S. C. Krishnan
Music by: G. Ramanathan
Lyricist: Muthukoothan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. Jamuna Rani, Seerkazhi Govindarajan And S. C. Krishnan
Music By : G. Ramanathan
Female : Thondiyilae Maatikittu
Thudikudhu
Meenu Thondiyilae Maatikittu
Thudikudhu
Female : Adhu Thudikiradha Paarthu
Kannu Rasikudhu..ee..ee
Adhu Thudikiradha Paarthu
Kannu Rasikudhu..ee..ee
Female : Thondiyilae Maatikittu
Thudikudhu
Female : Thaandi Thaandi Parthipittu
Sabikkuthu
Thaandi Thaandi Parthipittu
Sabikkuthu
Female : Thappi Oda Vazhi Illama
Thavikkudhu
Thappi Oda Vazhi Illama
Thavikkudhu
Meenu Thondiyilae Maatikittu
Thudikudhu
Female : Kozhai Ellam Veera Nadai…
{Kozhai Ellam Veera Nadai
Nadakkudhu
Namma Koothaarai Venumunnae
Verukkudhu} (2)
Female : Ezhaiyinna Kaalil Pottu
Midhikkudhu
Ezhaiyinna Kaalil Pottu
Midhikkudhu
Female : Indha Meena Pola Pennai
Ulagham Madhikkudhu
Indha Meena Pola Pennai
Ulagham Madhikkudhu
Female : Thondiyilae Maatikittu
Thudikudhu
Meenu Thondiyilae Maatikittu
Thudikudhu
Male : Vanitha Maniyae Mayalaaginen
Vanitha Maniyae Mayalaaginen
Meen Vizhiyae Senthaen Mozhiyae
Unnai Naan Maraven
Inimel Enadhaaruyirae
Male : Vanitha Maniyae Mayalaaginen
Vanitha Maniyae Mayalaaginen
Male : Kaanavae Kodi Kangal Podhathae
Kaanavae Kodi Kangal Podhathae
Kaadhalaal Vandhen Adi Maadhae
Unmel Kaadhalaal Vandhen Adi Maadhae
Male : Meen Vizhiyae Senthaen Mozhiyae
Unnai Naan Maraven
Inimel Enadhaaruyirae
Male : Vanitha Maniyae Mayalaaginen
Mayalaaginen Mayalaaginen Mayalaaginen….
பாடகி : கே. ஜமுனா ராணி
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
மீனு தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
பெண் : அது துடிக்கிறத
பார்த்து கண்ணு ரசிக்குது….
அது துடிக்கிறத பார்த்து
கண்ணு ரசிக்குது
பெண் : தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
பெண் : தாண்டி தாண்டி
பார்த்துப்பிட்டு சபிக்குது
தாண்டி தாண்டி
பார்த்துப்பிட்டு சபிக்குது
பெண் : தப்பி ஓட வழி
இல்லாம தவிக்குது தப்பி
ஓட வழி இல்லாம தவிக்குது
மீனு தூண்டியிலே மாட்டிகிட்டு
துடிக்குது
பெண் : கோழை எல்லாம்
வீர நடை
{ கோழை எல்லாம் வீர
நடை நடக்குது நம்ம
கூத்தாரை வேணுமுன்னே
வெறுக்குது } (2)
பெண் : ஏழையின்னா
காலில் போட்டு மிதிக்குது
ஏழையின்னா காலில்
போட்டு மிதிக்குது
பெண் : இந்த மீனை போல
பெண்ணை உலகம் மதிக்குது
இந்த மீனை போல பெண்ணை
உலகம் மதிக்குது
பெண் : தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
மீனு தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
ஆண் : வனிதா மணியே
மயிலாகினேன் வனிதா
மணியே மயிலாகினேன்
மீன் விழியே செந்தேன்
மொழியே உன்னை நான்
மறவேன் இனிமேல்
எனதாருயிரே
ஆண் : வனிதா மணியே
மயிலாகினேன் வனிதா
மணியே மயிலாகினேன்
ஆண் : காணவே கோடி
கண்கள் போதாதே காணவே
கோடி கண்கள் போதாதே
காதலால் வந்தேன் அடி மாதே
உன்மேல் காதலால் வந்தேன்
அடி மாதே
ஆண் : மீன் விழியே
செந்தேன் மொழியே
உன்னை நான் மறவேன்
இனிமேல் எனதாருயிரே
ஆண் : வனிதா மணியே
மயிலாகினேன் மயிலாகினேன்
மயிலாகினேன் மயிலாகினேன்