Album: Ispade Rajavum Idhaya Raniyum
Artists: Roshini, Sathyaprakash
Music by: Sam C.S
Lyricist: Sam C.S
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ispade Rajavum Idhaya Raniyum
Artists: Roshini, Sathyaprakash
Music by: Sam C.S
Lyricist: Sam C.S
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sathyaprakash And Roshini
Music By : Sam C.S
Male : Yendi Raasathi Un Mela
Chorus : Aasa
Male : Konji Pesa
Vaazhkai Poora Pesa
Chorus : Pesa…
Male : Neethan Pothumunnu Osai…
Chorus : Osai
Male : Idhaya Osai
Kaadhal Bashaa Pesa
Chorus : Pesa Pesa Pesa Pesa…
Female : Adikadi Naanum
Thanimayil Vanthu Sirikkiren
Oru Nodi Kooda
Unna Pirinjitta Thudikkiren
Mani Kanakkula
Unna Mattum Thaanae Nenaikkiren
Yen…enna Marukkura
Male : Kaathaadi Pola Suthuren Pennae
Kanmoodi Thanama Love Pannuren Pennae
Un Ulla Naanthaanae Sikkuren Kannae
Ennamo Paithiyam Aaguren
Male : Kaathaadi Pola Suthuren Pennae
Kanmoodi Thanama Love Pannuren Pennae
Ennai Thedi Neeyum Vaa Kannae
Female : Naan Unna Niththam
Paakum Bothu
Nenjil Rosa Pookuthae
Serthu Vacha Aasai Ellaam
Onnukoodi Pesuthae
Male : Yaar Nee Enna
Sukku Noora Aakki Podura…aa…
Yedho Solla
Vanthu Vanthu Thothu Poguren
Female : Motha Motha Puthu Vali Thanthu
Enna Urukkura
Male : Kanavula Vanthu Enna Thooki
Neeyum Parakkura
Female : Nadhi Naanum Enna Kadal Pola
Neeyum Azhaikkira
Male & Female : Nee Ennil Kalakkura…
Female : Hey Eyyy………………
Male : Paakaatha Naanthaan
Sokkuren Pennae
Aaraatha Aasa Vekkiren Pennae
Theeraatha Mogam Pikkithae Enna
Unnilae Ennaiyae Thaikkiren
Male : Paakaatha Naanthaan
Sokkuren Pennae
Aaraatha Aasa Vekkiren Pennae
Un Kooda Vaazha Kodi Aasa Kannae
பாடகர்கள் : சத்யாபிரகாஷ் மற்றும் ரோஷினி
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்
ஆண் : ஏண்டி ராசாத்தி உன்மேல
குழு : ஆசை
ஆண் : கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச
குழு : பேச
ஆண் : நீதான் போதுமுன்னு ஓசை
குழு : ஓசை
ஆண் : இதய ஓசை
காதல் பாஷ பேச
குழு : பேச பேச பேச பேச…..
பெண் : அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன்…என்ன மறுக்குற
ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்
ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே
பெண் : நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே
ஆண் : யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற…ஆஅ….
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்
பெண் : மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
ஆண் : கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
பெண் : நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
ஆண் மற்றும் பெண் : நீ என்னில் கலக்குற…..
பெண் : ஹே ஏய்ய்……..
ஆண் : பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்
ஆண் : பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே