
Album: Thangakkili
Artists: Mano, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Ponnadiyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thangakkili
Artists: Mano, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Ponnadiyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Mano And Chorus
Music By : Ilayaraja
Male : Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Male : Vambai Izhuppadhum
Chorus : Pombala Thaan
Male : Namma Thumba Pidippadhum
Chorus : Pombala Thaan
Male : Ada Yeppappaa Singaara Paappaa
Ava Yaarukku Pottaalo Thaappaa
Chorus : Ada Yeppappaa Singaara Paappaa
Ava Yaarukku Pottaalo Thaappaa
Male : Haa Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Chorus : Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Male : Kaadhalikka Ennam Kondaa
Chorus : Angae Kanni Illae Kanni Illae
Male : Haa Kanni Ponnu Munnaal Vandhaa
Chorus : Angae Kaadhal Illae Kaadhal Illae
Male : Appadi Vandhaalum
Nikkaadhu Daa
Adhaiyum Kaadhal Endru
Ennaadha Daa
Melaakka Nazhuva Vittu
Povaanga Daa
Namma Fool Aakka
Flying Kiss Koduppanga Daa
Male : Endrum Adhu Unmai Illa
Thambi Thambi
Naalum Manam Thunbam Kollum
Vembi Vembi
Chorus : Ada Yeppappaa Singaara Paappaa
Ava Yaarukku Pottaalo Thaappaa
Chorus : Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Male : Azhagaana Ponnu Thaan
Chorus : Azhagaana Ponnu Thaan
Male : Adhukkaetha Kannu Thaan
Chorus : Adhukkaetha Kannu Thaan
Male : Ong Kitta Iruppadhellaam
Chorus : Ong Kitta Iruppadhellaam
Male : Agambaavam Onnu Thaan
Chorus : Agambaavam Onnu Thaan
Chorus : Azhagaana Ponnu Thaan
Adhukkaetha Kannu Thaan
Azhagaana Ponnu Thaan
Adhukkaetha Kannu Thaan
Male : Vaalibathin Saettai Ellaam
Chorus : Iva Kaatti Puttaa Kaatti Puttaa
Male : Kaadhalukkae Artham Enna
Chorus : Iva Maathi Puttaa Maathi Puttaa
Male : Kuthura Kaalaikku Munnaala Thaan
Thullura Potta Maadu Ennaagum Daa
Ambukku Munnaala Vilaiyaadinaa
Vambukkul Maattaadha Maan Yedhadaa
Male : Nitham Pudhu Vesham Pottaa
Poiyaa Poiyaa
Vettaama Vetturaalae Aiyaa Aiyaa
Chorus : Ada Yeppappaa Singaara Paappaa
Ava Yaarukku Pottaalo Thaappaa
Male : Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
Male : Vambai Izhuppadhum
Chorus : Pombala Thaan
Male : Namma Thumba Pidippadhum
Chorus : Pombala Thaan
Male : Ada Yeppappaa Singaara Paappaa
Ava Yaarukku Pottaalo Thaappaa Haa
Chorus : Ada Yeppappaa Singaara Paappaa
Ava Yaarukku Pottaalo Thaappaa
Male & Chorus :
Haa Yeikka Varum Pengalukku
Soodu Koduppom
Ada Ellaamae Solli Tharuvom
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் : ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் : வம்பை இழுப்பதும்
குழு : பொம்பளைதான்
ஆண் : நம்ம தும்பப் பிடிப்பதும்
குழு : பொம்பளைதான்
ஆண் : அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
குழு : அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
ஆண் : ஹா ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
குழு : ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் : காதலிக்க எண்ணம் கொண்டா
குழு : அங்கே கன்னி இல்லே
கன்னி இல்லே
ஆண் : ஹா கன்னிப் பொண்ணு
முன்னால் வந்தா
குழு : அங்கே காதல் இல்லே
காதல் இல்லே
ஆண் : அப்படி வந்தாலும் நிக்காதுடா
அதையும் காதல்
என்று எண்ணாதடா
மேலாக்க நழுவ விட்டுப்
போவாங்கடா நம்ம
ஃபூல் ஆக்க ஃப்ளையிங்
கிஸ்ஸு கொடுப்பாங்கடா
ஆண் : என்றும் அது உண்மை இல்ல
தம்பி தம்பி
நாளும் மனம் துன்பம் கொள்ளும்
வெம்பி வெம்பி
குழு : அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
குழு : ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் : அழகான பொண்ணுதான்
குழு : அழகான பொண்ணுதான்
ஆண் : அதுக்கேத்த கண்ணுதான்
குழு : அதுக்கேத்த கண்ணுதான்
ஆண் : ஒங்கிட்ட இருப்பதெல்லாம்
குழு : ஒங்கிட்ட இருப்பதெல்லாம்
ஆண் : அகம்பாவம் ஒண்ணுதான்
குழு : அகம்பாவம் ஒண்ணுதான்
குழு : அழகான பொண்ணுதான்
அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணுதான்
அதுக்கேத்த கண்ணுதான்
ஆண் : வாலிபத்தின் சேட்டை எல்லாம்
குழு : இவ காட்டிப்புட்டா காட்டிப்புட்டா
ஆண் : காதலுக்கே அர்த்தம் என்ன
குழு : இவ மாத்திப்புட்டா மாத்திப்புட்டா
ஆண் : குத்துற காளைக்கு
முன்னாலதான்
துள்ளுற பொட்ட மாடு
என்னாகும்டா
அம்புக்கு முன்னால
விளையாடினா
வம்புக்குள் மாட்டாத
மான் ஏதடா
ஆண் : நித்தம் புது வேஷம் போட்டா
பொய்யா பொய்யா
வெட்டாம வெட்டுறாளே
அய்யா அய்யா
குழு : அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
ஆண் : ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் : ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் : வம்பை இழுப்பதும்
குழு : பொம்பளைதான்
ஆண் : நம்ம தும்பப் பிடிப்பதும்
குழு : பொம்பளைதான்
ஆண் : அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா ஹ
குழு : அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
ஆண் மற்றும் குழு :
ஹேய் ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்