-thangakkili.jpg)
Album: Thangakkili
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thangakkili
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Aaa….aaa…aaa….aaa..aaa
Haa….aaa….aaa….haa…aa…
Aa…aaa….aaa….
Female : Ninaikkaadha Neram Illai…
Unnai… Ninaikkaadha Neram Illai…
Female : Ninaikkaadha Neram Illai…
Unnai… Ninaikkaadha Neram Illai…
Uyirae Uravae Oli Veesum Kanmaniyae
Female : Ninaikkaadha Neram Illai…
Unnai… Ninaikkaadha Neram Illai…
Female : Poo Mugam Vaadi Ingae
Unnai Edhir Paarkkum..mm..mm..mm
Punnagai Mannanukkae
Maalaigalai Korkkum..mm..mm…
Female : Aasaigalai Thoodhu Vittu
Anbu Karam Ketkum
Kan Irandum Unnai Edhir Paarthu
Nidham Pookkum
Aanazhagae Manam Thodum Perazhagae
Vaa Arugae Amudhinai Nee Paruga
Uyirae Uravae Oli Veesum Kanmaniyae
Female : Ninaikkaadha Neram Illai…
Unnai… Ninaikkaadha Neram Illai…
Female : Aadidum Neeralaigal
Un Peyar Koorum..mm..mm..mm
Koovidum Kuyilinangal
Un Pugazh Paadum..mm..mm..mm
Female : Vaanil Varum Vennilavum
Ennai Dhinam Vaattum
Thaenulavum Thendral Vandhu
En Udalai Meettum
Gaana Kuyil Thanimaiyil Yengudhingae
Veenai Ondru Viralgalai Thaedudhingae
Uyirae Uravae Oli Veesum Kanmaniyae
Female : Ninaikkaadha Neram Illai…
Unnai… Ninaikkaadha Neram Illai…
Uyirae Uravae Oli Veesum Kanmaniyae
Female : Ninaikkaadha Neram Illai…
Unnai… Ninaikkaadha Neram Illai…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஆஅ…..ஆஅ…..
ஆ…..ஆஅ…..ஆ…..
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பெண் : பூ முகம் வாடி இங்கே
உன்னை எதிர்பார்க்கும்…ம்ம்ம்….
புன்னகை மன்னனுக்கே
மாலைகளை கோர்க்கும்…ம்ம்ம்….
பெண் : ஆசைகளை தூது விட்டு
அன்புக் கரம் கேட்கும்
கண் இரண்டும் உன்னை
எதிர் பார்த்து நிதம் பூக்கும்
பெண் : ஆணழகே மனம்
தொடும் பேரழகே
வா அருகே அமுதெனை நீ பருக
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பெண் : ஆடிடும் நீரலைகள்
உன் பெயர் கூறும்…ம்ம்ம்….
கூவிடும் குயிலினங்கள்
உன் புகழ் பாடும்…ம்ம்ம்….
பெண் : வானில் வரும் வெண்ணிலவும்
என்னை தினம் வாட்டும்
தேனுலவும் தென்றல் வந்து
என் உடலை மீட்டும்
பெண் : கானக் குயில்
தனிமையில் ஏங்குதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை