Album: Mr. Romeo
Artists: Srinivas, Noel James, Anto
Music by:
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mr. Romeo
Artists: Srinivas, Noel James, Anto
Music by:
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Noel James, Anto, Srinivas
and Chandran
Music By : A. R. Rahman
Male : Yaaradhu Yaaradhu
Minnalaai Povadhu
Male : Kannathil Konjam
Muthangal Vaithaal
Mogathin Theeyai
Nenjukkul Vaithaal
Male : Kannathil Konjam
Muthangal Vaithaal
Mogathin Theeyai
Nenjukkul Vaithaal
Male : Yaaradhu Yaaradhu
Minnalaai Povadhu
Male : Yaaradhu Yaaradhu
Minnalaai Povadhu
Male : Yaaradhu Yaaradhu
Minnalaai Povadhu
Male : Un Perum Enna
Un Oorum Enna
Muthangal Thandhaai
Arthangal Enna
Male : Un Perum Enna
Un Oorum Enna
Muthangal Thandhaai
Arthangal Enna
பாடகர்கள் : நோயல் ஜேம்ஸ், ஆன்டோ, ஸ்ரீநிவாஸ் மற்றும் சந்திரன்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : யாரது யாரது
மின்னலாய் போவது
ஆண் : கன்னத்தில் கொஞ்சம்
முத்தங்கள் வைத்தாள்
மோகத்தின் தீயை
நெஞ்சுக்குள் வைத்தாள்
ஆண் : கன்னத்தில் கொஞ்சம்
முத்தங்கள் வைத்தாள்
மோகத்தின் தீயை
நெஞ்சுக்குள் வைத்தாள்
ஆண் : யாரது யாரது
மின்னலாய் போவது
ஆண் : யாரது யாரது
மின்னலாய் போவது
ஆண் : யாரது யாரது
மின்னலாய் போவது
ஆண் : உன் பேரும் என்ன
உன் ஊரும் என்ன
முத்தங்கள் தந்தாய்
அர்த்தங்கள் என்ன
ஆண் : உன் பேரும் என்ன
உன் ஊரும் என்ன
முத்தங்கள் தந்தாய்
அர்த்தங்கள் என்ன