Album: Mr. Romeo
Artists: Sangeetha, Sajith
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mr. Romeo
Artists: Sangeetha, Sajith
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sangeetha And Sajith
Music By : A. R. Rahman
Chorus : Thaneerai Kaadhalikum
Meengala Illai
Thangathai Kaadhalikum
Pengala Illai
Female : {Thaneerai Kaadhalikum
Meengala Illai
Thangathai Kaadhalikum
Pengala Illai} (2)
Love Irukkuthu Aiyaiyoo
Athai Maraippathu Poiyaiyoo
Naan Kaadhalikum Kallan Peru Romeo
Female : Thaneerai Kaadhalikum
Meengala Illai
Thangathai Kaadhalikum
Pengala Illai
Female : Manmathanai
Paartha Udan
Maarbukkul Aasaiyai
Maraithu Konden
Padukkaiyilae Padukaiyilae
Avanukku Idam Vittu
Paduthu Konden
Female : Pagalil Thoongivida Sollven
Iravil Vizhithirukka Seiven
Kannaalan Kanodu Kan Vaithu
Kaathaodu Naan Paaduven
Female : Thaneerai Kaadhalikum
Meengala Illai
Thangathai Kaadhalikum
Pengala Illai
Female : Selaigalai
Thuvaipatharka
Mannanai Mannanai Kaadhalithen
Kaalpidikkum Sugam Perava
Kannanai Kannanai Kaadhalithen
Female : Avanai Iravilae Sumappen
Anju Mani Varai Rasippen
Kannalan Kaadhodum Kannodum
Munnooru Muthaaduven
Female : Thaneerai Kaadhalikum
Meengala Illai
Thangathai Kaadhalikum
Pengala Illai
Love Irukkuthu Aiyaiyoo
Athai Maraippathu Poiyaiyoo
Naan Kaadhalikum Kallan Peru Romeo
பாடகர்கள் : சங்கீதா மற்றும் சஜித்
இசையமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்
குழு : தண்ணீரை காதலிக்கும்
மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும்
பெண்களா இல்லை
பெண் : {தண்ணீரை காதலிக்கும்
மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும்
பெண்களா இல்லை} (2)
லவ் இருக்குது அய்யையோ
அதை மறைப்பது பொய்யையோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
பெண் : தண்ணீரை காதலிக்கும்
மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும்
பெண்களா இல்லை
பெண் : மன்மதனை
பார்த்த உடன்
மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பெண் : பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
பெண் : தண்ணீரை காதலிக்கும்
மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும்
பெண்களா இல்லை
பெண் : சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால்பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
பெண் : அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்
பெண் : தண்ணீரை காதலிக்கும்
மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும்
பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யையோ
அதை மறைப்பது பொய்யையோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ