Album: Mr. Romeo
Artists: Swarnalatha, Unni Menon
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mr. Romeo
Artists: Swarnalatha, Unni Menon
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unni Menon, Swarnalatha,
Sujatha And Srinivas
Music By : A. R. Rahman
Female : Hmmm…mm…mm….
Mmm…mm….mmm…mmm…
Female : {Mellisaiyae En
Idhayathin Mellisaiyae
En Uravukku Innisaiyae
En Uyir Thodum
Nallisaiyae} (2)
Male : {Kannai Konjam Thirandhen
Kangalukkul Vizhundhaai
Enathu Vizhigalai Moodi Konden
Sinnanjiru Kangalil
Unnai Chirai Yeduthen} (2)
Female : Mellisaiyae En
Idhayathin Mellisaiyae
En Uravukku Innisaiyae
En Uyir Thodum
Nallisaiyae
Male : Ethanai Iravu
Unakkaaga Vizhithirundhen
Urangamal Thavithirundhen
Vinmeengal Erithurindhen
Female : Ethanai Nilavai
Unakkaaga Veruthirudhen
Uyir Sumandhu Poruthirundhen
Unai Kandu Uyir Thelindhen
Male : Nee Oru Padhi
Endrum
Naan Oru Padhi
Kaadhal Jothi
Female : Ennavanae …
Nilam Kadal Aanaalum
Azhiyadhu Intha Bandham
Male : Kannai Konjam Thirandhen
Kangalukkul Vizhundhaai
Enathu Vizhigalai Moodi Konden
Sinnanjiru Kangalil
Unnai Chirai Yeduthen
Female : Kannai Konjam Thirandhen
Kangalukkul Vizhundhaai
Enathu Vizhigalai Moodi Konden
Sinnanjiru Kangalil
Unnai Chirai Yeduthen
Female : Manmadha Vidhaiyai
Manathodu Vidhaithadhu Yaar
Mazhai Oottri Valarthadhu Yaar
Malar Kaadu Parithadhu Yaar
Male : Kaadhal Theeyai
Nei Kondu Valarthadhu Yaar
Kai Kondu Maraithadhu Yaar
Athai Vandhu Anaippathu Yaar
Female : Aayiram Kaalam
Vazhum
Kaadhalum Vazhum
Aayul Neelum
Male : Pennazhagae …
Mannum Vinnum Ponaalum
Maaradhu Intha Sondham
Female : Kannai Konjam Thirandhen
Kangalukkul Vizhundhaai
Enathu Vizhigalai Moodi Konden
Sinnanjiru Kangalil
Unnai Chirai Yeduthen
Male : Kannai Konjam Thirandhen
Kangalukkul Vizhundhaai
Enathu Vizhigalai Moodi Konden
Sinnanjiru Kangalil
Unnai Chirai Yeduthen
Female : Hmmm…mm…mm….
Mmm…mm….mmm…mmm…
பாடகர்கள் : உன்னி மேனன், ஸ்வர்ணலதா, சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஹ்ம்ம்..ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…
பெண் : {மெல்லிசையே என் இதயத்தின்
மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே} (2)
ஆண் : {கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்} (2)
பெண் : மெல்லிசையே என்
இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும்
நல்லிசையே
ஆண் : எத்தனை இரவு
உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன்
விண்மீன்கள் எரித்திரிந்தேன்
பெண் : எத்தனை நிலவை
உனக்காக வெறுத்திருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்
ஆண் : நீ ஒரு பாதி
என்றும்
நான் ஒரு பாதி
காதல் ஜோதி
பெண் : என்னவனே…
நிலம் கடல் ஆனாலும்
அழியாது இந்த பந்தம்
பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
ஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
பெண் : மன்மத விதையை
மனதோடு விதைத்தது யார்
மழை ஊற்றி வளர்த்தது யார்
மலர் காடு பறித்தது யார்
ஆண் : காதல் தீயை
நெய் கொண்டு வளர்த்தது யார்
கை கொண்டு மறைத்தது யார்
அதை வந்து அணைப்பது யார்
பெண் : ஆயிரம் காலம்
வாழும்
காதலும் வாழும்
ஆயுள் நீளும்
ஆண் : பெண்ணழகே….
மண்ணும் விண்ணும் போனாலும்
மாறாது இந்த சொந்தம்
பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
ஆண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்
பெண் : ஹ்ம்ம்.. ம்ம்…ம்ம்…
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்