Album: Savaale Samaali
Artists: M. M. Manasi
Music by: S. Thaman
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Savaale Samaali
Artists: M. M. Manasi
Music by: S. Thaman
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Megha
Music By : S. Thaman
Female : Hae…yaaro Yaaro
Yaaravan Yaaro
Ooro Uruvo Arindhaadhaaro
Female : Ye Mugamae Dhaano
Mugamoodi Dhaano
Kandu Kondaal Moozhum Poro
Female : Oru Ragasiya Arakkan Avanthaanaa
Avan Ragasiyam Arindhavan Ivandhaana
Yudham Inidhaanaa
Chorus : Meaghamaa Meaghamaa
Nin Achcham Neethaanaa
Meaghamaa Meaghamaa
Vilayaadalaama
Meaghamaa Meaghamaa
Pennin Yaekkam Neethaanaa
Meaghamaa Meaghamaa
Poraadalaamaa
Chorus : Meaghamann Meaghamann
Meaghamaa Meaghamaa….
Female : Yae Thaedal Paadhi
Koodalum Meedhi
Oodal Kondu Vandhaen Naaney
Femlae : Ye Dhaegam Paadhi
Thaevaigal Meedhi
Yaarai Vendru Poven Naaney
Female : Idhu Valayil Seerum Vagaithaanda
Un Vilayai Meerum Kalaidhaanda
Arugae Vaayengaa
Chorus : Meaghamaa Meaghamaa
Nin Achcham Neethaanaa
Meaghamaa Meaghamaa
Vilayaadalaama
Meaghamaa Meaghamaa
Pennin Yaekkam Neethaanaa
Meaghamaa Meaghamaa
Poraadalaamaa
Chorus : ……………..
Female : Ingae Nijangal Illae Vaadaa
Un Nizhzzhum Poiye Podaa
Indha Boomi Melae
Boogambathin Idaththai Sollu Nee Daa
Female : Idhu Singam Puli Modhal
Idhu Sinangal Konda Kaadhal
Female : Kalandhanilae Viththai Kaattum
Vari Pulikku Yedhu Saadhal
Female : Nee Thaedum Kadhavu Theriyaadhe
Nee Thatti Paarrkka Mudiyaadhe
Tholvi Kidayaadhe
Chorus : Meaghamaa Meaghamaa
Nin Achcham Neethaanaa
Meaghamaa Meaghamaa
Vilayaadalaama
Meaghamaa Meaghamaa
Pennin Yekkam Neethaanaa
Meaghamaa Meaghamaa
Poraadalaamaa
Chorus : Meaghamaa Meaghamaa
Meaghamaa Meaghamaa….
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பிரியா ஹிமேஷ்
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர் : தாமரை
ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும்
என்னை காப்பாயோ ?
ஆண் : இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால்
கலைந்தே போகும் போகட்டும்
இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால்
இருளில் கரைந்தே மறையட்டும்
ஆண் : ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
ஆண் : முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக
ஆண் : சரிபாதி இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால்
என்னாகும் ?
ஆண் : நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும்
என் காயம்
ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
பெண் : ………………………
ஆண் : கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று
ஆண் : கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால்
எது மிஞ்சும்
ஆண் : நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும்
என்னை காப்பாயோ ?
ஆண் : இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால்
கலைந்தே போகும் போகட்டும்
ஆண் : இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால்
இருளில் கரைந்தே மறையட்டும்