Ethanai Kavignen Song Lyrics - Savaale Samaali

Ethanai Kavignen Song Poster

Album: Savaale Samaali

Artists: Karthik

Music by: S. Thaman

Lyricist: Snehan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Ethanai Kavignen Song Lyrics - English & Tamil


Ethanai Kavignen Song Lyrics in English

Singer : Karthik


Music By : S. Thaman


Male : Ethanai Kavignen
Ezhudhi Paarthutaan
Kaadhal Theerndhu Pogala


Male : Ethanai Nadigan
Nadichi Paathutaan
Kaadhal Borae Adikkala


Male : Ethanai Kaadhal
Yuththangal Nadandhum
Kaadhal Thorkkaamal Irukku


Male : Ethanai Kaneer
Sindhiyum Kaaadhal
Romba Sugamaa Irukku


Male : Indha Kaadhal Illayel
Madhidhan Yaavarum
Mirugamaaga Nerum


Male : Anbae… Vaa Uyirae
Anbae Vaa Uyirae…aaae …ae….
Anbae… Vaa Uyirae


Male : Ethanai Kavignen
Ezhudhi Paarthutaan
Kaadhal Theerndhu Pogala
Pogala….


Male : Ethanai Nadigan
Nadichi Paathutaan
Kaadhal Borae Adikkala
Adikala….


Male : Poi Kaadhal Ethanai
Mei Kaadhal Ethanai
Hey Edhuvaaga Irundha Podhilum
Pudhiya Kaadhalgal
Dhinamum Malarudhae


Male : Ye Podhuvaaga
Thorttra Kaadhalum
Nalla Kaaviyam Sollii Pogudhae


Male : Poigalaal Kaadhal
Thodangum Endru
Therindhum Kooda Romba Pidikkum
Pala Adham Evalgal
Thondri Maraindha Pinnum
Kaadhal Uyir Vazhudhae


Male : Anbae… Vaa Uyirae
Anbae Vaa Uyire…ae…ae….
Anbae… Vaa Uyirae


Male : Ethanai Kavignen
Ezhudhi Paarthutaan
Kaadhal Theerndhu Pogala


Male : Ethanai Nadigan
Nadichi Paathutaan
Kaadhal Borae Adikkala


Male : Puiyaalum Kadavulum
Pugal Pettra Mannarum
Ye Kaadhalaal Adangi Povadhum
Adimai Aavadhum
Dheva Ragasiam


Male : Ye Kaadhalaal
Buththan Koodathaan
Piththan Aanadhu
Vazhvin Adhiyasayam


Male : Mozhigalae Indri
Pesi Vazhndhidum
Kaadhal Endra Oru Jeevan
Indha Ulagam Mulukkavae
Adhigam Pesiya
Orae Varthai Kaadhal


Male : Anbae… Vaa Uyirae
Anbae Vaa Uyire…ae…ae….
Anbae… Vaa Uyirae


Male : Ethanai Kavignen
Ezhudhi Paarthutaan
Kaadhal Theerndhu Pogala
Pogala….


Male : Ethanai Nadigan
Nadichi Paathutaan
Kaadhal Borae Adikkala


 



Ethanai Kavignen Song Lyrics in Tamil

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல

ஆண் : எத்தனை காதல்
யுத்தங்கள் நடந்தும்
காதல் தோற்காமல்
இருக்கு

ஆண் : எத்தனை கண்ணீர்
சிந்தியும் காதல் ரொம்ப
சுகமா இருக்கு

ஆண் : இந்த காதல்
இல்லையேல் மனிதன்
யாவரும் மிருகமாக நேரும்

ஆண் : அன்பே வா
உயிரே அன்பே வா
உயிரே….. அன்பே வா
உயிரே

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல
அடிக்கல

ஆண் : பொய் காதல்
எத்தனை மெய் காதல்
எத்தனை ஹே எதுவாக
இருந்த போதிலும் புதிய
காதல்கள் தினமும் மலருதே

ஆண் : ஏ பொதுவாக
தோற்ற காதலும் நல்ல
காவியம் சொல்லி போகுதே

ஆண் : பொய்களால் காதல்
தொடங்கும் என்று தெரிந்தும்
கூட ரொம்ப பிடிக்கும் பல
ஆதாம் ஏவாள்கள் தோன்றி
மறைந்த பின்னும் காதல்
உயிர் வாழுதே

ஆண் : அன்பே வா
உயிரே அன்பே வா
உயிரே….. அன்பே வா
உயிரே

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல

ஆண் : புவியாளும் கடவுளும்
புகழ் பெற்ற மன்னரும் ஏ
காதலால் அடங்கி போவதும்
அடிமை ஆவதும் தேவ ரகசியம்

ஆண் : ஏ காதலால்
புத்தன் கூடத்தான்
பித்தன் ஆனது
வாழ்வின் அதிசயம்

ஆண் : மொழிகளே
இன்றி பேசி வாழ்ந்திடும்
காதல் என்ற ஒரு ஜீவன்
இந்த உலகம் முழுக்கவே
அதிகம் பேசிய ஒரே
வார்த்தை காதல்

ஆண் : அன்பே வா
உயிரே அன்பே வா
உயிரே….. அன்பே வா
உயிரே

ஆண் : எத்தனை கவிஞன்
எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல
போகல

ஆண் : எத்தனை நடிகன்
நடிச்சி பாத்துட்டான்
காதல் போரே அடிக்கல

 


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Savaale Samaali lyrics
  • Savaale Samaali Savaale Samaali Tamil song lyrics
  • Savaale Samaali lyrics in Tamil
  • Tamil song lyrics Savaale Samaali
  • Savaale Samaali full lyrics
  • Savaale Samaali meaning
  • Savaale Samaali song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...