Yaaridamum Song Lyrics - Thotti Jaya

Yaaridamum Song Poster

Album: Thotti Jaya

Artists: Harini, Ramesh Vinayakam

Music by: Harris Jayaraj

Lyricist: Thamarai

Release Date: 10-06-2020 (02:55 PM)

Yaaridamum Song Lyrics - English & Tamil


Yaaridamum Song Lyrics in English

Singers : Harini And Ramesh Vinayakam


Music By : Harris Jayaraj


Chorus : Iru Vizhigalum
Vizhigalum Inainthathu
Iru Imaigalum Imaigalum Thigaithana
Oru Vedhiyal Maatram Neruthae
Thatpam Vetpam Thadumaruthae


Chorus : Hey Hey Hey Hey Hey…


Chorus : Mazhai Chaaraloo En Nenjilae
Sugamaai Keeralo En Uyirilae
Mazhai Chaaraloo En Nenjilae
Sugamaai Keeralo En Uyirilae


Chorus : Ithu Keerala Mazhai Chaarala
Ithu Kadhala Ila Vaenila
Ithu Meeralam Pari Maralam
Ithu Kadhala Kan Modhala


Male : Yaaridamum Thondra Villai Ithu Pol
Naan Enathu Yethum Illai Inimel
Yaaridamum Thondra Villai Ithu Pol
Naan Enathu Yethum Illai Inimel


Male : Naan Kangal Moodi Paarkkiren
Oru Thendral Theendi Verkkiren
Naan Kangal Moodiyum Paarkkiren
Oru Thendral Theendi Verkkiren
Kar Megam Vanthu Modhiyae
Oru Vinmeen Indru Sillu Chillaai Sitharuthae
Oru Vinmeen Indru Sillu Chillaai Sitharuthae


Male : Yaaridamum Thondra Villai Ithu Pol
Naan Enathu Yethum Illai Inimel


Chorus : Ithu Keerala Mazhai Chaarala
Ithu Kadhala Ila Vaenila
Ithu Meeralam Pari Maralam
Ithu Kadhala Kan Modhala


Chorus : Mazhai Chaaraloo
Female : Mazhai Chaaraloo
Chorus : En Nenjilae
Female : En Nenjilae
Chorus : Sugamaai Keeralo
Female : Oru Keeralo
Chorus : En Uyirilae


Male : Naan Ariyaamal Enai Rasithaai
En Mounangalai Mozhi Peyarthaai


Female : Unnai Kandapinnae Enthan
Penmaigalum Uyir Peruthae
Kanna Moochi Aattam Potta
Vetkangalum Veli Varuthae


Male : Kanavinil Nindra Pothum Midhakkiren
Anaithida Neelum Kaiyai Adakinen
Ennai Thanthu Unnai Vanga Vanthenae
Ila Vaenil Kaatrin Vetpam Thakka Nindrenae


Female : Yaaridamum Thondra Villai Ithu Pol
Naan Enathu Yethum Illai Inimel
Yaaridamum Thondra Villai Ithu Pol
Naan Enathu Yethum Illai Inimel


Male : Naan Kanavugalai Kandathillai
Kanavaai Yaaridamum Sendrathillai


Female : Munnae Pinnae Paarthathillai
Irunthum Manam Unai Naada
Munnoor Aandu Ondraai Vazhnda
Nyabagathil Thadumaara


Male : Viralgalin Modhirangal Neekinen
Un Viral Thedi Vanthu Korkkiren


Female : Intha Sollum Intha Kanavum
Nirkkatum
Nammai Vaanam Vanthu
Eera Kaiyaal Vazhthattum


Male : Yaaridamum Thondra Villai Ithu Pol
Naan Enathu Yethum Illai Inimel


Male : Naan Kangal Moodi Paarkkiren
Chorus : Naan Kangal Moodi Paarkkiren
Male : Oru Thendral Theendi Verkkiren
Chorus : Oru Thendral Theendi Verkkiren


Male : Naan Kangal Moodiyum Paarkkiren
Oru Thendral Theendi Verkkiren
Kar Megam Vanthu Modhiyae
Oru Vinmeen Indru Sillu Chillaai Sitharuthae
Oru Vinmeen Indru Sillu Chillaai Sitharuthae


Male : Oru Vinmeen Indru Sillu Chillaai Sitharuthae
Sillu Chillaai Sitharuthae
Sillu Chillaai Sitharuthae



Yaaridamum Song Lyrics in Tamil

பாடகர்கள் : ரமேஷ் விநாயகம் மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : இரு விழிகளும்
விழிகளும் இணைந்தன
இரு இமைகளும்
இமைகளும் திகைந்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெட்பம் தடுமாறுதே
குழு : ஹேய்…….ஹேய் ஹேய்ஹேய்……

குழு : மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே

குழு : இது கீறலா மழை சாரலா
இது காதலா இல்ல தேன் நிலா
இது மீறலாம் பரிமாறலாம்
இது காதலா கண் மோதலா

ஆண் : யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

ஆண் : நான் கண்கள் மூடி பார்க்கிறேன்…
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே

ஆண் : ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே

ஆண் : யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

குழு : இது கீறலா மழை சாரலா
இது காதலா இல்ல தேன் நிலா
இது மீறலாம் பரிமாறலாம்
இது காதலா கண் மோதலா

குழு : மழை சாரலோ பெண் : மழை சாரலோ
குழு : என் நெஞ்சிலே பெண் : என் நெஞ்சிலே
குழு : சுகமாய் கீறலோ பெண் : ஒரு கீறலோ
குழு :  என் உயிரிலே
ஆண் : நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மௌனங்களும் மொழி பெயர்த்தாய்

பெண் : உன்னை கண்டபின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெறுதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே

ஆண் : தரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றின் வெட்பம் தாக்க நின்றேனே

பெண் : யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

ஆண் : நான் கனவுகளை கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை
பெண் : முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உன்னை நாட
முந்நூற் ஆண்டு ஒன்றை வாழ்ந்த
ஞாபகத்தில் தடுமாற

ஆண் : விரல்களின்
மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடி வந்து
கோர்க்கிறேன்

பெண் : இந்த சொல்லும்
இந்த கனவும் நிற்கட்டும்
நம்மை வானம் வந்து
ஈரக்கையால் வாழ்த்தட்டும்

ஆண் : யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

ஆண் : நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
குழு :  நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
ஆண் : ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
குழு : ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்

ஆண் : நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே

குழு :  இது கீறலா மழை சாரலா
இது காதலா இல்ல தேன் நிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா

ஆண் : ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Jaari Singari lyrics
  • Jaari Singari Thotti Jaya Tamil song lyrics
  • Jaari Singari lyrics in Tamil
  • Tamil song lyrics Jaari Singari
  • Jaari Singari full lyrics
  • Jaari Singari meaning
  • Jaari Singari song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...