Album: Muthu Engal Sothu
Artists: S.Janaki, P. Suseela, B. Sasireka
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Muthu Engal Sothu
Artists: S.Janaki, P. Suseela, B. Sasireka
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S.Janaki, P. Suseela And B. Sasireka
Music By : Ilayaraja
Female : Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Female : Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
Female : Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Female : Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
Females : Nalla Paaththukodaa Kannaa
Naan Sonnaa Yaaeththukodaa
Females : Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
Female : Aayi Aaththaa Yaarum Illaa Naai Ithuthaan
Female : Aala Kandaa Oolaiyidum Nari Idhuthaan
Female : Mookka Paaru Muzhiya Paar Sengkurangu
Female : Sengkorangu Kooda Oru Penn Korangu
Female : Ponnu Iva Soru Pongurava
Oru Poonaiyai Pol Thirudi Thirudi Thingirava
Female : Intha Pilla Kanakku Pulla
Ivara Pola Kandathilla
Kai Pudichchu Kaal Pudichchu
Vaazhurathila Kaakkaithaan
Female : Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Female : Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
Females : Nalla Paaththukodaa Kannaa
Naan Sonnaa Yaaeththukodaa
Female : Vaaikku Oru Poottu Illaatha Maadu Idhu
Female : Vantha Idam Sonthamunnu Meyirathu
Female : Katti Poda Aal Illaatha Kazhuthai Idhu
Female : Kaalaiyodu Saenthukittu Odhaikkirathu
Female : Podhi Sumantha Nalla Puthi Varum
Antha Puthi Intha Kazhuthaikkuththaan Eppa Varum
Female : Maanam Illae Eenam Illae
Ssodum Illae Soranai Illae
Female : Naalum Ketta Naaikalukku
Vaai Mattum Neelamthaan
Female : Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Female : Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
Female : Veetukkulla Kudi Puguntha Aanthai Idhu
Female : Veratti Vida Aal Illaama Alaiyirathu
Female : Aanthaikooda Pachchonthiyum Irukkurathu
Female : Aalukkoru Niram Kaatti Nadikkurathu
Female : Eththanaiyo Innum Ingirukku
Ada Aththanaikkum Thiruttulathaan Pangirukku
Female : Vittu Vechchaa Valanthu Vidum
Kaariyamae Kettu Vidum
Female : Otti Otti Udambu Raththam
Urinjum Intha Attaithaan
Female : Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Female : Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
Females : Nalla Paaththukodaa Kannaa
Naan Sonnaa Yaaeththukodaa
Females : Haei Yaaraaru Ennaannuthaan
Solluraendaa Kannaa
Naai Yaaru Nari Yaaru
Puriyaatho Sonnaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் பி. சசிரேஹா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
பெண் : நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன் டா கண்ணா
பெண் : நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
பெண்கள் : நல்லா பாத்துக்கோடா கண்ணா
நான் சொன்னா ஏத்துக்கோடா
பெண்கள் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
பெண் : ஆயி ஆத்தா யாரும் இல்லா நாய் இதுதான்
பெண் : ஆளக் கண்டா ஊளை இடும் நரி இதுதான்
பெண் : மூக்கப் பாரு முழியப் பாரு செங்கொரங்கு
பெண் : செங்கொரங்கு கூட ஒரு பெண் கொரங்கு
பெண் : பொண்ணு இவ சோறு பொங்குறவ
ஒரு பூனையப் போல் திருடித் திருடித் திங்கிறவ
பெண் : இந்தப் புள்ள கணக்குப் புள்ள
இவரப் போல கண்டதில்ல
கை புடிச்சு கால் புடிச்சு
வாழுறதில் காக்கைதான்
பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன் டா கண்ணா
பெண் : நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
பெண்கள் : நல்லா பாத்துக்கோடா கண்ணா
நான் சொன்னா ஏத்துக்கோடா
பெண் : வாய்க்கு ஒரு பூட்டில்லாத மாடு இது
பெண் : வந்த இடம் சொந்தமுன்னு மேயுறது
பெண் : கட்டிப் போட ஆள் இல்லாத கழுதை இது
பெண் : காளையோடு சேந்துக்கிட்டு ஒதைக்கிறது
பெண் : பொதி சுமந்தா நல்ல புத்தி வரும்
அந்த புத்தி இந்த கழுதைக்குத்தான் எப்ப வரும்
பெண் : மானம் இல்லே ஈனம் இல்லே
சூடும் இல்லே சொரணை இல்லே
பெண் : நாலும் கெட்ட நாய்களுக்கு
வாய் மட்டும் நீளம்தான்
பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
பெண் : நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
பெண் : வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது
பெண் : வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது
பெண் : ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது
பெண் : ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது
பெண் : எத்தனையோ இன்னும் இங்கிருக்கு
அட அத்தனைக்கும் திருட்டுலதான் பங்கிருக்கு
பெண் : விட்டு வெச்சா வளந்து விடும்
காரியமே கெட்டு விடும்
பெண் : ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம்
உறிஞ்சும் இந்த அட்டைதான்
பெண் : யாராரு என்னான்னுதான்
சொல்றேன் டா கண்ணா
பெண் : நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
பெண்கள் : நல்லா பாத்துக்கோடா கண்ணா
நான் சொன்னா ஏத்துக்கோடா
பெண்கள் : ஹேய் யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா….