Album: Muthu Engal Sothu
Artists: S. Janaki, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Muthu Engal Sothu
Artists: S. Janaki, Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Malasiya Vasudevan
Music By : Ilayaraja
Female : Hoi Hoihoi
Hoi Hoihoi Hoi….
Hoi Hoihoi
Hoi Hoihoi Hoi….
Female : Nee Enna Meesai Vachcha Ponnaa
Naan Konjam Solli Thaaraen Kannaa
Haei Nee Enna Meesai Vachcha Ponnaa
Naan Konjam Solli Thaaraen Kannaa
Female : Sakthi Ulla Pilla Puthi Mattum Illa
Sakthi Ulla Pilla Puthi Mattum Illa
Saela Uduththikko Maappillai
Male : Nee Enna Meesai Vachcha Ponnaa
Female : Aei…
Male : En Kitta Veeram Kaatta Vaenaa
Female : Chchee Pae…
Male : Nee Enna Meesai Vachcha Ponnaa
En Kitta Veeram Kaatta Vaenaa
Enna Pathi Kelu Soorakkotta Aalu
Enna Pathi Kelu Soorakkotta Aalu
Sollaathadi Inga Un Vaalu…
Female : Aah….
Male : Nee Enna Meesai Vachcha Ponnaa
En Kitta Veeram Kaatta Vaenaa
Female : Seval Thirumbumaa Enna Virumbumaa
Kozhi Onna Verattum Vidumaa
Male : Aaval Irukkamma Seval Porukkumaa
Muttaikkavasaramaa Poramma
Female : Pillaiyaar Pol Irukkurae Maamaa
Kanni Pen Kaaththirukkuthae Summaa
Male : Veppenna Poosi Vechchatho Kudumi
Thaenunnaa Vandu Varumo Virumbi
Female : Potta Pulla Vanthirukku
Thottu Konjam Pazhagu
Male : Vetti Pechchu Pesaathaedi
Vittu Konjam Velagu
Female : Haei
Male : Nee Enna Meesai Vachcha Ponnaa
En Kitta Veeram Kaatta Vaenaa
Enna Pathi Kelu Soorakkotta Aalu
Enna Pathi Kelu Soorakkotta Aalu
Sollaathadi Inga Un Vaalu…
Male : Pothum Savukkadi Konjam Madakkudi
Enna Adikkiriyae Sariyaa
Female : Intha Savukkadi Chinna Kosukkadi
Innum Irukkuthaiyaa Rediyaa
Male : Singaara Kadhal Kalliyae Onakku
Ennodu Yaedhum Ullathaa Vazhakku
Female : Aayiram Solli Paaththaena Onakku
Appuram Kaiyil Eduththaen Savukku
Male : Sonnapadi Ketkkuraendee
Enna Seiya Onakku
Female : Raaththirikku Pesikkalaam
Appadi Vaa Vazhikku
Male : Nee Enna Meesai Vachcha Ponnaa
Female : Aei…
Female : Naan Konjam Solli Thaaraen Kannaa
Male : Haan….
Female : Sakthi Ulla Pilla Puthi Mattum Illa
Sakthi Ulla Pilla Puthi Mattum Illa
Saela Uduththikko Maappillai
Male : Nee Enna Meesai Vachcha Ponnaa
Female : Aei…
Male : En Kitta Veeram Kaatta Vaenaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய்ஹொய் ஹொய்…
ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய்ஹொய் ஹொய்…
பெண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
ஹேய் நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
பெண் : சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சேல உடுத்திக்கோ மாப்பிள்ளை
ஆண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
பெண் : ஏய்…..
ஆண் : என் கிட்ட வீரம் காட்ட வேணா
பெண் : ச்சி பே…
ஆண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
என் கிட்ட வீரம் காட்ட வேணா
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
செல்லாதடி இங்க உன் வாலு……
பெண் : ஆஹ்
ஆண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
என் கிட்ட வீரம் காட்ட வேணா
பெண் : சேவல் திரும்புமா என்ன விரும்புமா
கோழி ஒன்ன வெரட்டும் விடுமா
ஆண் : ஆவல் இருக்கம்மா சேவல் பொறுக்குமா
முட்டைக்கவசரமா பொறம்மா
பெண் : பிள்ளையார் போல் இருக்குறே மாமா
கன்னிப் பெண் காத்திருக்குதே சும்மா
ஆண் : வேப்பெண்ண பூசி வெச்சதோ குடுமி
தேனுன்னா வண்டு வருமோ விரும்பி
பெண் : பொட்டப் புள்ள வந்திருக்கு
தொட்டுக் கொஞ்சம் பழகு
ஆண் : வெட்டிப் பேச்சு பேசாதேடி
விட்டுக் கொஞ்சம் வெலகு….
பெண் : ஹேய்
ஆண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
ஹேய் என் கிட்ட வீரம் காட்ட வேணா
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
செல்லாதடி இங்க உன் வாலு……
ஆண் : போதும் சவுக்கடி கொஞ்சம் மடக்குடி
என்ன அடிக்கிறியே சரியா
பெண் : இந்தச் சவுக்கடி சின்னக் கொசுக்கடி
இன்னும் இருக்குதையா ரெடியா
ஆண் : சிங்காரக் காதல் கள்ளியே ஒனக்கு
என்னோடு ஏதும் உள்ளதா வழக்கு
பெண் : ஆயிரம் சொல்லிப் பாத்தேனே ஒனக்கு
அப்புறம் கையில் எடுத்தேன் சவுக்கு
ஆண் : சொன்னபடி கேக்குறேன்டீ
என்ன செய்ய ஒனக்கு
பெண் : ராத்திரிக்கு பேசிக்கலாம்
அப்படி வா வழிக்கு
பெண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
ஆண் : ஏய்….
பெண் : நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
ஆண் : ஹான்….
பெண் : சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சேல உடுத்திக்கோ மாப்பிள்ளை
ஆண் : நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
பெண் : ஏய்…
ஆண் : என் கிட்ட வீரம் காட்ட வேணா….