Album: Paravaigal Palavitham
Artists: Malasiya Vasudevan, S. P. Shailaja
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 27-05-2021 (05:44 AM)
Album: Paravaigal Palavitham
Artists: Malasiya Vasudevan, S. P. Shailaja
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 27-05-2021 (05:44 AM)
Singers : Malasiya Vasudevan And S. P. Shailaja
Music By : S. A. Rajkumar
Female : Yaar Endru Nee Azhaiththaai Kavi Paada
Naan Enaiyae Izhanthaen Edhai Paada
Naanirunthaen Avanil Oru Kaalam
Naayagan Pirinthathum Naan Verum Thaegam
Female : Yaar Endru Nee Azhaiththaai Kavi Paada
Naan Enaiyae Izhanthaen Edhai Paada
Male : En Mana Koyil Dheivamum Engae
Ennuyir Jodhi Ponathu Engae
Kaalamellaam Avalin Kanavodu
Kaaththiruppaen Varuvaal Kuyil Paedu
Female : Aadharavillai Kodi Mullai Mann Maelae
Vedargal Thollai Siru Killai Siraiyaanaen
Female : Yaar Endru Nee Azhaiththaai Kavi Paada
Naan Enaiyae Izhanthaen Edhai Paada
Female : Kaanalai Kandu Kadhal Kollaathae
Paazhpatta Veenai Raagam Tharaathae
Mudintha Kadhai Endrum Thodaraathu
Odintha Kilai Maraththil Inaiyaathu
Male : Oomaiyin Kadhal Poiyaendru Sollaathae
Orr Murai Anbai Kandaalum Vaazhvaenae
Female : Yaar Endru Nee Azhaiththaai Kavi Paada
Naan Enaiyae Izhanthaen Edhai Paada
Male : Naanirunthaen Avanil Oru Kaalam
Naayagan Pirinthathum Naan Verum Thaegam
Female : Yaar Endru Nee Azhaiththaai Kavi Paada
Naan Enaiyae Izhanthaen Edhai Paada…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட
நானிருந்தேன் அவனில் ஒரு காலம்
நாயகன் பிரிந்ததும் நான் வெறும் தேகம்
பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட
ஆண் : என் மனக் கோயில் தெய்வமும் எங்கே
என்னுயிர் ஜோதி போனது எங்கே
காலமெல்லாம் அவளின் கனவோடு
காத்திருப்பேன் வருவாள் குயில் பேடு
பெண் : ஆதரவில்லை கொடி முல்லை மண் மேலே
வேடர்கள் தொல்லை சிறு கிள்ளை சிறையானேன்
ஆண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே மறந்தேன் எதை பாட
பெண் : கானலை கண்டு காதல் கொள்ளாதே
பாழ்பட்ட வீணை ராகம் தராதே
முடிந்த கதை என்றும் தொடராது
ஒடிந்த கிளை மரத்தில் இணையாது
ஆண் : ஊமையின் காதல் பொய்யென்று சொல்லாதே
ஓர் முறை அன்பை கண்டாலும் வாழ்வேனே
பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட
ஆண் : நானிருந்தேன் அவளில் ஒரு காலம்
நாயகி பிரிந்ததும் நான் வெறும் தேகம்
பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட….