
Album: Paravaigal Palavitham
Artists: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 27-05-2021 (05:44 AM)
Album: Paravaigal Palavitham
Artists: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Lyricist: S. A. Rajkumar
Release Date: 27-05-2021 (05:44 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : S. A. Rajkumar
Male : Naan Kandathu
Chorus : Aaa…..aa….
Male : Poi Naadagam
Chorus : Aaa…..aa….
Male : Vaalipam Vaanilae Vaanavil Polavae
En Kadhal Indru Poiyaanaathae
Male : Naan Kandathu
Chorus : Aaa…..aa….
Male : Poi Naadagam
Chorus : Aaa…..aa….
Male : Pani Neerilae Pen Payiraanaval
Pala Kaalamaai En Uyiraanaval
Manam Maanrinaen Aval Enai Meerinaal
Malar Maalaiyai Indru Yaar Soodinaar
Male : Yaen Yaen Ilamaiyum Theeyaanathu
Yaen Yaen Kanavugal Veenaanathu
Yaen Yaen Ilamaiyum Theeyaanathu
Yaen Yaen Kanavugal Veenaanathu
Vidiyal Idaiyil Iravaanathu
Male : Naan Kandathu
Chorus : Aaa…..aa….
Male : Poi Naadagam
Chorus : Aaa…..aa….
Male : Yaen Dheivamae Intha Vilaiyaattuthaan
En Paavamo Nenjai Pazhuthaakkinaal
Naan Kaanavae Andru Nilavaaginaal
Yaenindru Kaarirul Aaginaal
Male : Oo Oo….puzhuthiyil Poomaalaithaan
Naan Naan Nadanthidum Mann Pommaithaan
Oo Oo….puzhuthiyil Poomaalaithaan
Naan Naan Nadanthidum Mann Pommaithaan
Nazhuvum Ulagam Purigindrathu
Male : Naan Kandathu
Chorus : Aaa…..aa….
Male : Poi Naadagam
Chorus : Aaa…..aa….
Male : Vaalipam Vaanilae Vaanavil Polavae
En Kadhal Indru Poiyaanaathae…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : நான்…..கண்டது
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : பொய் நாடகம்
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே
என் காதல் இன்று பொய்யானதே
ஆண் : நான்…..கண்டது
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : பொய் நாடகம்
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : பனி நீரிலே பெண் பயிரானவள்
பல காலமாய் என் உயிரானவள்
மனம் மாறினேன் அவள் எனை மீறினாள்
மலர் மாலையை இன்று யார் சூடினார்
ஆண் : ஏன் ஏன் இளமையும் தீயானது
ஏன் ஏன் கனவுகள் வீணானது
ஏன் ஏன் இளமையும் தீயானது
ஏன் ஏன் கனவுகள் வீணானது
விடியல் இடையில் இரவானது
ஆண் : நான்…..கண்டது
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : பொய் நாடகம்
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : ஏன் தெய்வமே இந்த விளையாட்டுதான்
என் பாவமோ நெஞ்சை பழுதாக்கினாள்
நான் காணவே அன்று நிலவாகினாள்
ஏனின்று காரிருள் ஆகினாள்
ஆண் : ஓ ஒ…..புழுதியில் பூமாலைதான்
நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான்
ஓ ஒ….புழுதியில் பூமாலைதான்
நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான்
நழுவும் உலகம் புரிகின்றது
ஆண் : நான்…..கண்டது
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : பொய் நாடகம்
குழு : ஆஅ……ஆ…..
ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே
என் காதல் இன்று பொய்யானதே….