Album: Thaandavam
Artists: Alyssa, Marie
Music by:
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thaandavam
Artists: Alyssa, Marie
Music by:
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Alyssa And Marie
Music By : G. V. Prakash Kumar
Female : Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Oh Will You Be There
I Can Feel You
Oh Will You Be There
I Love You
Female : Unnaalae Azhaganen
Un Arugae Pen Aanen
Un Siripil Thoolaanen
Indraeno Veraanen
Female : Idhu Valiyillaa
Noiyoo Noiyoo
Idhai Thandhadhu Yaar
Neeyoo Neeyoo
Female : Nadandhadhai Ninaipadhae Thani
Ninaipadhum Nadakkuma Ini
Un Kai Viralil En Kai Viralgal
Ondraaga Theendum Podhu Saaralagi
Hey ……….
Female : Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Oh Will You Be There
I Can Feel You
Oh Will You Be There
I Love You
Female : …………………………
Female : Enai Thotrenae
Yenoo Yenoo
Unai Vendrenae
Naanoo Naanoo
Female : Ilapadhum Kaadhalil Sugam
Tholaigiren Unnidam Dhinam
En Yosaniyil… Un Vaasanayai
Nee Vandhu Thoovi Thoovi
Thaavi Pogiraai…
Female : Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Oh Will You Be There
I Can Feel You
Oh Will You Be There
I Love You
Female : Unnaalae Azhaganen
Un Arugae Pen Aanen
Ohh Un Siripil Thoolaanen
Indraeno Veraanen
பாடகிகள் : அலிஸ்ஸா, மேரி
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ
பெண் : உன்னாலே
அழகானேன் உன்னருகே
பெண்ணானேன் உன்சிரிப்பில்
தூளானேன் இன்றேனோ
வேரானேன்
பெண் : இதுவலி இல்லா
நோயோ நோயோ இதை
தந்தது யார் நீயோ நீயோ
பெண் : நடந்ததை
நினைப்பதே தனி
நினைப்பதும் நடக்குமா
இனி உன் கைவிரலில்
என் கைவிரல்கள்
ஒன்றாக தீண்டும்போது
சாரலாகி ஹே
பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ
பெண் : ………………….
பெண் : என்னை
தோற்றேனே ஏனோ
ஏனோ உன்னை
வென்றேனே நானோ
நானோ
பெண் : இழப்பதும்
காதலில் சுகம்
தொலைகிறேன்
உன்னிடம் தினம்
என் யோசனையில்
உன் வாசனையை
நீவந்து தூவி தூவி
தாவிபோகிறாய்
பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ
பெண் : உன்னாலே
அழகானேன் உன்னருகே
பெண்ணானேன் உன்சிரிப்பில்
தூளானேன் இன்றேனோ
வேரானேன்