
Album: Pillai Pasam
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pillai Pasam
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Vidhindhadhaa
Pozhudhum Vidhindhadhaa
O Oo Mudindhadhaa
Iravum Mudindhadhaa
Adhi Kaalai Pozhudhilae
Neduvaanam Veluthadhae
Adhu Pola Manidhanae
Mana Vaanam Velukkumaa
Idhu Yen Yen Puriyumaa
Male : Vidhindhadhaa
Pozhudhum Vidhindhadhaa
O Oo Mudindhadhaa
Iravum Mudindhadhaa
Male : Solai Malarai Eduthu
Adhai Paalai Nilathil Erindhu
Pazhi Theerthaanae… Yen
Sirpam Ondrai Vadithu
Adhu Sidharum Podhu Thudithu
Nilai Saaindhaanae… Yen
Male : Idhu Oruvan Paavamaa
Pala Uyirin Saabamaa
Vidai Yaar Solvaar
Azhudhaal Thozhudhaal
Varumo Oo Oo Ooo
Male : Vidhindhadhaa
Pozhudhum Vidhindhadhaa
O Oo Mudindhadhaa
Iravum Mudindhadhaa
Adhi Kaalai Pozhudhilae
Neduvaanam Veluthadhae
Adhu Pola Manidhanae
Mana Vaanam Velukkumaa
Idhu Yen Yen Puriyumaa
Male : Vidhindhadhaa
Pozhudhum Vidhindhadhaa
O Oo Mudindhadhaa
Iravum Mudindhadhaa
Male : Kaathu Irukkum Thandhai
Oru Kaalanaagum Vindhai
Idhu Yen Dhevaa… Sol
Kaigal Thanadhu Kaigal
Kuthum Kangal Thanadhu Kangal
Idhu Yen Dhevaa… Sol
Male : Andru Edhirum Puthirumaai
Indru Uravum Pirivumaai
Uyir Thudikka Vaippadhen
Azhudhaal Thozhudhaal
Varumo Oo Oo Oo Oo
Male : Vidhindhadhaa
Pozhudhum Vidhindhadhaa
O Oo Mudindhadhaa
Iravum Mudindhadhaa
Adhi Kaalai Pozhudhilae
Neduvaanam Veluthadhae
Adhu Pola Manidhanae
Mana Vaanam Velukkumaa
Idhu Yen Yen Puriyumaa
Male : Vidhindhadhaa
Pozhudhum Vidhindhadhaa
O Oo Mudindhadhaa
Iravum Mudindhadhaa
படகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ…..முடிந்ததா இரவும் முடிந்ததா
ஆண் : அதிகாலைப் பொழுதிலே
நெடுவானம் வெளுத்ததே
அது போல மனிதனே
மன வானம் வெளுக்குமா
இது ஏன் ஏன் புரியுமா
ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ…..முடிந்ததா இரவும் முடிந்ததா
ஆண் : சோலை மலரை எடுத்து அதை
பாலை நிலத்தில் எறிந்து
பழி தீர்த்தானே ஏன்
ஆண் : சிற்பம் ஒன்றை வடித்து அது
சிதறும் போது துடித்து
நிலை சாய்ந்தானே ஏன்
ஆண் : இது ஒருவன் பாவமா
பல உயிரின் சாபமா
விடை யார் சொல்வார்
அழுதால் தொழுதால் வருமோ
ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ…..முடிந்ததா இரவும் முடிந்ததா
ஆண் : அதிகாலைப் பொழுதிலே
நெடுவானம் வெளுத்ததே
அது போல மனிதனே
மன வானம் வெளுக்குமா
இது ஏன் ஏன் புரியுமா
ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ…..முடிந்ததா இரவும் முடிந்ததா
ஆண் : காத்து இருக்கும் தந்தை ஒரு
காலனாகும் விந்தை
இது ஏன் தேவா சொல்
ஆண் : கைகள் தனது கைகள்
குத்தும் கண்கள்
தனது கண்கள்
இது ஏன் தேவா சொல்
ஆண் : அன்று எதிரும் புதிருமாய்
இன்று உறவும் பிரிவுமாய்
உயிர் துடிக்க வைப்பதேன்
அழுதால் தொழுதால் வருமோ
ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ…..முடிந்ததா இரவும் முடிந்ததா
ஆண் : அதிகாலைப் பொழுதிலே
நெடுவானம் வெளுத்ததே
அது போல மனிதனே
மன வானம் வெளுக்குமா
இது ஏன் ஏன் புரியுமா
ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா
ஓ…..முடிந்ததா இரவும் முடிந்ததா