
Album: Pillai Pasam
Artists: S. Janaki, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pillai Pasam
Artists: S. Janaki, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And Chorus
Music By : Ilayaraja
Chorus : ………………………….
Female : Haei Raajaa Raathirikku
Paattu Paada Vaa
Poo Maalai Kaathirukku
Tholil Sooda Vaa
Naan Thaan Nee Padikkira Naal Yedu
Dhaagam Theerthu Vaikkira
Thaen Koodu Vaaiyaa
Chorus : Haei Raajaa Raathirikku
Paattu Paada Vaa
Poo Maalai Kaathirukku
Tholil Sooda Vaa
Female : Padhi Maeniyai
Paartha Kangalae
Meedhi Maeni
Paarppadhindha Naal Thaanae
Paal Nilaavilae Paai Virikkaiyil
Neeyum Vandhu
Saaivadhindha Thol Thaanae
Female : Neela Vanna Odaiyil
Neengidaadha Aasaiyil
Neechal Poda Neram Aachu
Chorus : Neela Vanna Odaiyil
Neengidaadha Aasaiyil
Neechal Poda Neram Aachu
Female : Gopaalan…
Raadhaiyodu Bodhaiyodu
Chorus : Geethai Ondru
Koora Vendum
Female : Kettaalae..
Thaenum Paalum
Melum Melum
Chorus : Maeni Engum
Oora Vaendum
Female : Veru Velai
Yedhum Illai
Kaalai Maalai
Kkaadhal Leelai Yeraalam
Chorus : Haeiii….
Haei Raajaa Raathirikku
Paattu Paada Vaa
Poo Maalai Kaathirukku
Tholil Sooda Vaa
Female : Vetkam Enbadhu
Kooda Vandhadhu
Unnai Kandu
Oivu Petru Poyaachu
Mogam Enbadhu
Yaarai Vittadhu
Aadhi Andham
Undhan Sondham Aayaachu
Female : Dheva Logam Thandhadhu
Paarijaadha Poovidhu
Vandu Vandhu Paada Vendum
Chorus : Dheva Logam Thandhadhu
Paarijaadha Poovidhu
Vandu Vandhu Paada Vendum
Female : Raappodhil…
Kaadhal Saedhi
Kaadhil Konjam
Chorus : Meedham Indri
Pesa Vendum
Female : Thoongaamal…
Thuvandidaamal
Neengidaamal
Chorus : Neenda Neram
Aada Vendum
Female : Kelvi Ketka Neram Illai
Sorga Vaasal Dhooram Illai
Vaaiyaa Vaa
Chorus : Haeiiii…
Female : Haei Raajaa Raathirikku
Paattu Paada Vaa
Poo Maalai Kaathirukku
Tholil Sooda Vaa
Naan Thaan Nee Padikkira Naal Yedu
Dhaagam Theerthu Vaikkira
Thaen Koodu Vaaiyaa
Chorus : Haei Raajaa Raathirikku
Paattu Paada Vaa
Poo Maalai Kaathirukku
Tholil Sooda Vaa
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹா….ஆஅ….ஆ….ஆ….
ஹா….ஆஅ….ஆ….ஆ….
ஹா….ஆஅ….ஆ….ஆ….ஹா…..
பெண் : ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் : நான்தான் நீ படிக்கிற நாளேடு
தாகம் தீர்த்து வைக்கிற
தேன் கூடு வாய்யா
குழு : ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் : பாதி மேனியை
பார்த்த கண்களே
மீதி மேனி பார்ப்பது
இந்த நாள்தானே
பெண் : பால் நிலாவிலே
பாய் விரிக்கையில்
நீயும் வந்து சாய்வது
இந்த தோள்தானே
பெண் : நீல வண்ண ஓடையில்
நீங்கிடாத ஆசையில்
நீச்சல் போட நேரம் ஆச்சு
குழு : நீல வண்ண ஓடையில்
நீங்கிடாத ஆசையில்
நீச்சல் போட நேரம் ஆச்சு
பெண் : கோபாலன்…….
ராதையோடு போதையோடு
குழு : கீதை ஒன்று கூற வேண்டும்
பெண் : கேட்டாலே…….
தேனும் பாலும் மேலும் மேலும்
குழு : மேனி எங்கும் ஊற வேண்டும்
பெண் : வேறு வேலை
ஏதும் இல்லை
காலை மாலை காதல்
லீலை ஏராளம்
குழு : ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் : வெட்கம் என்பது
கூட வந்தது
உன்னைக் கண்டு
ஓய்வு பெற்றுப் போயாச்சு
பெண் : மோகம் என்பது
யாரை விட்டது
ஆதி அந்தம் உந்தன்
சொந்தம் ஆயாச்சு
பெண் : தேவலோகம் தந்தது
பாரிஜாதப் பூவிது
வண்டு வந்து பாட வேண்டும்
குழு : தேவலோகம் தந்தது
பாரிஜாதப் பூவிது
வண்டு வந்து பாட வேண்டும்
பெண் : ராப்போது…
காதல் சேதி காதில் கொஞ்சம்
குழு : மீதம் இன்றி பேச வேண்டும்
பெண் : தூங்காமல்…
துவண்டிடாமல் நீங்கிடாமல்
குழு : நீண்ட நேரம் ஆட வேண்டும்
பெண் : கேள்வி கேட்க
நேரம் இல்லை
சொர்க்க வாசல்
தூரம் இல்லை வாய்யா வா
குழு : ஹேய்
பெண் : ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா
பெண் : நான்தான் நீ படிக்கிற நாளேடு
தாகம் தீர்த்து வைக்கிற
தேன் கூடு வாய்யா
குழு : ஹேய் ராஜா ராத்திரிக்கு
பாட்டுப் பாடவா
பூ மாலை காத்திருக்கு
தோளில் சூடவா