Vela Vadivela Song Lyrics - Isakki

Vela Vadivela Song Poster

Album: Isakki

Artists: M. L. R. Karthikeyan

Music by: Srikanth Deva

Lyricist: Annamalai

Release Date: 09-04-2021 (02:26 PM)

Vela Vadivela Song Lyrics - English & Tamil


Vela Vadivela Song Lyrics in English

Singer : M. L. R. Karthikeyan


Music By : Srikanth Deva


Male : Vela Enga Vela Senthur Vadivela
Chorus : Ama Senthur Vadivela
Male : Muruga Enga Muraga
Kaaka Venum Muruga
Chorus : Ama Kaaka Venum Muruga


Male : Heyy Vela Enga Vela Senthur Vadivela
Ama Senthur Vadivela
Muruga Enga Muraga
Kaaka Venum Muruga
Ammadi Unmugathil
Kannaadi Mugam Paarkum
Unnoda Vaasathayum
Poovellam Varam Ketkkum
Kaieduthu Kummudirom
Saami Pola Neethama


Male : Vela Enga Vela Senthur Vadivela
Chorus : Ama Senthur Vadivela
Male : Muruga Enga Muraga
Kaaka Venum Muruga
Chorus : Ama Kaaka Venum Muruga


Chorus : Heyy Thathom Thaga Thom
Thath Thom Thaga Thomm
Heyy Thathom Thaga Thom
Thath Thom Thaga Thomm


Male : Engooru Meenkashi
Mookuthi Minnuthadi
Chorus : Ama Mookuthi Minnuthadi
Male : Namooru Kamakshi
Kammalu Minuthadi
Chorus : Ama Kammalu Minuthadi


Male : Inthaooru Ponnu Manam
Thangamaagum
Gettimela Satham Intha
Veetil Kekkum


Male : Antha Aagassathil Minnal Varum
Panthalukku Thoranama
Selvam Ellam Thanga Venum
Intha Veetil Seethanama
Ennachu Ethaachu
Ponnu Mogam Poovachu


Male : Vela Enga Vela Senthur Vadivela
Chorus : Ama Senthur Vadivela
Male : Muruga Enga Muraga
Kaaka Venum Muruga
Chorus : Ama Kaaka Venum Muruga


Chorus : Thaana Nannae Thanna Naanae Thanna Naa
Heyy Thaana Nannae Thanna Naanae Thanna Naa
Naana Nannae Nanna Naa
Naana Nannae Nanna Naa
Naana Nannae Nanna Naa
Naana Nanna Naaa


Male : Namooru Therukoothu
Engayum Illayada
Chorus : Ama Engayum Illayada
Male : Bombay Delhiku Ellam
Koothuku Povoamada
Chorus : Naama Koothuku Povomada


Male : Mayilaatam Oyilaatam
Nooru Aatam
Karagaatam Paaka Jenam
Koodum Kootam
Thappu Aatam Pottathilla
Eppavumae Namma Kootam
Naathswaram Melasatham
Koodavarum Kaalathukkum
Ada Namnattu Thennattu
Kalaiku Eedu Verethu


Male : Heyy Vela Enga Vela Senthur Vadivela
Chorus : Ama Senthur Vadivela
Male : Muruga Enga Muraga
Kaaka Venum Muruga
Chorus : Ama Kaaka Venum Muruga


Male : Ammadi Unmugathil
Kannaadi Mugam Paarkum
Unnoda Vaasathayum
Poovellam Varam Ketkkum
Kaieduthu Kummudirom
Saami Pola Neethama


Chorus : Heyy Thathom Thaga Thom
Thath Thom Thaga Thomm
Heyy Thathom Thaga Thom
Thath Thom Thaga Thomm
Heyy Thathom Thaga Thom
Thath Thom Thaga Thomm
Heyy Thathom Thaga Thom
Thath Thom Thaga Thomm



Vela Vadivela Song Lyrics in Tamil

பாடகர் : எம். எல். ஆர். கார்த்திகேயன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
குழு : ஆமா செந்தூர் வடிவேலா
ஆண் : முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
குழு : ஆமா காக்க வேணும் முருகா

ஆண் : ஹேய் வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
அம்மாடி உன் முகத்தில்
கண்ணாடி முகம் பார்க்கும்
உன்னோட வாசத்தையும்
பூவெல்லாம் வரம் கேட்க்கும்
கையெடுத்து கும்முடுறோம்
சாமி போல நீதாம்மா

ஆண் : வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
குழு : ஆமா செந்தூர் வடிவேலா
ஆண் : முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
குழு : ஆமா காக்க வேணும் முருகா

குழு : ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்

ஆண் : எங்கூரு மீனாட்சி
மூக்குத்தி மின்னுதடி
குழு : ஆமா மூக்குத்தி மின்னுதடி
ஆண் : நம்மூரு காமாட்சி
கம்மலு மின்னுதடி
குழு : ஆமா கம்மலு மின்னுதடி

ஆண் : இந்த ஊரு பொண்ணு மனம்
தங்கமாகும்
கெட்டிமேள சத்தம் இந்த
வீட்டில் கேட்க்கும்

ஆண் : அந்த ஆகாசத்தில் மின்னல் வரும்
பந்தலுக்கு தோரணமா
செல்வம் எல்லாம் தங்க வேணும்
இந்த வீட்டில் சீதனமா
என்னாச்சு ஏதாச்சு
பொண்ணு மொகம் பூவாச்சு

ஆண் : வேலா வடிவேலா செந்தூர் வடிவேலா
குழு : ஆமா செந்தூர் வடிவேலா
ஆண் : முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
குழு : ஆமா காக்க வேணும் முருகா

குழு : ………………………………………

ஆண் : நம்மூரு தெருக்கூத்து
எங்கயும் இல்லையடா
குழு : ஆமா எங்கயும் இல்லையடா
ஆண் : பாம்பாயி டெல்லிகெல்லாம்
கூத்துக்கு போவோமடா
குழு : நாம கூத்துக்கு போவமடா

ஆண் : மயிலாட்டம் ஒயிலாட்டம்
நூறு ஆட்டம்
கரகாட்டம் பாக்க ஜனம்
கூடும் கூட்டம்
தப்பு ஆட்டம் போட்டதில்ல
எப்பவுமே நம்ம கூட்டம்
நாதஸ்வரம் மேளசத்தம்
கூடவரும் காலத்துக்கும்
நம்நாட்டு தென்னாட்டு
கலைக்கு ஈடு வேறெது

ஆண் : ஹேய் வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
குழு : ஆமா செந்தூர் வடிவேலா
ஆண் : முருகா எங்க முருகா
காக்க வேணும் முருகா
குழு : ஆமா காக்க வேணும் முருகா

ஆண் : அம்மாடி உன் முகத்தில்
கண்ணாடி முகம் பார்க்கும்
உன்னோட வாசத்தையும்
பூவெல்லாம் வரம் கேட்க்கும்
கையெடுத்து கும்முடுறோம்
சாமி போல நீதாம்மா

குழு : ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்
ஹேய் தத்தோம் தக தோம்
தத் தோம் தக தோம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • En Chellakutti Pattukutti lyrics
  • En Chellakutti Pattukutti Isakki Tamil song lyrics
  • En Chellakutti Pattukutti lyrics in Tamil
  • Tamil song lyrics En Chellakutti Pattukutti
  • En Chellakutti Pattukutti full lyrics
  • En Chellakutti Pattukutti meaning
  • En Chellakutti Pattukutti song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...