Ayya Veerasamy Song Lyrics - Isakki

Ayya Veerasamy Song Poster

Album: Isakki

Artists: Anandhu

Music by: Srikanth Deva

Lyricist: Annamalai

Release Date: 09-04-2021 (02:26 PM)

Ayya Veerasamy Song Lyrics - English & Tamil


Ayya Veerasamy Song Lyrics in English

Singer : Anandhu


Music By : Srikanth Deva


Chorus : Ooo Ooo Oo Ooo
Oooo Ooo Ooo Ooo
Oooo Ooo Ooo Ooo
Ooo Ooo Ooo Oooo


Male : Aiyaa Veera Saami
Andha Arakkana Azhi Saami
Sonna Kekka Maattaan
Un Sakthiya Nee Kaattu Saami


Male : Aiyaa Veera Saami
Andha Arakkana Azhi Saami
Sonna Kekka Maattaan
Un Sakthiya Nee Kaattu Saami
Kaiyikku Kai Daa
Kaalukku Kaalu Daa
Senjadhu Thappu Daa
Dhandana Ippa Daa


Male : Kaiyikku Kai Daa
Kaalukku Kaalu Daa
Senjadhu Thappu Daa
Dhandana Ippa Daa


Chorus : Oooo Ooo Ooo Ooo
Ooo Ooo Ooo Oooo


Male : Aiyaa Veera Saami
Andha Arakkana Azhi Saami
Sonna Kekka Maattaan
Un Sakthiya Nee Kaattu Saami


Chorus : Ooo Ooo Oo Ooo
Oooo Ooo Ooo Ooo
Oooo Ooo Ooo Ooo
Ooo Ooo Ooo Oooo


Male : Paavangal Senjavana Nee Podudaa
Pazhi Vandhu Unna Seraadhudaa
Puli Pola Kannu Rendu Kuri Paaduraa
Veri Konda Singam Nee Thaandaa
Veri Konda Singam Nee Thaandaa
Veri Konda Singam Nee Thaandaa


Male : Kaattu Theeyaai Maari Vidu
Vaettai Nee Aadi Vidu
Viswaroobam Eduthu Vidu
Un Veeratha Kaatti Vidu
Poruthadhu Podhum Podhum
Pongi Neeyum Ezha Vendum
Kettavana Dhuvasam Pannudaa


Chorus : Ooo Ooo Oo Ooo
Oooo Ooo Ooo Ooo


Male : Nyaayangal Dharmangal
Endrum Thorkkaadhudaa
Needhiyai Kaakka Poraadudaa
Onnoda Modha Varum Aal Yaarudaa
Rendula Onnu Nee Paarudaa
Rendula Onnu Nee Paarudaa
Rendula Onnu Nee Paarudaa


Male : Boogambamaai Aagi Vidu
Nee Puyal Pola Seeri Ezhu
Yeri Malaiyaa Maari Vidu
Edhiriya Oda Vidu
Ettu Vechu Nee Nadakka
Ettu Thikkum Adhirattum
Kettavana Dhuvasam Pannudaa


Male : Aiyaa Veera Saami
Andha Arakkana Azhi Saami
Sonna Kekka Maattaan
Un Sakthiya Nee Kaattu Saami


Male : Aiyaa Veera Saami
Andha Arakkana Azhi Saami
Sonna Kekka Maattaan
Un Sakthiya Nee Kaattu Saami
Kaiyikku Kai Daa
Kaalukku Kaalu Daa
Senjadhu Thappu Daa
Dhandana Ippa Daa


Male : Kaiyikku Kai Daa
Kaalukku Kaalu Daa
Senjadhu Thappu Daa
Dhandana Ippa Daa


Chorus : Ooo Ooo Oo Ooo
Oooo Ooo Ooo Ooo



Ayya Veerasamy Song Lyrics in Tamil

பாடகர் : ஆனந்து

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ

ஆண் : அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி

ஆண் : அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா

ஆண் : கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா

குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ

ஆண் : அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி

குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ

ஆண் : பாவங்கள் செஞ்சவன நீ போடுடா
பழி வந்து உன்ன சேராதுடா
புலி போல கண்ணு ரெண்டு குறி பாருடா
வெறி கொண்ட சிங்கம் நீதானடா
வெறி கொண்ட சிங்கம் நீதானடா
வெறி கொண்ட சிங்கம் நீதானடா

ஆண் : காட்டுத் தீயாய் மாறி விடு
வேட்டை நீ ஆடிவிடு
விஸ்வரூபம் எடுத்துவிடு
உன் வீரத்த காட்டிவிடு
பொறுத்தது போதும் போதும்
பொங்கி நீயும் எழ வேண்டும்
கெட்டவன துவசம் பண்ணுடா……

குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ

ஆண் : நியாயங்கள் தர்மங்கள்
என்றும் தோற்காதுடா
நீதியை காக்க போராடுடா
ஒன்னோட மோத வரும் ஆள் யாருடா
ரெண்டுல ஒன்னு நீ பாருடா
ரெண்டுல ஒன்னு நீ பாருடா
ரெண்டுல ஒன்னு நீ பாருடா

ஆண் : பூகமாமாய் ஆகி விடு
நீ புயல் போல சீறி எழு
எரிமலையா மாறி விடு
எதிரியை ஓடவிடு
எட்டு வெச்சு நீ நடக்க
எட்டுத் திக்கும் அதிரட்டும்
கெட்டவன துவசம் பண்ணுடா

ஆண் : அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி

ஆண் : அய்யா வீர சாமி
அந்த அரக்கன அழி சாமி
சொன்னா கேக்க மாட்டான்
உன் சக்திய நீ காட்டு சாமி
கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா

ஆண் : கையிக்கு கைடா
காலுக்கு காலுடா
செஞ்சது தப்புடா
தண்டனை இப்படா

குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஓஒ ஓஒ ஓ ஓஒ


More Lyrics from this album

Incoming Search Keywords

  • En Chellakutti Pattukutti lyrics
  • En Chellakutti Pattukutti Isakki Tamil song lyrics
  • En Chellakutti Pattukutti lyrics in Tamil
  • Tamil song lyrics En Chellakutti Pattukutti
  • En Chellakutti Pattukutti full lyrics
  • En Chellakutti Pattukutti meaning
  • En Chellakutti Pattukutti song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...