Album: Thiruda Thiruda
Artists: K. S. Chithra, Mano, Unni Menon
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiruda Thiruda
Artists: K. S. Chithra, Mano, Unni Menon
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano, Unni Menon And K. S. Chithra
Music By : A. R. Rahman
Female : Ahaaa…aaa…aaa…aa…
Aaa….aaa….aaaa…
Chorus : {Ahaaa…aaa…aaa…aa…
Aaa….aaa….aaaa…} (3)
Male : Veera Paandi Kottayilae
Minnal Adikkum Velayilae
Oorum Aarum Thoongum Pothu
Poovum Nilavum Saayum Pothu
Kolusu Satham Manasai Thirudiyathae
Male : Veera Paandi Kottayilae
Mai Iruttu Velayilae
Kolusu Satham Manasai Thirudiyathae
Male : Veera Paandi Kottayilae
Minnal Adikkum Velayilae
Valavi Satham Ithayam Thirudiyathae
Female : Veera Paandi Kottayilae
Velli Mullaikkum Velayilae
Paruvapponna Thirudi Thazhuva
Thittamitta Kalvargalae
Minji Kolusu Nenjai Thirudiyatho
Male : Vairangal Thaaren
Valamana Tholukku
Male : Thanga Seruppu Thaaren
Kani Vazhai Kaalukku
Male : Pavalangal Thaaren
Paal Pondra Pallukku
Male : Muthu Sarangal Thaaren
Mun Kovachollukku
Female : Un Aasai Ellaam
Verum Kaanal Neeru
Nee Yelam Poda Veraalappaaru
Male : Nee Sollum Sollukkkulla
En Pozhappu Vaazhum Pulla
Nee Potta Vethalaikku
En Naakku Oorum Pulla
Male : Veera Paandi Kottayilae
Mai Iruttu Velayilae
Kolusu Satham Manasai Thirudiyathae
Male : Veera Paandi Kottayilae
Minnal Adikkum Velayilae
Valavi Satham Ithayam Thirudiyathae
Female : Ahaaa…aaa…aaa…aa…
Aaa….aaa….aaaa…
Chorus : Ahaaa…aaa…aaa…aa…
Aaa….aaa….aaaa…
Female : Rettai Sooriyan Varuguthamma
Ottrai Thaamarai Karuguthamma
Vaal Munaiyil Oru Suyamvarama
Mangaikkul Oru Bayam Varuma
Female : Oru Dhamayanthi Naanamma
En Nala Raajan Yaaramma
Male : Manavaalan Ingae Naanamma
Male : Maharajan Ingae Naanamma
Female : Idhu Maalai Mayakkam
En Manathil Nadukkam
Nenjil Vaarthai Thudikkum
Nee Rendil Onnu Solla Sonna
Oomai Kili Enna Sollum
Male : Neesollum Sollukkkulla
En Pozhappu Vaazhum Pulla
Nee Potta Vethalaikku
En Naakku Oorum Pulla
Male : Veera Paandi Kottayilae
Mai Iruttu Velayilae
Kolusu Satham Manasai Thirudiyathae
Male : Veera Paandi Kottayilae
Minnal Adikkum Velayilae
Valavi Satham Ithayam Thirudiyathae
Chorus : Ho Ho Ho Hohoho
Ho Ho Ho Hohoho
Ho Ho Ho Hohoho
Ho Ho Ho Hohoho
Ho Ho Ho Hohoho
Ho Ho Ho Hohoho
Male : Neesollum Sollukkkulla
En Pozhappu Vaazhum Pulla
Nee Potta Vethalaikku
En Naakku Oorum Pulla
Female : Veera Paandi Kottayilae
Velli Mullaikkum Velayilae
Paruvapponna Thirudi Thazhuva
Thittamitta Kalvargalae
Minji Kolusu Nenjai Thirudiyatho
Male : Veera Paandi Kottayilae
Minnal Adikkum Velayilae
Kaadum Malaiyum Thoongumpothu
Kolusu Satham Manasai Thirudiyatho
பாடகர்கள் : மனோ, உன்னி மேனன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : {ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..} (3)
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே
பெண் : வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
ஆண் : வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு
ஆண் : தங்க செருப்ப தாரேன்
கனி வாழை காலுக்கு
ஆண் : பவளங்கள் தாரேன்
பால் போன்ற பல்லுக்கு
ஆண் : முத்து சரங்கள் தாரேன்
முன் கோவச்சொல்லுக்கு
பெண் : உன் ஆசை எல்லாம்
வெறும் கானல் நீரு
நீ ஏழம் போட வேறாளப்பாரு
ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே
பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா
பெண் : ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா
ஆண் : மணவாளன் இங்கே நானம்மா
ஆண் : மஹாராஜன் இங்கே நானம்மா
பெண் : இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
ஊமைகிளி என்ன சொல்லும்
ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே
குழு : ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
பெண் : வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
காடும் மழையும் தூங்கும்போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே