Album: Thiruda Thiruda
Artists: Mano
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiruda Thiruda
Artists: Mano
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Mano
Music By : A. R. Rahman
Chorus : ……………………………
Male : Kannum Kannum Kollai Adithaal
Kaadhal Endru Artham
Kadalai Vaanam Kollai Adithaal
Megam Endru Artham
Male : Poovai Vandu Kollai Adithaal
Puthaiyal Endru Artham
Puthaiyal Ennai Kollai Adithaal
Macham Endrae Artham Artham
Male : Kannum Kannum Kollai Adithaal
Kaadhal Endru Artham
Kadalai Vaanam Kollai Adithaal
Megam Endru Artham
Male : Poovai Vandu Kollai Adithaal
Puthaiyal Endru Artham
Puthaiyal Ennai Kollai Adithaal
Macham Endrae Artham Artham
Chorus : …………………………
Male : Paravaigal Thondrinaal
Nadhigal Pakkam Endru Artham
Paarkkadal Ponginaal
Vaanil Pournami Endru Artham
Male : Aalillaamal Adikkadi Sirithaal
Loosu Endru Artham
Azhagu Pennin Thaayaar Endraal
Aththai Endrae Artham Artham
Chorus : ……………………..
Male : Kannum Kannum Kollai Adithaal
Kaadhal Endru Artham
Kadalai Vaanam Kollai Adithaal
Megam Endru Artham
Chorus : …………………………..
Male : Poovai Vandu Kollai Adithaal
Puthaiyal Endru Artham
Puthaiyal Ennai Kollai Adithaal
Macham Endrae Artham Artham
Male : Kannum Kannum Kollai Adithaal
Kaadhal Endru Artham
Chorus : ……………………………
Male : Thaavidum Odaigal
Nadhiyin Thangaigal Endru Artham
Thoovidum Thooralgal
Mazhayin Thozhigal Endru Artham
Male : Iravin Meedhu Vellai Adithaal
Vidiyal Endru Artham
Ethiri Perai Solli Adithaal
Vetri Endrae Artham Artham
Male : Kannum Kannum Kollai Adithaal
Kaadhal Endru Artham
Kadalai Vaanam Kollai Adithaal
Megam Endru Artham
Male : Poovai Vandu Kollai Adithaal
Puthaiyal Endru Artham
Puthaiyal Ennai Kollai Adithaal
Macham Endrae Artham Artham
Chorus : ………………………….
Male : Kannum Kannum Kollai Adithaal
Kaadhal Endru Artham
Kadalai Vaanam Kollai Adithaal
Megam Endru Artham
Chorus : ………………………….
Male : Poovai Vandu Kollai Adithaal
Puthaiyal Endru Artham
Puthaiyal Ennai Kollai Adithaal
Macham Endrae Artham Artham
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஆதித்யன்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
ஆண் : தகிட தகிடதோம் தகிட தகிடதோம்
தத்தித் தரிகிடதோம்
தகிட தகிடதோம் தகிட தகிடதோம்
தத்தித் தரிகிடதோம்
தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தத்திமி
ஆண் : ஐ லவ் யூ……
ஐ லவ் யூ……
ஆண் : கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே
சைட் அடிக்க ஷாக் அடிக்குதே
ஆஹ் கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே
சைட் அடிக்க ஷாக் அடிக்குதே
பெண் : வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே
முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே
ஆண் : ஹ முத்தமிட்ட பெண் உதட்டில்
தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே…..ஏ……
ஹார்ட்டு பீட்டுதான் ஹ ரூட்டு போடுதே
லவ்வு டிராக்கிலே…….ரயிலு ஓடுதே…..ஏ….
பெண் : கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே
ஆண் : அஹ்
பெண் : சைட் அடிக்க ஷாக் அடிக்குதே…..
ஆண் : ஹேய்
பெண் : வெட்கம் வந்துதான்
ஆண் : ஆஹ்
பெண் : கிளாப் அடிக்குதே
ஆண் : ஸ்ஸ்…..
பெண் : முத்தம் வந்துதான்
ஆண் : யாஹ்
பெண் : ஷாட்டு வைக்குதே
ஆண் : ஹ முத்தமிட்ட பெண் உதட்டில்
தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே…ஏ….
பெண் : ஹார்ட்டு பீட்டுதான்
ஆண் : ஹே
பெண் : ரூட்டு போடுதே
ஆண் : ஜபா
பெண் : லவ்வு டிராக்கிலே…….ரயிலு ஓடுதே….
பெண் : நெஞ்சில் நூறு மின்னல் மெல்ல ஓடும் காதலா
நெஞ்சை தொட்டு நீயே சொல்லு இதுதான் காதலா
ஆண் : உன்னைப் போல எனக்கும் காதல் புதிதே காதலி
உயிரின் ஆழம் தீண்டும் வரையில் என்னை காதலி
பெண் : ஏதோ பண்ணுது என்ன செய்வது
ஆண் : காமன் சூத்திரம் கற்றால் நல்லது
பெண் : பத்தியத்தை தாண்டி
இன்று ஒத்துழைக்க ஆசை வந்தது
ஆண் : ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே……
பெண் : லவ்வு டிராக்கிலே……ரயிலு ஓடுதே……
ஆண் : கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே
ஆ…..சைட் அடிக்க ஷாக் அடிக்குதே ஹேய்….
பெண் : வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே
முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே
ஆண் : ஹ முத்தமிட்ட பெண் உதட்டில்
தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே
பெண் : ஹஹாஹ்…ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே
ஆண் : லவ்வு டிராக்கிலே…….ரயிலு ஓடுதே….ஏ……
பெண் : ………………………
ஆண் : ம்ம்ம்ம்ம்
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ டூ
ஆண் : கோடி மக்கள் வந்தும் பூமி புத்தம் புதியது
கண்ணே காதல் கொள்வோம் நமது ரத்தம் புதியது
பெண் : ஆஹாஹ் மண்ணைத் தொட்ட பின்னே
மழையின் வண்ணம் மாறுது
உன்னைத் தொட்ட பின்னே எனது எண்ணம் மாறுது
ஆண் : காதல் வாசலை கைகள் தேடுது
பெண் : மின்னும் பெண்மையே வெட்கம் மூடுது
ஆண் : வாய் வெடித்த பூவைக் கண்டு
தேன் குடிக்க ஆசை வந்தது…..
பெண் : ஹார்ட்டு பீட்டுதான்
ஆண் : ஆஹான்
பெண் : ரூட்டு போடுதே
ஆண் : ஓஹோ
பெண் : லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே…….
ஆண் : கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே
ஆ….சைட் அடிக்க ஷாக் அடிக்குதே…..
பெண் : வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே
முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே
ஆண் : ஹ முத்தமிட்ட பெண் உதட்டில்
தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே ஹேஹேஹே……
பெண் : ஹார்ட்டு பீட்டுதான்
ஆண் : ஆஹான்
பெண் : ரூட்டு போடுதே….
ஆண் : ஓஹோ
பெண் : லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே….
ஆண் : ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே……
லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே….