Album: Thiruda Thiruda
Artists: Shahul Hameed
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiruda Thiruda
Artists: Shahul Hameed
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shahul Hameed
Music By : A. R. Rahman
Male : Raasathi En Usiru Ennathilla
Chorus : Hmmm..hmmm…
Male : Poochoodi Vakkappattu Pora Pulla
Chorus : Hmmm..hmmm…
Male : Nee Ponaa En Udambu Mannukkulla
Female : Hmmm ..hmmm…
Chorus : Hmmm ..hmmm…
Male : Ravodu Sethi Varum Vaadi Pulla
Female : Hmmm ..hmmm…
Chorus : Hmmm ..hmmm…
Male : Raasathi En Usiru Ennathilla
Chorus : Hmmm..hmmm…(12) Hmm
Female : Aaaa…aaa…aaa…aaa…
Male : Kaara Veetu Thinnaiyila
Karikku Manja Araikaiyilae
Chorus : Manjala Araiku Munnae
Manasa Arachavalae
Male : Karisakkattu Oodaiyilae
Kandangi Thuvaikkayilae
Chorus : Thuniya Nanaiyavittu
Manasu Puzhinchavalae
Male : Andha Kalathu Metil
Ennai Izhuthu Mudinjikkittu
Poravalae……
Chorus : Porava Poravathaan
Pothikkittu Ponavathaan
Male : Andha Kalyana Saelaiyila
Kanneerai Thodachikittu
Poravalae…..
Chorus : Porava Poravathan
Ponjathiyaa Ponavathaan
Male : Naan Thantha Malligaiya
Nattathil Pottu Vittu
Arali Poochoodi
Azhuthapadi Pora Pulla
Male : Aaaa….aaaa…..aaa….
Chorus : {Kadala Kaatukkulla
Kaiyaduchu Sonna Pulla
Kaathula Ezhuthanum
Pombalainga Sonna Solla} (2)
Male : Raasathi En Usiru Ennathilla
Chorus : Hmmm..hmmm…
Female : Hmmm ..hmmm…
Male : Poochoodi Vakkappattu Pora Pulla
Chorus : Hmmm..hmmm…
Female : Hmmm ..hmmm…
Male : Nee Ponaa En Udambu Mannukkulla
Female : Hmmm ..hmmm…
Chorus : Hmmm ..hmmm…
Male : Ravodu Sethi Varum Vaadi Pulla
Female : Hmmm ..hmmm…
Chorus : Hmmm ..hmmm…
Male : Raasathi En Usiru Ennathilla
Chorus : Hmmm..hmmm…(12)
Female : Ohoo…ooo..ooo..ooo…aa…aa…
Ohoo…ooo..ooo..ooo…aa….aa…
Ohoo…ooo..ooo..ooo
Ohoo…ooo..ooo..ooo
Aaa….aaa…aaa…aaa….aaa….
Aaa….aaa…aaa…aaa….aaa….
Male : Thottu Thottu Pottu Vacha
Suttu Viral Kaayaliyae
Chorus : Marikozhunthu Vecha Kaiyil
Vaasam Innum Pogaliyae
Male : Maruthayilae Vaangi Thantha
Valavi Odaiyaliyae
Chorus : Mallu Vetti Mathiyila
Manjakara Maaralaiyae
Male : Antha Kazhuthu Thaemalaiyum
Kaathora Macchathaiyum
Paappadheppo
Chorus : Paappadheppo Paappadheppo
Pouranamiyum Vaaraadheppo
Male : Antha Kolusu Mani Sirruppum
Komari Ilanjiruppum
Ketpadheppo
Chorus : Ketpadheppo Ketpadheppo
Keerathandum Pooppadheppo
Male : Karuvelan Kaatukkulla
Karuchankuruvi Onnu
Suthi Maari Kathuthamma
Thunaiyathaan Kanominnu
Male : Oooo…ooo…ooo..oo…ooo…
Chorus : {Kadala Kaatukkulla
Kaiyaduchu Sonna Pulla
Kaathula Ezhuthanum
Pombalainga Sonna Solla} (2)
Male : Raasathi En Usiru Ennathilla
Chorus : Hmmm..hmmm…
Female : Oooo..ooo…ooo..ooo
Male : Poochoodi Vakkappattu Pora Pulla
Chorus : Hmmm..hmmm…
Female : Oooo..ooo…ooo..ooo
Male : Nee Ponaa En Udambu Mannukkulla
Female : Oooo..ooo…ooo..ooo
Chorus : Hmmm ..hmmm…
Male : Ravodu Sethi Varum Vaadi Pulla
Female : Aaaa….aaa…aaa….aaa…
Chorus : Hmmm ..hmmm…
Male : Raasathi En Usiru Ennathilla
Chorus : Hmmm..hmmm…
Female : Oooo..ooo…ooo..ooo
Male : Poochoodi Vakkappattu Pora Pulla
Chorus : Hmmm..hmmm…
Female : Aaaa….aaa…aaa….aaa…
பாடகர் : ஷாகுல் ஹமீது
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12) ஹ்ம்ம்
பெண் : ஆஆஅ…ஆஅ….ஆஆ…ஆஅ…
ஆண் : கார வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அரைக்கையில
குழு : மஞ்சள அரைக்கும் முன்ன
மனச அரச்சவளே
ஆண் : கரிசாக் காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைகயிலே
குழு : துணிய நனைய விட்டு
மனச புழிஞ்சவளே
ஆண் : அந்த களத்து மேட்டில்
என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட
போறவளே…
குழு : போரவ போரவதான்
போத்திக்கிட்டு போனவதான்
ஆண் : அந்த கல்யாண சேலையில
கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவளே…
குழு : போறவ போறவ தான்
பொஞ்சாதியா போனவதான்
ஆண் : நான் தந்த மல்லிகைய
நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி
அழுதபடி போற புள்ள
ஆண் : ஆஆ….ஆஆஅ….ஆஅ…
குழு : {கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12)
பெண் : ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே
குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே
ஆண் : மருதையில வாங்கித் தந்த
வளவி ஓடையலையே
குழு : மல்லு வேட்டி மத்தியில
மஞ்சக் கர மாறலையே
ஆண் : அந்தக் கழுத்து தேமலையும்
காதோர மச்சத்தையும்
பாப்பதெப்போ
குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ
பௌர்ணமியும் வாரதெப்போ
ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும்
கேட்பதெப்போ
குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரதண்டும் பூப்பதெப்போ
ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
கரிச்சான்குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா
தொணையத்தான் காணோமின்னு
ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ…
குழு : {கடலக் காட்டுக்குள்ள
கையடுச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதனும்
பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…