Album: Anbe Anbe
Artists: S. P. Balasubrahmanyam, Malgudi Subha
Music by: Bharathwaj
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbe Anbe
Artists: S. P. Balasubrahmanyam, Malgudi Subha
Music by: Bharathwaj
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malgudi Subha And S. P. Balasubrahmanyam
Music By : Bharathwaj
Female : Vaa Machan Vaa
Vaa Machan Vaa
Muthina Kathiri Dhaan
Naan Uthama Puthiri Dhaan
Male : Dho Dho Dho
Idho Paaru Uruppadi
Thayiru Vadai Omapodi
Nadaiya Paaru Kuchupudi
Nadandhu Pora Machu Padi Machii…
Male : Ava Valadhu Kaiya Veesi
Oru Vayagara Oosi
Nee Konjinaakka Pesi
Andha Kathiri Veyilum Ac Da Daei
Female : Hmmm…thuuu
Naan Pugai Illaadha Neruppu Da
Pinchu Pogum Sevulu Da Daei
Female : En Karpu Romba Pakka
Naan Kannagikku Yekka
Indha Kutty Unakku Thokka
Thodu Kizhinchu Pogum Sokka
Male : Thodaa Vanthutaanga
Female : Naan Vaasthu Saasthiram
Paarthu Kattina Veedu
Naan Vaasthu Saasthiram
Paarthu Kattina Veedu
Veli Vaasal Vaira Kadhavu
Pavala Pottu Muthu Jennal
Sorgam Pola Thonum Aang
Female : Naan Dosthu Saasthiram Paarthu
Kattura Aalu
Naan Dosthu Saasthiram Paarthu
Kattura Aalu
Female : Rajini Style Kamal Body
Vijay Power Ajith Figure
Naalum Serndhu Venum
Male : Adaengappa Sema Party Da Daei
Female : Naan Vaasthu Saasthiram Paarthu
Kattina Veedu ..veedu Veedu Veedu
Chorus : Podu Podu Sakka Poadu
Chorus : Delli Kuppam Diana
Manja Kuppam Madona
Ella Payalum Dheewana
Onna Paartha Aavaana
Female : Annaadam Baejaaru
Vidalai Pasanga Pannum Lollu
5 – 6 Kizhan Kattai
Adhuga Kooda Vidudhu Jollu
Female : Porandhirukka Marubadiyum
Boomiyila Silk
Chorus : Danda Dakuna Daguna
Danda Dakuna Daguna
Female : Sagalakala Vallavana
Irukkanum Da Enakku
Male : Maasi Maasam Veyilu
Nee Manasil Odum Rayilu
Enakku Irukku Vayalu
Naan Ezhudhi Vappen Uyilu
Male : Dhimusukatta Dhimusukatta
Aiyoo Amma Kolluraa
Male : Adha Ava Kitta Poi Solluraa
Female : Vaa Machan Vaa
Vaa Machan Vaa
Muthina Kathiri Dhaan
Naan Uthama Puthiri Dhaan
Female : Naan Vaasthu Saasthiram
Paarthu Kattina Veedu
Naan Dosthu Saasthiram Paarthu
Kattura Aalu
Chorus : Missi Missi Dol
Meenu Kaara Mul
Arai Mudi Thaengai
Koottukari Maanga
Ammakitta Sollaadhae
Iduppa Pudichu Killaadhae
Chorus : Krishnaan Petta Kallu Kada
Kannamaan Petta Kaara Vada
Onna Serthu Ponna Vandhu
Pottirukku Motha Kada
Female : Maaraappu Sarinchaakka
Maamul Ketkum Rowdy Outtu
Market Pooraavum Kettupaaru
Theerum Doubtu
Female : Aattam Poada Vandhirukkum
Amunjikarai Maiyilae
Vaayila Dhaan Verala Vachu
Adingada Visilu
Whistling : ………………………….
Male : Kenda Kelathi Meenu
Un Kannukkulla Naanu
Kandu Kalangi Ponen
Sutta Karuvaada Aanen
Male : Ada Vavvaal Pola Viraal Pala
Munnum Pinnum Thullura
Male : Unakku Dhill Irundha Allu Da..
Female : Vaa Machan Vaa
Vaa Machan Vaa
Muthina Kathiri Dhaan
Naan Uthama Puthiri Dhaan
Male : Nee Vaasthu Saasthiram
Paarthu Kattina Veedu
Veli Vaasal Vaira Kadhavu
Pavala Pottu Muthu Jennal
Sorgam Pola Thonum Hoii
Whistling : …………………………
Chorus : Danda Dakuna Daguna
Danda Dakuna Daguna
Male : Sema Party Daa Deiii
பாடகர்கள் : மால்குடி சுபா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமனியம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : வா மச்சான் வா
வா மச்சான் வா
முத்தின கத்திரிதான்
நான் உத்தம புத்திரிதான்
ஆண் : தோ தோ தோ
இதோ பாரு உருப்படி
தயிரு வடை ஓமபோடி
நடைய பாரு குச்சிபுடி
நடந்து போற மச்சு படி மச்சி…
ஆண் : அவ வலது கைய வீசி
ஒரு வயகரா ஊசி
நீ கொஞ்சினாக்கா பேசி
அந்த கத்திரி வெயிலும் ஏசிடா டேய்
பெண் : ஹ்ம்ம்….து…..
நான் புகை இல்லாத நெருப்புடா
பிஞ்சு போகும் செவுலுடா டேய்
பெண் : என் கற்பு ரொம்ப பக்கா
நான் கண்ணகிக்கு எக்கா
இந்த குட்டி உனக்கு தொக்கா
தொடு கிழிஞ்சு போகும் சொக்கா
ஆண் : தோடா வந்துட்டாங்கா
பெண் : நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
வெளி வாசல் வைர கதவு
பவள பூட்டு முத்து ஜன்னால்
சொர்க்கம் போல தோணும் ஆங்
பெண் : நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து
கட்டுற ஆளு
நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து
கட்டுற ஆளு
பெண் : ரஜினி ஸ்டைல் கமல் பாடி
விஜய் பவர் அஜித் பிகர்
நாளும் சேர்ந்து வேணும்
ஆண் : அடேங்கப்பா செம பார்ட்டிடா டேய்
பெண் : நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு…வீடு வீடு வீடு
குழு : போடு போடு சக்க போடு
குழு : டெல்லி குப்பம் டயானா
மஞ்ச குப்பம் மடோனா
எல்லா பயலும் தீவானா
ஒன்ன பார்த்த ஆவானா
பெண் : அன்னாடம் பேஜாரு
விடலை பசங்க பண்ணும் லொள்ளு
5 – 6 கிழன் கட்டை
அதுக கூட விடுத்தது ஜொள்ளு
பெண் : பொறந்திருக்க மறுபடியும்
பூமியில சில்க்கு
குழு : ………………………….
பெண் : சகலகலா வல்லவனா
இருக்கணும்டா எனக்கு
ஆண் : மாசி மாசம் வெயிலு
நீ மனசில் ஓடும் ரயிலு
எனக்கு இருக்கு வயலு
நான் எழுதி வைப்பேன் உயிலு
ஆண் : திம்சுகட்ட திம்சுகட்ட
ஐயோ அம்மா கொல்லுறா
ஆண் : அத அவ கிட்ட போய் சொல்லுறா
பெண் : வா மச்சான் வா
வா மச்சான் வா
முத்தின கத்திரிதான்
நான் உத்தம புத்திரிதான்
பெண் : நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
பெண் : நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து
கட்டுற ஆளு
குழு : மிஸ்ஸி மிஸ்ஸி டால்
மீனு கார முள்
அரை முடி தேங்காய்
கூட்டுகறி மாங்கா
அம்மாகிட்ட சொல்லாதே
இடுப்பு புடிச்சு கிள்ளாதே
குழு : கிருஷ்ணன் பேட்ட கல்லு கட
கண்ணமா பேட்ட கார வட
ஒண்ணா சேர்த்து பொண்ண வந்து
போட்டிருக்கும் மொத கட
பெண் : மாராப்பு சரிஞ்சாக்கா
மாமுல் கேட்க்கும் ரவுடி அவுட்டு
மார்க்கெட் பூராவும் கேட்டுபாரு
தேறும் டவுட்டு
பெண் : ஆட்டம் போட வந்திருக்கும்
அமுஞ்சிகரை மயிலே
வாயிலதான் வெரல வச்சு
அடிங்கடா விசிலு
விசில் : …………………………….
ஆண் : கெண்டை கெளுத்தி மீனு
உன் கண்ணுக்குள்ள நானு
கண்டு கலங்கி போனேன்
சுட்ட கருவாடா ஆனேன்
ஆண் : அட வவ்வால் போல விரால் பல
முன்னும் பின்னும் துள்ளுற
ஆண் : உனக்கு தில் இருந்தா அல்லுடா
பெண் : வா மச்சான் வா
வா மச்சான் வா
முத்தின கத்திரிதான்
நான் உத்தம புத்திரிதான்
ஆண் : நான் வாஸ்து சாஸ்திரம்
பார்த்து கட்டின வீடு
வெளி வாசல் வைர கதவு
பவள பூட்டு முத்து ஜன்னால்
சொர்க்கம் போல தோணும் ஹோய்
விசில் : ……………….
குழு : ……………………….
ஆண் : செம பார்ட்டிடா டேய்