Album: Anbe Anbe
Artists:
Music by: Bharathwaj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbe Anbe
Artists:
Music by: Bharathwaj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Anbae… Anbae…
Female : Engae… Engae…
Female : Aa… Aa… Aa… Aa…
Aa…aa… Aa… Aa…
Female : Anbae… Anbae…
Engae… Engae…
Kanneerin Eerangal
Kallukkul Paarungal
Kaadhal Mannavaa Kandu Sellavaa
Female : Anbae… Anbae…
Engae… Engae…
Male Chorus : Aa…aa….aa…..aa…..aa….aaa….aa…
Aa…aa….aa…..aa…..aa….aaa….aa…
Ha…aa….aa…..aa…..haa….aaa….aa…aa…aa…aa…aa..
Female Chorus : Aa…aa….aa…..aa…..aa….aaa….aa…
Female : Paavai Seidha Paavam Enna
Vandhu Solla Koodaadho
Saavai Innum Konja Neram
Thalli Poda Koodaadho
Kaannin Oram Aavi Thaenga
Kaadhal Dhooram Paarkkiren
Kaannin Oram Aavi Thaenga
Kaadhal Dhooram Paarkkiren
Thaangavillai Pen Manam
Kaana Vendum Un Mugam
Kandu Poga Sammadham
Female : Anbae… Anbae…
Engae… Engae…
Kanneerin Eerangal
Kallukkul Paarungal
Kaadhal Mannavaa Kandu Sellavaa
Female : Anbae… Anbae…
Engae… Engae…
Female Chorus : Aaa….aa….aa…aa…aa…
Aaa….aa….aa…aa…aa…
Chorus : Aaa….aa….aa…aa…aa…
Female : Dhaegam Maaindhu Poga Koodum
Kaadhal Maaindhu Pogaadhu
Nilavu Thaeindhu Poga Koodum
Vaanam Thaeindhu Pogaadhu
Kaadhal Ennum Poovin Meedhu
Paarai Yaettri Paarppadho
Kaadhal Ennum Poovin Meedhu
Paarai Yaettri Paarppadho
Nenjil Indru Porkkalam
Neeril Moozhgum Kangalum
Saavu Moondru Angulam
Female : Anbae… Anbae…
Engae… Engae…
Kanneerin Eerangal
Kallukkul Paarungal
Kaadhal Mannavaa Kandu Sellavaa
Female : Anbae… Anbae…
Engae… Engae…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அன்பே… அன்பே…
பெண் : எங்கே… எங்கே
பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : அன்பே……அன்பே……
எங்கே…..எங்கே……
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு சொல்லவா
பெண் : அன்பே……அன்பே……
எங்கே…..எங்கே……
ஆண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…….
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…….
பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : பாவை செய்த பாவம் என்ன
வந்து சொல்ல கூடாதோ
சாவை இன்னும் கொஞ்ச நேரம்
தள்ளி போட கூடாதோ
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
தாங்கவில்லை பெண் மனம்
காண வேண்டும் உன் முகம்
கண்டு போக சம்மதம்
பெண் : அன்பே……அன்பே……
எங்கே…..எங்கே……
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு சொல்லவா
பெண் : அன்பே……அன்பே……
எங்கே…..எங்கே……
பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ…ஆஅ…..
ஆ… ஆ… ஆ… ஆ…ஆஅ…..
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…ஆஅ…..
பெண் : தேகம் மாய்ந்து போகக் கூடும்
காதல் மாய்ந்து போகாது
நிலவு தேய்ந்து போகக் கூடும்
வானம் தேய்ந்து போகாது
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றி பார்ப்பதோ
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றி பார்ப்பதோ
நெஞ்சில் இன்று போர்களம்
நீரில் மூழ்கும் கண்களும்
சாவு மூன்று அங்குலம்
பெண் : அன்பே……அன்பே……
எங்கே…..எங்கே……
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு சொல்லவா
பெண் : அன்பே……அன்பே……
எங்கே…..எங்கே……