Album: Anbe Anbe
Artists: Manikka Vinayagam, T. L. Maharajan
Music by: Bharathwaj
Lyricist: Kalai Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbe Anbe
Artists: Manikka Vinayagam, T. L. Maharajan
Music by: Bharathwaj
Lyricist: Kalai Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. L. Maharajan, Manikka Vinayagam,
Swarnalatha, Srinivas And Manorama
Music By : Bharathwaj
Male : Namma Ooru Saami Vandhutaaga
Thanga Thaeru Pola Vandhutaaga
Male : Retta Sada Rakkamma
Otha Sollu Sollamma
Kaathiraama Suthuren
Konjam Nillamma
Male : Eh Manjal Poosum Rakkamma
Konjam Neram Paaramma
Kuchi Ice-a Pola Naanum
Karayuren Ma
Male Chorus : Thattunga Thattunga
Melaththa Thattunga
Female Chorus : Valaiyapatti
Thavula Thattunga
Male : Kaatu Yaana Kalangathaan
Naatu Vedi Vedikanum
Kanni Ponna Kavarathaan
Paatu Katti Valikkanum
Male : Retta Sada Rakkamma
Otha Sollu Sollamma
Kaathiraama Suthuren
Konjam Nillamma
Male : Eh Manjal Poosum Rakkamma
Konjam Neram Paaramma
Kuchi Ice-a Pola Naanum
Karayuren Ma
Chorus : Hmmm Hmmm
Meeravin Nenjil Yaar Vandhu Ponaar
Maayangal Seithathu Evaro
Dheepangal Illa Vizhiyaaga Maari
Kannan Mugam Thaediyatho
Kaadhal Sugam Koodiyatho
Hmmm Hmmmm…..
Chorus : Rakkamma Rakkamma
Konjam Paaramma
Raavellam Raavellam
Thookam Illamaa
Haiyaaaa…..
Female : Vaettai Aada Porennu
Eliyathaana Adichiga
Male : Puli Vaettaikaaran Naan
Podavakulla Puduchiga
Chorus : Thatha Oda Aasai
Savithriya Katta
Gemini Vandhadhaala
Paati Kitta Motta
Chorus : Paeran Paethi Ellam
Petredutha Podhum
Aasai Povathilla
Aiyo Enna Solla
Male : Kaveri Nellukku
Kadhai Ellam Sollukku
Aanoda Aasai Ethukku
Female : Oru Vaarthai Pechukku
Orae Oru Paarvaikku
Purinjikka Ponnu Athukku
Male : Palpona Muttaaiyatha
Thathavum Kadichaa
Kaayakalpam Thothu Pogumaa
Chorus : Kasiyila Mungithaan
Kulikira Vayasula
Mutham Thara Vaegam Varumae
Male : Retta Sada Rakkamma
Otha Sollu Sollamma
Kaathiraama Suthuren
Konjam Nillamma
Male : Eh Manjal Poosum Rakkamma
Konjam Neram Paaramma
Kuchi Ice-a Pola Naanum
Karayuren Ma
Female : Nei Poda Vandhenga
En Kaiya Thaanae Pudicheenga
Male : Naan Romba Sadhunnga
Ada Neenga Thaanga Izhutheega
Chorus : Pathu Paeru Vandha
Thooki Podum Thatha
Paatiyathaan Paatha
Bayam Varum Shokka
Chorus : Goyaa Thoppu Pola
Namma Veedu Thaane
Ooru Pugalaalae
Kolam Poduvomae
Male : Thanjavur Gopuram
Thanazhaga Somakkum
En Nenjam Etha Somakkum
Female : Poonthottam Endraalae
Pattampochi Irukkum
Kaalam Thaan Badhil Kodukkum
Male : Vela Vetti Illaama
Aadi Paadi Thirinja
Soru Thanni Evan Kodupaan
Chorus : Thiruvizhaa Vandhaalae
Kanjikkuthaan Panjama
Aarumugam Avan Koduppaan
Male : Retta Sada Rakkamma
Otha Sollu Sollamma
Kaathiraama Suthuren
Konjam Nillamma
Male : Eh Manjal Poosum Rakkamma
Konjam Neram Paaramma
Kuchi Ice-a Pola Naanum
Karayuren Ma
Male Chorus : Thattunga Thattunga
Melaththa Thattunga
Female Chorus : Valaiyapatti
Thavula Thattunga
Male : Kaatu Yaana Kalangathaan
Naatu Vedi Vedikanum
Kanni Ponna Kavarathaan
Paatu Katti Valikkanum
Male : Retta Sada Rakkamma
Otha Sollu Sollamma
Kaathiraama Suthuren
Konjam Nillamma
Male : Eh Manjal Poosum Rakkamma
Konjam Neram Paaramma
Kuchi Ice-a Pola Naanum
Karayuren Ma
பாடகர்கள் : டி. எல். மகாராஜன், மாணிக்க விநாயகம்,
ஸ்வர்ணலதா, ஸ்ரீநிவாஸ் மற்றும் மனோரமா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : நம்ம ஊரு சாமி வந்துடாக
தங்க தேரு போல வந்துட்டாக
ஆண் : ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா
ஆண் குழு : தட்டுங்க தட்டுங்க
மேளத்த தட்டுங்க
பெண் குழு : வலையபட்டி
தவுல தட்டுங்க
ஆண் : காட்டு யானை கலங்கதான்
நாட்டு வெடி வெடிக்கணும்
கன்னி பொண்ண கவரத்தான்
பாட்டு கட்டி வழிக்கணும்
ஆண் : ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்
மீராவின் நெஞ்சில் யார் வந்து போனார்
மாயங்கள் செய்தது எவரோ
தீபங்கள் இல்ல விழியாக மாறி
கண்ணன் முகம் தேடியதோ
காதல் சுகம் கூடியதோ
ஹ்ம்ம் ஹ்ம்ம்…..
குழு : ராக்கம்மா ராக்கம்மா
கொஞ்சம் பாரம்மா
ராவெல்லாம் ராவெல்லாம்
தூக்கம் இல்லாம
ஹையா…..
பெண் : வேட்டை ஆட போறேன்னு
எளியதா அடிசிக
ஆண் : புலி வேட்டைக்காரன் நான்
பொடவகுள்ள புடுச்சிக
குழு : தாத்தாவோட ஆசை
சாவித்திரிய கட்ட
ஜெமினி வந்ததால
பாட்டி கிட்ட மொட்ட
குழு : பேரன் பேத்தி எல்லாம்
பெற்றெடுத்த போதும்
ஆசை போவதில்ல
ஐயோ என்ன சொல்ல
ஆண் : ஓ காவேரி நெல்லுக்கு
கதை எல்லாம் சொல்லுக்கு
ஆணோட ஆசை எதுக்கு
பெண் : ஒரு வார்த்தை பேச்சுக்கு
ஒரே ஒரு பார்வைக்கு
புரிஞ்சுக்க பொண்ணு அதுக்கு
ஆண் : பல்போன முட்டாயத்தான்
தாத்தாவும் கடிச்சா
காயகல்பம் தோத்து போகுமா
குழு : காசியில முங்கித்தான்
குளிக்குற வயசுல
முத்தம் தர வேகம் வருமே
ஆண் : ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா
பெண் : நெய் போடா வந்தேங்க
என் கைய தானே புடிச்சீக
ஆண் : நான் ரொம்ப சாதுங்க
அட நீங்க தாங்க இழுதீக
குழு : பத்து பேரு வந்தா
தூக்கி போடும் தாத்தா
பாட்டியத்தான் பாத்தா
பயம் வரும் சோக்கா
குழு : கொய்யா தோப்பு போல
நம்ம வீடு தானே
ஊரு புகழாலே
கோலம் போடுவோமே
ஆண் : தஞ்சாவூர் கோபுரம்
தன் அழக சுமக்கும்
என் நெஞ்சம் எத சுமக்கும்
பெண் : பூந்தோட்டம் என்றாலே
பட்டாம்பூச்சி இருக்கும்
காலம்தான் பதில் கொடுக்கும்
ஆண் : வேலை வெட்டி இல்லாம
ஆடி பாடி திரிஞ்ச
சோறு தண்ணி எவன் கொடுப்பான்
குழு : திருவிழா வந்தாலே
கஞ்சிக்குத்தான் பஞ்சம்மா
ஆறுமுகம் அவன் கொடுப்பான்
ஆண் : ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா
ஆண் குழு : தட்டுங்க தட்டுங்க
மேளத்த தட்டுங்க
பெண் குழு : வலையபட்டி
தவுல தட்டுங்க
ஆண் : காட்டு யானை கலங்கதான்
நாட்டு வெடி வெடிக்கணும்
கன்னி பொண்ண கவரத்தான்
பாட்டு கட்டி வழிக்கணும்
ஆண் : ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா