Album: Gowri Kalyanam
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Poovai Senguttavan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gowri Kalyanam
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Poovai Senguttavan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Male : Varanum Varanum Maharani
Vangiyar Sangamam Idhae Idam
Female : Saranam Saranam Sannidhanam
Sandai Mudinthathu Samadhaanam
Saranam Saranam Sannidhanam
Sandai Mudinthathu Samadhaanam
Male : Thandhana Thandhana Thanna
Female : Hoo Hoo
Male : Pambara Pambara Pappa
Female : Hoo Hoo
Male : Palliyil Kobam Undaanadhu
Paruvathil Adhu Pennanadhu
Kalaana Nenjam Kaniyaanadhu
Kaigalil Ootriya Thaenaandhu
Thaenaandhu Thaenaandhu Thaenaandhu
Female : Anjaathathu Pen Enbathu
Aanmaiyin Munnae Ennaanadhu
Ponnanadhu Poovaanadhu
Bodhaiyil Aadum Kannanadhu
Kannanadhu Kannanadhu Kannanadhu
Male : Varanum Varanum Maharani
Vangiyar Sangamam Idhae Idam
Female : Saranam Saranam Sannidhanam
Sandai Mudinthathu Samadhaanam
Male : Vizhi Oru Pakkam Pandhaadudhe
Idai Oru Pakkam Thalladudhae
Nadaiyodu Vaazhai Thandaanadhae
Nadanam Idhil Thaan Undaanadhae
Undaanadhae Undaanadhae Undaanadhae
Female : Undaanadhae Kondaadudhae
Odiya Kaalgal Mandraaduthae
Ellam Ingae Nee Thanthathoo
Idhu Dhaan Sorgam Naan Kandathae
Naan Kandathae Naan Kandhathae Naan Kandhathae
Male : Varanum Varanum Maharani
Vangiyar Sangamam Idhae Idam
Female : Saranam Saranam Sannidhanam
Sandai Mudinthathu Samadhaanam
Saranam Saranam Sannidhanam
Sandai Mudinthathu Samadhaanam
Male : Thandhana Thandhana Thanna
Female : Hoo Hoo
Male : Pambara Pambara Pappa
Female : Hoo Hoo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
பெண் : சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
ஆண் : தந்தன தந்தன தன்ன…
பெண் : ஹோஹோ…
ஆண் : பம்பர பம்பர பப்ப ..
பெண் : ஹோஹோ…
ஆண் : பள்ளியில் கோபம் உண்டானது.
பருவத்தினால் அது பெண்ணானது
கல்லான நெஞ்சம் கனியானது
கைகளில் ஊற்றிய தேனானது
தேனானது தேனானது தேனானது
பெண் : அஞ்சாதது பெண் என்பது
ஆண்மையின் முன்னே என்னானது
பொன்னானது பூவானது
போதையில் ஆடும் கண்ணானது
கண்ணானது கண்ணானது கண்ணானது
ஆண் : வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
பெண் : சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
ஆண் : விழி ஒரு பக்கம் பந்தாடுதே
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே
நடையோடு வாழை தண்டாடுதே
நடனம் இதில் தான் உண்டானதே
உண்டானதே உண்டானதே உண்டானதே
பெண் : உண்டானதே கொண்டாடுதே
ஓடிய கால்கள் மன்றாடுதே…
எல்லாம் இங்கே நீ தந்ததோ…
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே
நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே
ஆண் : வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
பெண் : சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
ஆண் : தந்தன தந்தன தன்ன…
பெண் : ஹோஹோ…
ஆண் : பம்பர பம்பர பப்ப ..
பெண் : ஹோஹோ…