Album: Gowri Kalyanam
Artists: P.Suseela, Soolamangalam Rajalakshmi
Music by: M. S. Vishwanathan
Lyricist: Poovai Senguttavan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Gowri Kalyanam
Artists: P.Suseela, Soolamangalam Rajalakshmi
Music by: M. S. Vishwanathan
Lyricist: Poovai Senguttavan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P.Suseela And Soolamangalam Rajalakshmi
Music By : M. S. Vishwanathan
Female : Thiruppugazhai Paada Paada
Vaai Manakkum
Thiruppugazhai Paada Paada
Vaai Manakkum
Edhirppugalai Murugaa Un Vael Thadukkum
Female : Thiruppugazhai Paada Paada
Vaai Manakkum
Edhirppugalai Murugaa Un Vael Thadukkum
Vael Thadukkum Murugaa Vael Thadukkum
Female : Nee Kodutha Thamizh Allavaa
Pugazh Eduthadhu Andha
Thamizh Kodutha Arivallavaa Thalai Sirandhadhu
Murugaa…. Murugaa….aa…aa…aa..
Murugaa…aa…aa.a.,..
Female : Nee Kodutha Thamizh Allavaa
Pugazh Eduthadhu Andha
Thamizh Kodutha Arivallavaa Thalai Sirandhadhu
Female : Nee Siritha Piragallavaa
Sirippu Vandhadhu
Nee Siritha Piragallavaa
Sirippu Vandhadhu
Un Ninaivirukkum Manamallavaa Perumai Kondadhu
Both : Thiruppugazhai Paadap Paada
Vaai Manakkum
Edhirppugalai Murugaa Un Vael Thadukkum
Vael Thadukkum Murugaa Vael Thadukkum
Thiruppugazhai Paadap Paada
Vaai Manakkum
Female : Sandhanathil Niram Eduthadhaal
Azhagan Aanavan
Saravanathil Uruveduthadhaal
Vaedham Aanavan
Murugaa…. Murugaa….aa….
Murugaa….aa…. A A A….
A A A…. A A A…. A A A….
Female : Sandhanathil Niram Eduthadhaal
Azhagan Aanavan
Saravanathil Uruveduthadhaal
Vaedham Aanavan
Female : Kandhan Ennum Paer Eduthadhaal
Karunaiyaanavan
Kandhan Ennum Paer Eduthadhaal
Karunaiyaanavan
Andha Karunaiyinaal Thondarukkum
Thondanaanavan
Andha Karunaiyinaal Thondarukkum
Thondanaanavan….
Both : Thiruppugazhai Paadap Paada
Vaai Manakkum
Edhirppugalai Murugaa Un Vael Thadukkum
Vael Thadukkum Murugaa Vael Thadukkum
Thiruppugazhai Paadap Paada
Vaai Manakkum
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
பெண் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
பெண் : நீ கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகா…ஆ…ஆ…அ….
முருகா….ஆ….ஆ….அ….
பெண் : நீ கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
பெண் : நீ சிரித்த பிறகல்லவா
சிரிப்பு வந்தது
நீ சிரித்த பிறகல்லவா
சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனமல்லவா
பெருமை கொண்டது
இருவர் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால்
வேதம் ஆனவன்
முருகா….முருகா….ஆ…
முருகா….ஆ…..அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால்
வேதம் ஆனவன்
பெண் : கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
கருணையானவன்
கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
கருணையானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்….
இருவர் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்