Album: Valiba Vilayattu
Artists: Mano, Vidya
Music by: Sankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Valiba Vilayattu
Artists: Mano, Vidya
Music by: Sankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And Vidya
Music By : Sankar Ganesh
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
Indha Thookam Yenadi
Nenjil Yekkam Yenadi
Unmai Kandu Pidithaen
Penmai Unnai Madhithaen
Kaadhali Kaadhali …
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
Indha Thookam Yenadi
Nenjil Yekkam Yenadi
Unmai Kandu Pidithaen
Penmai Unnai Madhithaen
Kaadhali Kaadhali …
Male : Pen Vaazhkkaiyae Ingu Sabamaanadhu
Adhai Nee Ethirthu Pudhu Por Nadathu
Un Vaazhkkaiyoo Romba Paavamaanadhu
Vizhi Neer Thulaithu Ezhuvaai Sirithu
Male : Andraikku Vishathai
Sivan Thaan Arunthi Nindraan
Indraikku Vishathai
Paarvathi Arunthi Vittaal
Yaar Meedhumae Pazhithaan Illaiyae
Yaar Meedhumae Pazhithaan Illaiyae
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
Indha Thookam Yenadi
Nenjil Yekkam Yenadi
Unmai Kandu Pidithaen
Penmai Unnai Madhithaen
Kaadhali Kaadhali …
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
Female : Yaar Vaarthaiyil Naan Kann Mooduvaen
Siluvai Sumandhaen Mul Mel Nadandhaen
Un Maarbilae Saaindhu Pan Paaduven
Thunai Nee Arindhaen Thuyaram Kuraindhaen
Female : Veiyilil Manalil Vidhaiyaai Nan Kidandhaen
Mazhaiyaai Vizhundhaai Mulaithae Naan Malarndhaen
Kanneeraiyae Indru Thaenaakinen
Kanneeraiyae Indru Thaenaakinen
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
Indha Thookam Yenadi
Nenjil Yekkam Yenadi
Unmai Kandu Pidithaen
Penmai Unnai Madhithaen
Kaadhali Kaadhali …
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
Indha Thookam Yenadi
Nenjil Yekkam Yenadi
Unmai Kandu Pidithaen
Penmai Unnai Madhithaen
Kaadhali Kaadhali …
Male : Vannakkili Annakkili
Vannakkili Annakkili
பாடகர்கள் : மனோ மற்றும் வித்யா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி
இந்த தூக்கம் ஏனடி நெஞ்சில் ஏக்கம் ஏனடி
உண்மை கண்டு பிடித்தேன்
பெண்மை உன்னை மதித்தேன்
காதலி……காதலி….
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி
இந்த தூக்கம் ஏனடி நெஞ்சில் ஏக்கம் ஏனடி
உண்மை கண்டு பிடித்தேன்
பெண்மை உன்னை மதித்தேன்
காதலி……காதலி….
ஆண் : பெண் வாழ்க்கையே இங்கு சாபமானது
அதை நீ எதிர்த்து புது போர் நடத்து
உன் வாழ்க்கையோ ரொம்ப பாவமானது
விழி நீர் துளைத்து எழுவாய் சிரித்து
ஆண் : அன்றைக்கு விஷத்தை
சிவன்தான் அருந்தி நின்றான்
இன்றைக்கு விஷத்தை
பார்வதி அருந்தி விட்டாள்
யார் மீதுமே பழிதான் இல்லையே
யார் மீதுமே பழிதான் இல்லையே…
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி
இந்த தூக்கம் ஏனடி நெஞ்சில் ஏக்கம் ஏனடி
உண்மை கண்டு பிடித்தேன்
பெண்மை உன்னை மதித்தேன்
காதலி……காதலி….
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி
பெண் : யார் வார்த்தையில் நான் கண் மூடுவேன்
சிலுவை சுமந்தேன் முள் மேல் நடந்தேன்
உன் மார்பிலே சாய்ந்து பண் பாடுவேன்
துணை நீ அறிந்தேன் துயரம் குறைந்தேன்
பெண் : வெய்யிலில் மணலில் விதையாய் நான் கிடந்தேன்
மழையாய் விழுந்தாய் முளைத்தே நான் மலர்ந்தேன்
கண்ணீரையே இன்று தேனாக்கினேன்
கண்ணீரையே இன்று தேனாக்கினேன்
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி
இந்த தூக்கம் ஏனடி நெஞ்சில் ஏக்கம் ஏனடி
உண்மை கண்டு பிடித்தேன்
பெண்மை உன்னை மதித்தேன்
காதலி……காதலி….
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி
இந்த தூக்கம் ஏனடி நெஞ்சில் ஏக்கம் ஏனடி
உண்மை கண்டு பிடித்தேன்
பெண்மை உன்னை மதித்தேன்
காதலி……காதலி….
ஆண் : வண்ணக்கிளி அன்னக்கிளி
வண்ணக்கிளி அன்னக்கிளி