Album: Valiba Vilayattu
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Valiba Vilayattu
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Sankar Ganesh
Male : Annamae Annamae
Aasaiyin Chinnamae Vaa Ingae
Annamae Annamae
Aasaiyin Chinnamae Vaa Ingae
Meenae Kokkuthaanae Vaazhvae Kikkuthaanae
Meenae Kokkuthaanae Vaazhvae Kikkuthaanae
Female : Manmadha Manmadha
Ambudan Odivaa Naanaachu
Manmadha Manmadha
Ambudan Odivaa Naanaachu
Meenae Kokkuthaanae Vaazhvae Kikkuthaanae
Meenae Kokkuthaanae Vaazhvae Kikkuthaanae
Male : Thaen Navil
Pattaal Thaan Thithikkum Un Dhegam
Female : Uttaalum Thithikkum En Paarvai
Male : Pattaalum Pathikkum Un Karppai
Female : Thottaalum Ottikkum
Aangaangae Thangangal Undu
Nee Aadaikkul Thaen Thaedum Vandu
Aangaangae Thangangal Undu
Nee Aadaikkul Thaen Thaedum Vandu
Male : Nilavu Thaan Vilum Varai
Pazhagalaam Palamurai
Nee Konjam Kann Kattamma
Female : Manmadha Manmadha
Ambudan Odivaa Naanaachu
Male : Annamae Annamae
Aasaiyin Chinnamae Vaa Ingae
Female : Meenae Kokkuthaanae Vaazhvae Kikkuthaanae
Male : Meenae Kokkuthaanae Vaazhvae Kikkuthaanae
Male : Thangangal Appodhum Eppodhum Mannodu
Female : Per Inbam Eppodhum Pennondu
Male : Noor Inbam Ippodhu Unnodu
Female : Koosaamal Kondaadu
Mudi Konda Raajakkal Undu
Pin Mudiyaalae Yuthangal Undu
Mudi Konda Raajakkal Undu
Pin Mudiyaalae Yuthangal Undu
Male : Thalai Mudhal Nuni Varai
Thalaivanin Thaniyarai
Paai Pottu Thaalattuvaen
Male : Annamae Annamae
Aasaiyin Chinnamae Vaa Ingae
Female : Manmadha Manmadha
Ambudan Odivaa Naanaachu
Male : Ahaa Meenae Kokkuthaanae
Vaazhvae Kikkuthaanae
Female : Meenae Kokkuthaanae
Vaazhvae Kikkuthaanae
Both : Lalaaa Laalaala Laa Laaa
Lalaaa Laalaala Laa Laaa
Lalaaa Laalaala Laa Laaa
Lalaaa Laalaala Laa Laaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே
அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே…
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
பெண் : மன்மதா மன்மதா
அம்புடன் ஓடிவா நானாச்சு
மன்மதா மன்மதா
அம்புடன் ஓடிவா நானாச்சு
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
ஆண் : தேன் நாவில் பட்டால்தான்
தித்திக்கும் உன் தேகம்
பெண் : உட்டாலும் தித்திக்கும் என் பார்வை
ஆண் : பட்டாலும் பத்திக்கும் உன் கற்பை
பெண் : தொட்டாலும் ஒட்டிக்கும்
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
ஆண் : நிலவுதான் விழும்வரை
பழகலாம் பலமுறை
நீ கொஞ்சம் கண் காட்டம்மா
பெண் : மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
ஆண் : அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
பெண் : மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
ஆண் : மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே..
ஆண் : தங்கங்கள் அப்போதும் எப்போதும் மண்ணோடு
பெண் : பேரின்பம் எப்போதும் பெண்ணோடு
ஆண் : நூறின்பம் இப்போது உன்னோடு
பெண் : கூசாமல் கொண்டாடு…
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பின் முடியாலே யுத்தங்கள் உண்டு
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பின் முடியாலே யுத்தங்கள் உண்டு
ஆண் : தலை முதல் நுனி வரை
தலைவனின் தனியறை
பாய் போட்டு தாலாட்டுவேன்……
ஆண் : அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
பெண் : மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
ஆண் : ஆஹா மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
பெண் : மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
இருவர் : லாலலலாலா …
லாலலலாலா …
லாலாலாலா …..
லாலாலாலா…