Vandhuttaanda Kaalai Song Lyrics - Kaalai

Vandhuttaanda Kaalai Song Poster

Album: Kaalai

Artists: Benny Dayal, Rahul Nambiar, Silambarasan

Music by:

Lyricist: Tharun Gopi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Vandhuttaanda Kaalai Song Lyrics - English & Tamil


Vandhuttaanda Kaalai Song Lyrics in English

Singers : Silambarasan, Benny Dayal And Rahul Nambiar


Music By : G. V. Prakash Kumar


Male : Vanthutaanda Vanthutaanda Kaala
Ini Enna Unakingu Vela
Aataatha Ivan Kitta Vaala
Unna Padukka Vechi Poduvaan Maala
Maala Maala Maala Maala Maala…
Maala Maala Maala Maala Maala…


Male : Vanthutaanda Vanthutaanda Kaala
Ini Enna Unakingu Vela
Aataatha Ivan Kitta Vaala
Unna Padukka Vechi Poduvaan Maala…..


Male : Ivan Soorapuli Kaaththu
Ivan Ninnaalae Geththu
Sirichaalae Muththu
Ivana Ethirthu Pesatha Vaartha
Nee Pesina
Un Mela Kuththam
Kuththam Kuththam Kuththam….
Kuththam Kuththam Kuththam….
Kuththam Kuththam Kuththam….


Male : Paratta Pudhupetta
Seiyatha Saetta
Meeri Aatam Potta
Kaala Aadiduvaan Vaetta


Male : Vanthutaanda Vanthutaanda Kaala
Ini Enna Unakingu Vela
Aataatha Ivan Kitta Vaala
Unna Padukka Vechi Poduvaan Maala…..


Male : Yaa Daabae
Podu U Turn
Thottuta …vallavan
Manmadhan… Kettavan


Male : Ivan Oru Villu
Othungi Padhungi Nillu
Kattaadha Mallu
Egiridum Pallu


Male : Ivan Oru Villu
Othungi Padhungi Nillu
Kattaadha Mallu
Egiridum Pallu….
Hahahahaa Hahahahaaa



Vandhuttaanda Kaalai Song Lyrics in Tamil

பாடகர்கள் : சிலம்பரசன், பென்னி டயல் மற்றும் ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால
மால மால மால மால மால….
மால மால மால மால மால….

ஆண் : வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால….

ஆண் : இவன் சூரப்புலி காத்து
இவன் நின்னாலே கெத்து
சிரிச்சாலே முத்து
இவன எதிர்த்து பேசாத வார்த்த
நீ பேசினா
உன் மேல குத்‌தம்
குத்‌தம் குத்‌தம் குத்‌தம்….
குத்‌தம் குத்‌தம் குத்‌தம்….
குத்‌தம் குத்‌தம் குத்‌தம்….

ஆண் : பரட்ட புதுபேட்டை
செய்யாத சேட்டை
மீறி ஆட்டம் போட்ட
காள ஆடிடுவான் வேட்ட

ஆண் : வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால….

ஆண் : யா டாபே
போடு யூ டர்ன்
தோத்துட்டா…வல்லவன்
மன்மதன்…கெட்டவன்

ஆண் : இவன் ஒரு வில்லு
ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு
எகிறிடும் பல்லு

ஆண் : இவன் ஒரு வில்லு
ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு
எகிறிடும் பல்லு…..
ஹஹஹஹா ஹஹஹஹா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Eppo Nee lyrics
  • Eppo Nee Kaalai Tamil song lyrics
  • Eppo Nee lyrics in Tamil
  • Tamil song lyrics Eppo Nee
  • Eppo Nee full lyrics
  • Eppo Nee meaning
  • Eppo Nee song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...