
Album: Raja Desingu
Artists: P. Leela, Seerkazhi S. Govindarajan
Music by: G. Ramanathan
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Raja Desingu
Artists: P. Leela, Seerkazhi S. Govindarajan
Music by: G. Ramanathan
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Leela And Seerkazhi S. Govindarajan
Music By : G. Ramanathan
Female : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Vakkanaiyaa Paesikkittu
Sakkai Podu Pottukittu
Female Chorus : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Male : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Vaedikkaiyaa Oorai Suthi
Vibaramellaam Purinjukkavae
Male : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Female : Mookkum Muzhiyum
Udambum Kooda
Muzhu Muzhunnu Irukkudhu
Female Chorus : Vevvevve Vevvevve
Vevvevvevva
Female : Mookkum Muzhiyum
Udambum Kooda
Muzhu Muzhunnu Irukkudhu
Male : Murukku Pannura Pennae Unakku
Kirukku Yaendi Pidikkudhu
Murukku Pannura Pennae Unakku
Kirukku Yaendi Pidikkudhu
Female Chorus : Kuthaalatthil Idi Idikkudhaam
Betthaapurathil Mazhai Peiyudhaam
Female : O Ho… O Ho… O Ho…
Female Chorus : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Female : Munnazhagum Pinnazhagum
Ennae Kooda Mayakkudhu
Male : Mayakkam Irukkum
Manasa Kooda Kalakkum
Female : Munnazhagum Pinnazhagum
Ennae Kooda Mayakkudhu
Male : Muraichi Muraichi Kangal Yaendi
Verichi Poyi Thudikkudhu
Muraichi Muraichi Kangal Yaendi
Verichi Poyi Thudikkudhu
Female Chorus : Akkaa Maga Thannikku Poga
Aarum Pathikkuchaam
Aduthirundha Sumai Thaangi Kallum
Pathikkichaam
Female Chorus : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Female : Paarkka Paarkka Yem Manasum
Pala Vidhamaa Nenaikkudhu
Female Chorus : Saiyaan Aahahhaa Koiyaan
Male : Ohoho Doiyaan Ohoho Koiyaan
Female : Paarkka Paarkka Yem Manasum
Pala Vidhamaa Nenaikkudhu
Male : Pazhudhillaadha Odambu Yaendi
Bambaramaa Aadudhu
Male : Pazhudhillaadha Odambu Yaendi
Bambaramaa Aadudhu
Female : Paruvamaana Pengal Manasai
Parikka Vandha Thirudan Pola
Vandhaan Paaru… Vandhaan Paaru…
Female Chorus : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
Vakkanaiyaa Paesikkittu
Sakkai Podu Pottukittu
Female Chorus : Vandhaan Paaru Salangai Satham
Thandhaanaa Thaalam Pottu
Vandhaan Paaru Salangai Satham
பாடகர்கள் : பி. லீலா மற்றும் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வக்கனையா பேசிக்கிட்டு
சக்கை போடு போட்டுக்கிட்டு
பெண் குழு : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
ஆண் : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வேடிக்கையா ஊரை சுத்தி
விபரமெல்லாம் புரிஞ்சிக்கவே
ஆண் : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
பெண் : மூக்கும் முழியும்
உடம்பு கூட
முழு முழுன்னு இருக்குது
பெண் குழு : வெவ்வெவ்வெ வெவ்வெவ்வெ
வெவ்வெவ்வெவ்வ
பெண் : மூக்கும் முழியும்
உடம்பு கூட
முழு முழுன்னு இருக்குது
ஆண் : முறுக்கு பண்ணுற பெண்ணே உனக்கு
கிறுக்கு ஏன்டி பிடிக்குது
முறுக்கு பண்ணுற பெண்ணே உனக்கு
கிறுக்கு ஏன்டி பிடிக்குது
பெண் குழு : குத்தாலத்தில் இடி இடிக்குதாம்
பெத்தாபுரத்தில் மழை பெய்யுதாம்
பெண் : ஓ ஹோ…ஓ ஹோ…ஓ ஹோ…
பெண் குழு : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
பெண் : முன்னழகும் பின்னழகும்
என்னே கூட மயக்குது
ஆண் : மயக்கம் இருக்கும்
மனச கூட கலக்கும்
பெண் : முன்னழகும் பின்னழகும்
என்னே கூட மயக்குது
ஆண் : முறைச்சி முறைச்சி கண்கள் ஏன்டி
வெறிச்சி போயி துடிக்குது
முறைச்சி முறைச்சி கண்கள் ஏன்டி
வெறிச்சி போயி துடிக்குது
பெண் குழு : அக்கா மக தண்ணிக்கு போக
ஆறும் பத்திக்குச்சாம்
அடுத்திருந்த சுமை தாங்கிக் கல்லும்
பத்திக்கிச்சாம்
பெண் குழு : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
பெண் : பார்க்க பார்க்க எம் மனசும்
பல விதமா நெனைக்குது
பெண் குழு : சய்யான் ஆஹஹ்ஹா கொய்யான்
ஆண் : ஓஹொஹோ டொய்யான்
ஓஹொஹோ கொய்யான்
பெண் : பார்க்க பார்க்க எம் மனசும்
பல விதமா நெனைக்குது
ஆண் : பழுதில்லாத ஒடம்பு ஏன்டி
பம்பரமா ஆடுது
ஆண் : பழுதில்லாத ஒடம்பு ஏன்டி
பம்பரமா ஆடுது
பெண் : பருவமான பெண்கள் மனசை
பறிக்க வந்த திருடன் போல
வந்தான் பாரு……வந்தான் பாரு…
பெண் குழு : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்
வக்கனையா பேசிக்கிட்டு
சக்கை போடு போட்டுக்கிட்டு
பெண் : வந்தான் பாரு சலங்கை சத்தம்
தந்தானா தாளம் போட்டு
வந்தான் பாரு சலங்கை சத்தம்