Album: Raja Desingu
Artists: P. Susheela
Music by: G. Ramanathan
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Raja Desingu
Artists: P. Susheela
Music by: G. Ramanathan
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : G. Ramanathan
Female : Kaadhalin Bimbam Endhan Kannil Aadudhae
Inbam Kaanaadha Ullam Ondru Thaalaamal Indru
Unnai Naadidudhae Pan Paadidudhae
Aa… Aa…aa…aa…aa…aa…aa….aa…aa…aa…aa…
Female : Chu Chu Chu
Female : Kaadhalin Bimbam Endhan Kannil Aadudhae
Inbam Kaanaadha Ullam Ondru Thaalaamal Indru
Unnai Naadidudhae Pan Paadidudhae
Female : Thaedi Vandha Thendral Unnai Naan Maravaenae
Female : M Hum
Female : Thaedi Vandha Thendral Unnai Naan Maravaenae
Thaen Madhu Sindhum Idhazh Inbam Tharuvaenae
Female : Ammaadi Enakkaa
Female : Thaen Madhu Sindhum Idhazh Inbam Tharuvaenae
Nee Vaaraai Endhan Raajaa Naan Vaadaadha Rojaa
Arugilae Vaaraai Endhan Raajaa Naan Vaadaadha Rojaa
Podhum Podhum Ungal Jaalam
Mm…mmm…mm…mm…
Female : Kaadhalin Bimbam Endhan Kannil Aadudhae
Inbam Kaanaadha Ullam Ondru Thaalaamal Indru
Unnai Naadidudhae Pan Paadidudhae
Female : Paesum Kannai Veesi Ennai Nee Kavarndhaayae
Female : Naanaa Kavarndhaen…
Female : Paesum Kannai Veesi Yennai Nee Kavarndhaayae
Aasaiyinaalae Endhan Anbil Kalandhaayae
Female : Kalandhaachaa Adi Aathae…
Female : Aasaiyinaalae Endhan Anbil Kalandhaayae
Nee Vaaraai Endhan Raajaa Naan Vaadaadha Rojaa
Arugilae Vaaraai Endhan Raajaa Naan Vaadaadha Rojaa
Podhum Podhum Ungal Jaalam
Mm…mmm…mm…mm…
Female : Kaadhalin Bimbam Endhan Kannil Aadudhae
Inbam Kaanaadha Ullam Ondru Thaalaamal Indru
Unnai Naadidudhae Pan Paadidudhae
Aa… Aa…aa…aa…aa…aa…aa….aa…aa…aa…aa…
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ….
பெண் : ச்சு ச்சு ச்சு
பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
பெண் : தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே
பெண் : ம் ஹும்
பெண் : தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே
தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே
பெண் : அம்மாடி எனக்கா
பெண் : தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே
நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா
அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா
போதும் போதும் உங்கள் ஜாலம்
ம்ம்……ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..
பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
பெண் : பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே
பெண் : நானா கவர்ந்தேன்…..
பெண் : பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே
ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே
பெண் : கலந்தாச்சா அடி ஆத்தே…
பெண் : ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே