Album: Periya Idathu Pillai
Artists: Mano, S. P. Shailaja
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Periya Idathu Pillai
Artists: Mano, S. P. Shailaja
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And S. P. Shailaja
Music By : Chandrabose
Chorus : ……………….
Male : Vaikka Porukkullae
Akkapporu Nadakkuthu
Chorus : Vayasu Vantha Ponnu
Appan Pera Kedukkuthu
Chorus : Ooru Kettu Ponathannae
Enna Solla Yaedhu Solla
Saththam Konjam Saththam Pottaal
Raman Kooda Suththam Illa
Arikkavillaiyaa Athai Ariyavillaiyaa
Chorus : Vaikka Porukkullae
Akkapporu Nadakkuthu
Vayasu Vantha Ponnu
Appan Pera Kedukkuthu….hoi….
Chorus : Thakidathakidathaam Thakidathakidathaam
Thakidathakidathaam Thakidathakidathaam
Male : Kadhalukku Rompa Nalla Naeram
Konjam Kadhakadhappa Aanathadi Thegam
Female : Vannakkili Ullam Thadumaarum
Ippo Vaikolukkul
Thenum Konjam Oorum
Male : Mella Mella Moocchu Vidu Pennae
Antha Moochchu Pattu Vaikkol Paththikkum
Female : Aaaah Vaikka Porukkullae
Akkapporu Nadaththanum
Kaalai Varum Varaikkum
Kudiththanam Nadaththanum
Male : Acchamenna Vetkkammenna
Appan Illa Aaththaa Illa
Akkam Pakkam Yaarumilla
Muththam Oru Kuththamilla
Arikkavillaiyaa Athai Ariyavillaiyaa
Female : Aaaah Vaikka Porukkullae
Akkapporu Nadaththanum
Kaalai Varum Varaikkum
Kudiththanam Nadaththanum
Chorus : Vittala Vittala Vittala Rangaa
Vittala Vittala Vittala Doi
Vittala Vittala Vittala Rangaa
Vittala Vittala Vittala Doi
Female : Sundu Viral Thottavudan Mama
Enthan Ponnudambu Pullarikkum Aamaa
Male : Chinnathukkae Achchappadalaamaa
Innum Saedhi Ellaam Solli Thaaraen Vaammaa
Female : Meththai Viththai Kattru Kollalaama
Ada Vetkkam Ennai Vittu Vidumaa
Male : Aaaah Vaikka Porukkullae
Akkapporu Nadaththanum
Kaalai Varum Varaikkum
Kudiththanam Nadaththanum
Female : Achcham Enna Vetkkam Enna
Appan Illa Aaththaa Illa
Akkam Pakkam Yaarumilla
Muththam Oru Kuththamilla
Arikkavillaiyaa Athai Ariyavillaiyaa
Both : Vaikka Porukkullae
Akkapporu Nadaththanum
Kaalai Varum Varaikkum
Kudiththanam Nadaththanum
Thagidathaang Thagathaam….
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ………………………….
ஆண் : வைக்கப் போருக்குள்ளே
அக்கப்போரு நடக்குது
குழு : வயசு வந்த பொண்ணு
அப்பன் பேர கெடுக்குது
குழு : ஊரு கெட்டு போனதண்ணே
என்ன சொல்ல ஏது சொல்ல
சத்தம் கொஞ்சம் சத்தம் போட்டால்
ராமன் கூட சுத்தம் இல்ல
அரிக்கவில்லையா அதை அறியவில்லையா
குழு : வைக்கப் போருக்குள்ளே
அக்கப்போரு நடக்குது
வயசு வந்த பொண்ணு
அப்பன் பேர கெடுக்குது……ஹோய்…
குழு : தகிடதகிடதாம் தகிடதகிடதாம்
தகிடதகிடதாம் தகிடதகிடதாம்
ஆண் : காதலுக்கு ரொம்ப நல்ல நேரம்
கொஞ்சம் கதகதப்பா ஆனதடி தேகம்
பெண் : வண்ணக்கிளி உள்ளம் தடுமாறும்
இப்போ வைக்கோலுக்குள்
தேனும் கொஞ்சம் ஊறும்
ஆண் : மெல்ல மெல்ல மூச்சு விடு பெண்ணே
அந்த மூச்சு பட்டு வைக்கோல் பத்திக்கும்
பெண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்
ஆண் : அச்சமென்ன வெட்கமென்ன
அப்பன் இல்ல ஆத்தா இல்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
முத்தம் ஒரு குத்தமில்ல
அரிக்கவில்லையா அதை அறியவில்லையா
பெண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்
குழு : விட்டல விட்டல விட்டல ரங்கா
விட்டல விட்டல விட்டல டோய்
விட்டல விட்டல விட்டல ரங்கா
விட்டல விட்டல விட்டல டோய்
பெண் : சுண்டு விரல் தொட்டவுடன் மாமா
எந்தன் பொன்னுடம்பு புல்லரிக்கும் ஆமா
ஆண் : சின்னதுக்கே அச்சப்படலாமா
இன்னும் சேதியெல்லாம் சொல்லி தாரேன் வாம்மா
பெண் : மெத்தை வித்தை கற்றுக் கொள்ளலாமா
அட வெட்கம் என்னை விட்டுவிடுமா
ஆண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்
பெண் : அச்சமென்ன வெட்கமென்ன
அப்பன் இல்ல ஆத்தா இல்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
முத்தம் ஒரு குத்தமில்ல
அரிக்கவில்லையா அதை அறியவில்லையா
இருவர் : வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்…….
தகிடதாங் தகதாம்…..