Album: Periya Idathu Pillai
Artists: Mano, S. Janaki
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Periya Idathu Pillai
Artists: Mano, S. Janaki
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Chandrabose
Male : Ooho…..ho….
Female : Aahahaa…..haa…
Male : Naadhasvarangal Vaazhai Marangal
Naalai Vanthu Pinbu Kalyaananthaan
Female : Maalai Kattaththaan Maelam Kottaththaan
Kaalam Naeram Vanthu Kaikooduthu
Male : I Love You Oo….oo….i Love You…..
Both : I Love You Oo….oo….i Love You…..
Male : Neeyindri Naanillai Maanae
Female : Naadhasvarangal Vaazhai Marangal
Naalai Vanthu Pinbu Kalyaananthaan
Male : Maalai Kattaththaan Maelam Kottaththaan
Kaalam Naeram Vanthu Kaikooduthu
Female : Penn Chiththiram En Kanngalil
Un Soppanamthaan
Male : En Sinthaiyil Ennaalilum
Namm Sangamamthaan
Female : Ulgilulla Naal Varai
Uravil Yaedhu Thaeipirai
Male : Thalaivan Konda Tholkalai
Thazhuvum Intha Thamarai
Female : Ilamai Kaanum
Male : Aahh
Female : Inimai Yaavum Ennodu Unnodumthaan
Male : Naadhasvarangal Vaazhai Marangal
Naalai Vanthu Pinbu Kalyaananthaan
Female : Maalai Kattaththaan Maelam Kottaththaan
Kaalam Naeram Vanthu Kaikooduthu
Male : En Paingili Un Pon Mozhi
Or Manthiramthaan
Female : Nee Killavum Thaen Allavum
Or Malligai Naan
Male : Ilaiyarani Poovudal
Alaigalaadum Paarkadal
Female : Mudivillaamal Neendhalaam
Madiyil Vaangi Yaendhalaam
Male : Idaividaatha Thadai Varaatha
Santhosam Sangeethamthaan
Female : Naadhasvarangal
Male : Aahaa
Female : Vaazhai Marangal
Male : Aahaa
Female : Naalai Vanthu Pinbu Kalyaananthaan
Male : Maalai Kattaththaan Maelam Kottaththaan
Kaalam Naeram Vanthu Kaikooduthu
Female : I Love You Oo….oo….i Love You…..
Both : I Love You Oo….oo….i Love You…..
Female : Neeyindri Naanillai Maanae
Male : Naadhasvarangal
Female : Aahaa
Male : Vaazhai Marangal
Female : Aahaa
Male : Naalai Vanthu Pinbu Kalyaananthaan
Both : Maalai Kattaththaan Maelam Kottaththaan
Kaalam Naeram Vanthu Kaikooduthu
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ் ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஓஹோ……ஹோ….
பெண் : ஆஹாஹா…….ஹா…..
ஆண் : நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
பெண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
ஆண் : ஐ லவ் யூ ஊ…..ஊ…..ஐ லவ் யூ…..
இரு : ஐ லவ் யூ ஊ…..ஊ…..ஐ லவ் யூ…..
ஆண் : நீயின்றி நானில்லை மானே…
பெண் : நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
ஆண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
பெண் : பெண் சித்திரம் என் கண்களில்
உன் சொப்பனம்தான்
ஆண் : என் சிந்தையில் எந்நாளிலும்
நம் சங்கமம்தான்
பெண் : உலகிலுள்ள நாள் வரை
உறவில் ஏது தேய்பிறை
ஆண் : தலைவன் கொண்ட தோள்களை
தழுவும் இந்த தாமரை
பெண் : இளமை காணும்……
ஆண் : ஆஹ்
பெண் : இனிமை யாவும் என்னோடும் உன்னோடும்தான்
ஆண் : நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்
நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
பெண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
ஆண் : என் பைங்கிளி உன் பொன் மொழி
ஓர் மந்திரம்தான்
பெண் : நீ கிள்ளவும் தேன் அள்ளவும்
ஓர் மல்லிகை நான்…..
ஆண் : இளையராணி பூவுடல்
அலைகளாடும் பாற்கடல்
பெண் : முடிவில்லாமல் நீந்தலாம்
மடியில் வாங்கி ஏந்தலாம்
ஆண் : இடைவிடாத தடை வராத
சந்தோஷம் சங்கீதம்தான்
பெண் : நாதஸ்வரங்கள்
ஆண் : ஆஹா
பெண் : வாழை மரங்கள்
ஆண் : ஆஹா
பெண் : நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
ஆண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது
பெண் : ஐ லவ் யூ ஊ…..ஊ…..ஐ லவ் யூ…..
இரு : ஐ லவ் யூ ஊ…..ஊ…..ஐ லவ் யூ…..
பெண் : நீயின்றி நானில்லை கண்ணா
ஆண் : நாதஸ்வரங்கள்
பெண் : ஆஹா
ஆண் : வாழை மரங்கள்
பெண் : ஆஹா
ஆண் : நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
இருவர் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்
காலம் நேரம் வந்து கைகூடுது…