Vaikira Idathil Song Lyrics - Anney Anney

Vaikira Idathil Song Poster

Album: Anney Anney

Artists: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Vaikira Idathil Song Lyrics - English & Tamil


Vaikira Idathil Song Lyrics in English

Singer : Malaysia Vasudevan


Music By : Ilayaraja


Female : Mangaiyar Thilagamae
Maadhar Kula Maanikkamae
Maha Kavi Bharathiyaar Paadi Veitha
Pudhumai Pennae…ae….


Male : Aamaa …aamaa
Paatula Vechaaru Bharathiyaaru
Tamil Yettula Vechaaru Bharathi Dhaasaru
Ungala Naatulaaa…namma Veetula
Vekkira Idatthula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum
Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum


Male : Thumba Vittu Vaal Pudichaa
Maadu Kooda Nikkaadhu
Pombalainga Appadi Thaan
Poga Vittaa Sikkaadhu
Muttai Idum Pettaigala
Aratti Urutti Meratti


Male : Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum


Male : Akkini Suthi Ammi Midhippaa
Appuramaa Thaan Namma Midhippaa
Kannagiyaya Pol Katchiyalippaa
Kondavanaiyae Bendu Eduppaa
Dhinam Oor Suthi Varuvaa Podhu Sevaigal Purivaa
Andha Aatthirathilum Avasarathilum Purushana Viduvaa


Male : Samaikkaamal Oru Naalum Irukka Vendaa
Samasaaram Enbadhaiyae Marakka Vendaa
Hotelaiyae Veedu Endru Enna Vendaa
Husband Ah Suspend Panna Vendaa
Meetingu Partynu Alanjaakkaa Thirinjaakkaa
Buthi Ketta Pathiniya Adakki Odukki Madakki


Male : Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum


Male : Thumba Vittu Vaal Pudichaa
Maadu Kooda Nikkaadhu
Pombalainga Appadi Thaan
Poga Vittaa Sikkaadhu
Muttai Idum Pettaigala
Aratti Urutti Meratti


Male : Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum Haan Haan


Male : Saatai Eduthaa Maadu Adangum
Kolai Eduthaa Mandhi Adangum
Angusathilae Aana Adangum
Enna Pannunaa Ponnu Adangum
Andha Pattinathaarum Sithar Padhinettu Perum
Unga Saagasathaiyum Sarithirathaiyum Sonnadha Kelu


Male : Marudhaani Manjalaiyum Yaesa Vendaa
Make Up Pan Cake Poosa Vendaa
Panpaatta Kuppaiyilae Veesa Vendaa
Socialism Idhuvendru Pesa Vendaa
Varundhaama Thirundhaama Ini Melum Irundhaalae
Rendungettaan Pondungala Arinju Therinju Purinju


Male : Vekkira Idathula
Ongala Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum


Male : Thumba Vittu Vaal Pudichaa
Maadu Kooda Nikkaadhu
Pombalainga Appadi Thaan
Poga Vittaa Sikkaadhu
Muttai Idum Pettaigala
Aratti Urutti Meratti


Male : Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum
Haan Haan
Vekkira Idathula Thaan Vekkanum
Appadi Vekkaatti Naanga Kettu Nikkanum



Vaikira Idathil Song Lyrics in Tamil

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மங்கையர் திலகமே
மாதர்குல மாணிக்கமே
மகா கவி பாரதியார் பாடி வைத்த
புதுமை பெண்ணே…..ஏ…..

ஆண் : ஆமா…..ஆமா….
பாட்டுல வெச்சாரு பாரதியாரு
தமிழ் எட்டுல வெச்சாரு பாரதிதாசரு
உங்கள நாட்டுல…..நம்ம வீட்டுல
வெக்கிற இடத்துலதான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்
வெக்கிற இடத்துலதான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கேட்டு நிக்கணும்

ஆண் : தும்ப விட்டு வால் புடிச்சா
மாடுகூட நிக்காது
பொம்பளைங்க அப்படிதான்
போக விட்டா சிக்காது
முட்டை இடும் பெட்டைகள
அரட்டி உருட்டி மெரட்டி

பெண் : வெக்கிற இடத்துல தான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண் : அக்கினி சுத்தி அம்மி மிதிப்பா
அப்புறமா தான் நம்ம மிதிப்பா
கண்ணகியப் போல் காட்சியளிப்பா
கொண்டவனையே பெண்டு எடுப்பா
தினம் ஊர் சுத்தி வருவா பொது சேவைகள் புரிவா
அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் புருஷன விடுவா

ஆண் : சமைக்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டா
சம்சாரம் என்பதையே மறக்க வேண்டா
ஹோட்டலையே வீடு என்று எண்ண வேண்டா
ஹஸ்பெண்ட சஸ்பெண்டு பண்ண வேண்டா
மீட்டிங்கு பார்டின்னு அலஞ்சாக்கா திரிஞ்சாக்கா
புத்தி கெட்ட பத்தினிய அடக்கி ஒடுக்கி மடக்கி

ஆண் : வெக்கிற இடத்துலதான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண் : தும்ப விட்டு வால் புடிச்சா
மாடு கூட நிக்காது
பொம்பளைங்க அப்படித்தான்
போக விட்டா சிக்காது
முட்டை இடும் பெட்டைகள
அரட்டி உருட்டி மெரட்டி

ஆண் : வெக்கிற இடத்துல தான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்
ஹான் ஹான்

ஆண் : சாட்டை எடுத்தா மாடு அடங்கும்
கோலை எடுத்தா மந்தி அடங்கும்
அங்குசத்திலே ஆன அடங்கும்
என்ன பண்ணுனா பொண்ணு அடங்கும்
அந்த பட்டினத்தாரும் சித்தர் பதினெட்டு பேரும்
உங்க சாகசத்தையும் சரித்திரத்தையும்
சொன்னதக் கேளு

ஆண் : மருதாணி மஞ்சளையே ஏச வேண்டா
மேக்கப்பு பேன் கேக்கு பூச வேண்டா
பண்பாட்ட குப்பையிலே வீச வேண்டா
சோசலிசம் இதுவென்று பேச வேண்டா
வருந்தாம திருந்தாம இனி மேலும் இருந்தாலே
ரெண்டுங்கெட்டான் பொண்டுங்கள
அறிஞ்சு தெரிஞ்சு புரிஞ்சு

ஆண் : வெக்கிற… எடத்துல…
ஓங்கள வெக்கிற இடத்துலதான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண் : தும்ப விட்டு வால் புடிச்சா
மாடு கூட நிக்காது
பொம்பளைங்க அப்படித்தான்
போக விட்டா சிக்காது
முட்டை இடும் பெட்டைகள
அரட்டி உருட்டி மெரட்டி

ஆண் : வெக்கிற இடத்துல தான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்
ஹான் ஹான்
வெக்கிற இடத்துல தான் வெக்கணும்
அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Andha Naal lyrics
  • Andha Naal Anney Anney Tamil song lyrics
  • Andha Naal lyrics in Tamil
  • Tamil song lyrics Andha Naal
  • Andha Naal full lyrics
  • Andha Naal meaning
  • Andha Naal song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...